mahalingam a : கருத்துக்கள் ( 1 )
mahalingam a
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
8
2019
சிறப்பு கட்டுரைகள் பாலைவனத்தை பாதையாக்கும் அரசியல்வாதிகள்!
ஹிந்தி யாருமே படிக்கக் கூடாது என்றால் பரவாயில்லை. எங்கள் குடும்பம் மட்டுமே ஹிந்தி கற்றுக்கொள்ளும் எங்கள் குடும்பத்திற்கு உரிமையான கல்வி நிறுவனங்களில் மட்டுமே ஹிந்தி கற்றுக்கொள்ளலாம் என்பது ஏழை எளியவர்களை மோசம் செய்யும் செயல். கோடிக்கணக்கில் சொத்து இருப்பவன் மேலும் கோடி சேர்க்க ஹிந்தி கற்றுக்கொள்ளலாம் ஹிந்தி கற்றுக்கொடுக்கும் ஆனால் அன்றாடங்காய்ச்சி வயிற்றுப்பிழைப்புக்காக ஹிந்தி கற்பதை அரசு பள்ளியில் இலவசமாக கற்றுக்கொடுப்பதை பல விதமான ஜால வார்த்தைகளால் தடுப்பதை என்னென்பது?   16:23:03 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X