vijayaraj : கருத்துக்கள் ( 6 )
vijayaraj
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
29
2021
அரசியல் கோயில் நிதியை மீன்மார்க்கெட் கட்ட எடுப்பதா? பா.ஜ., எச்.ராஜா கேள்வி
வோட்டு போட்ட பின் குவா குவா என்றால் என்ன செய்வது?   10:42:33 IST
Rate this:
2 members
0 members
7 members

அக்டோபர்
24
2021
பொது சார் - பதிவாளர் அலுவலகங்களில் மோசடியை தடுக்க கூடுதல் கேமரா!
லஞ்சம் பற்றி கரெக்டாக சொன்னீர்கள். பத்திரம் எழுதுபவர் கீழே இருந்து மேலே அமைச்சர் வரைக்கும் போகிறது என்று சொல்லி தான் வாங்குகிறார்கள். பத்திரம் கையொப்பம் இட்டு பத்திரம் எழுதுபவரிடம் ஏன் கொடுக்கிறார்கள். அவர்களிடம் தான் வசூலிக்க முடியும் என்று தான் கணக்கு. பத்திர பதிவாளர் நேராக ஏன் உரிமையாளரிடம் கொடுக்க கூடாது. இது எல்லோருக்கும் தெறியும். இதை யார் தடுப்பது என்று புரியவில்லை.   15:57:13 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
7
2021
அரசியல் கடவுளை வைத்து அரசியல் அமைச்சர் சேகர்பாபு ஆவேசம்
கடந்த வருடம் நீங்க செஞ்ச அட்டூழியம் மறந்து போச்சா ?   13:42:00 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
29
2021
அரசியல் இது உங்கள் இடம் மன்னார்குடி கும்பலிடம் சிக்காதீர்!
இப்போது தான் அண்ணா தி மு க விருப்பு வெறுப்பு இல்லாமல் அரசியல் செய்யும் எதிர் கட்சியாக உள்ளது. ஜெயலலிதா சட்ட சபைக்கு எதிர் கட்சியாக இருந்த போது வந்தது கிடையாது.   14:26:05 IST
Rate this:
1 members
0 members
16 members

மார்ச்
24
2021
அரசியல் பச்சை துரோகம் செய்த அதிமுக - பாஜ., கூட்டணிக்கு தண்டனை தரவேண்டும் ப.சிதம்பரம்
தமிழர்கள் முட்டாள்கள் மறந்து இருப்பார்கள் என்று நினைத்து ப சி நினைக்கிறார் போலும்.   15:58:40 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூன்
18
2019
பொது சென்னை சுங்க அதிகாரி உள்பட 15 பேருக்கு கட்டாய ஓய்வு தொடரும் மத்திய அரசின் அதிரடி
தமிழனை முட்டாளாக்கிய குடும்பம் பிஜேபி தமிழ் நாட்டில் தோல்வியை தந்தது. இது மாதிரி எத்தனை வேலைகள் மக்களுக்கு தெரியும். மேலும் செய்தால் காழ்ப்புணர்ச்சி என்பார்கள். தமிழன் தான் இரக்க குணம் உடையவன் என்று தெரியும். நல்லா ஏமாற்றுகிறார்கள். பாரபட்சம் பார்க்காமல் தவறு செய்த எல்லோரையும் டிஸ்மிஸ் செய்து உள்ளே போட வேண்டும்.   16:22:13 IST
Rate this:
2 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X