Ramasamy : கருத்துக்கள் ( 68 )
Ramasamy
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
24
2021
பொது ஜியோ - கூகுள் கூட்டணியில் மலிவு விலை ஸ்மார்ட்போன் செப்.,10ல் வருகிறது முகேஷ் அம்பானி
மலிவு விலையில் உணவு கிடைக்க முயற்சி செய்கிறார்களோ இல்லையோ...ஸ்மார்ட் போன் கிடைக்க பாடுபடுகிறார்கள். மக்களும் தமக்கு நல்ல உணவு கிடைக்குதோ இல்லையோ நல்ல போன் வேண்டும் என்று நினைக்கிறார்கள்...என்ன வாழ்க்கையோ...   22:54:45 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூன்
19
2021
பொது 3வது அலை தவிர்க்க முடியாதது எய்ம்ஸ் இயக்குநர்
மக்கள் திருந்தாவிட்டால் மூன்றாவது என்ன முப்பதாவது அலை கூட வரும்.   22:03:36 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
18
2021
பொது நீட் கமிட்டிக்கு தேவை நடுநிலையாளர்கள் கல்வியாளர்கள் கருத்து
'நீட்' கமிட்டிக்கு தேவை சிந்திக்கத் தெரிந்தவர்கள். மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதே நிரந்தரத் தீர்வு. அதை விட்டுவிட்டு அரசியல் செய்வது வீண் வேலை. எதிர்கால இந்தியாவின் இளைஞர் வாழ்வில் விளையாடாதீர்கள்.   19:41:45 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
18
2021
சம்பவம் மணிப்பூரில் 43 கிலோ தங்க பிஸ்கட்கள் பறிமுதல்
சாப்பிடற பிஸ்கட்டுக்கே நிறைய பேருக்கு வழியைக் காணோம்...இவர்கள் தங்க பிஸ்கட்ல வாழறாங்க.   12:31:30 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜூன்
17
2021
உலகம் மைக்ரோசாப்ட் நிறுவன இயக்குநர் குழு தலைவரானார் சத்யநாதெல்லா
வாழ்த்துக்கள். இந்தியாவின் பெருமையை மேலும் உயர்த்தியுள்ளார்...நன்றிகள் பல.   14:50:25 IST
Rate this:
1 members
0 members
5 members

ஜூன்
15
2021
பொது இந்தியாவில் நலமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு
நல்ல செய்தி தான். ஆனால் இது பின்னால் அஜாக்கிரதைக்கு வழி வகுக்கக்கூடாது.   19:04:30 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
14
2021
பொது தமிழகத்தில் 39 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிடமாற்றம்
"மாற்றம் ஒன்றே மாறாதது" என்பதை தப்பா புரிந்து கொண்டார்களோ   18:37:59 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூன்
14
2021
பொது ஜூன் 14 இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு
நாட்டில் முன்னேற்றம் இல்லை என்று சொல்பவர்கள் சந்தோஷப்படுங்கள் ...பெட்ரோல் டீசல் விலையில் தினமும் முன்னேற்றம் தான்.   07:03:25 IST
Rate this:
0 members
0 members
7 members

ஜூன்
11
2021
உலகம் 24 ஆயிரம் ஆண்டுக்கு பின் உயிர்த்தெழுந்த நுண் விலங்கு
இப்ப இருக்கிற பூமியை கெடுத்து குட்டிச் சுவராக்கியாச்சு...அடுத்த கிரகத்தை அழிக்க கிளம்பிட்டாங்க..   21:51:12 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
12
2021
பொது ஆக்சிஜன் செறிவூட்டி விலை 54 சதவீதம் வரை குறைந்தது மத்திய அரசு
அப்பாடா இப்ப தான் மூச்சே வருது நன்றி   19:25:22 IST
Rate this:
0 members
1 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X