Yogesh.mdu : கருத்துக்கள் ( 30 )
Yogesh.mdu
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
19
2022
அரசியல் குடியரசு தினவிழாவை புறக்கணிக்க வேண்டும் கார்த்தி சிதம்பரம்
கடைசியில் நானும் ஒரு அக்மார்க் காங்கிரஸ்காரன் எனக் காட்டி விட்டார்...கார்த்தி சிதம்பரம்...மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த தொடர்ந்து மூன்று தடவை தமிழக காட்சி வண்டி அனுமதிக்கப்படவில்லை...இதற்கு என்ன சொல்வார் இவர்...விஷமத்தனத்தை நிறுத்தி திமாகவிற்கு ஜால்ரா அடிப்பதையும் நிறுத்தவும் கார்த்தி அவர்களே   13:33:30 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
30
2021
சினிமா
பிரமாண்டமான நட்சத்திர இயக்குநர் நடிகர்களின் படங்களே மண்ணை கவ்வும் காலமிது...ஆனால் படத்தின் முதல் பாதியை தவிர இரண்டாம் பாதி மிக மிக விறுவிறுப்பாக அமைக்க ப்பட்டுள்ளது. கிளைமாக்ஸ் அருமை.   08:44:01 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
25
2021
அரசியல் பென்னிகுவிக் இல்லத்தை இடித்து கருணாநிதி நூலகமா? ஸ்டாலின் பதில்
பென்னி குவிக் வாழ்ந்த வீடு அல்ல...அவரை போற்றும் விதமாக தென்மாவட்ட மக்களின் துயர் துடைக்க வாழ்ந்து அணை கட்டினார்...அவரை நினைவு கூறும் விதமாக உள்ளது அந்த வீடு...அவர் அரசியல்வாதி அல்ல...மாமனிதர்...தியாகி.அவரின் பெயரை களங்கப்படுத்தும் விதமாக செயலுக்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காத தென் மாவட்ட மக்களை அன்னாரின் ஆன்மா மன்னிக்காது.   19:28:32 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
20
2021
அரசியல் புதிய இந்தியாவின் வலுவான தூண் ராமர் கோயில் பிரதமர் மோடி
நீ கலக்கு தல....2024லிலும் பாஜக தான் ஆட்சிக்கு வரும்....இந்து கோவில் இந்தியாவில் கட்டாமல் அரேபியாவிலா கட்ட முடியும்.   18:54:56 IST
Rate this:
1 members
0 members
9 members

ஆகஸ்ட்
18
2021
அரசியல் ஆப்கனில் இந்தியரை மீட்க அரசு தவறிவிட்டது சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு
கடந்த ஐந்து வருடமாக உங்கள் கட்சி ஆளும் கேரளத்தில் பயங்கரவாத குழுக்களுக்கு உதவி புரியும் நபர்கள் கைது என்று அதிக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது...இதற்கு பதில் சொல்வாரா..   10:09:35 IST
Rate this:
0 members
0 members
17 members

ஆகஸ்ட்
17
2021
அரசியல் ஈ.வெ.ரா., சுதந்திர போராட்ட வீரரா? முதல்வருக்கு அர்ஜுன் சம்பத் கேள்வி
ஆகஸ்டு 15ஐ துக்க நாளாக அறிவித்தவர் சுதந்திர போராட்ட ஆவர். அர்ஜுன் சம்பத் சொல்வது சரியே.   11:49:38 IST
Rate this:
1 members
0 members
2 members

ஆகஸ்ட்
16
2021
உலகம் ஆப்கனில் தலிபானுடன் நட்புறவு சீனா அறிவிப்பு
தீவிரவாதிகளுக்கு மறைமுக ஆயுத வியாபாரத்தை இனி நேரடியாக வெளிப்படையாக வியாபாரம் செய்ய சீனா தயாராகிவிடும்   18:23:33 IST
Rate this:
0 members
0 members
5 members

ஆகஸ்ட்
15
2021
உலகம் தலிபான் வசமானது தலைநகர் காபூல் வெளியேறினார் அதிபர் அஷ்ரப் கனி
கொரானா உலக நாட்டு மக்களின் உயிரை மட்டும் எடுக்கவில்லை..‌..உதவ முன்வந்த நாடுகளின் மனதை அச்சப் படுத்தி உதவி மனப்பான்மையை தவிடுபொடி ஆக்கிவிட்டது...அமெரிக்காகாரன் இந்த நிலையில் என் நாட்டிற்கு எந்த லாபமும் இல்லை என விலகிவிட்டான்... புதிதாக வரும் மூர்க்க தீவிரவாதிகள் ஆப்கானை உலகமையமாக வைத்து தங்களுடைய பயங்கரவாதத்தை பரப்ப முயற்சி செய்யும்...அதற்கு உலக நாடுகள் பொறுக்காது... மறுபடியும் ஒரு நாள் ஆப்கான் தாக்கப்படும்.அமைதிக்கு நிரந்தர தீர்வு இல்லையா.... ஆண்டவா.   23:28:28 IST
Rate this:
0 members
0 members
4 members

ஆகஸ்ட்
5
2021
Rate this:
0 members
0 members
26 members

ஜூலை
22
2021
பொது மோடி, அமித் ஷா மீது பாதிரியார் ஆவேசம்
இவனுடைய இந்த பேச்சு நாஞ்சில் நாட்டு மக்களுக்கு தீராத பேரவமானம் தந்துவிட்டது   12:06:13 IST
Rate this:
0 members
0 members
15 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X