Martin : கருத்துக்கள் ( 25 )
Martin
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
16
2022
பொது ஒட்டுமொத்த தமிழர்களின் கோரிக்கை என யார் சொன்னது? நீட் தேர்வை மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதியுள்ளனர் என்பதை பக்குவமாக மறைக்கிறீர்களே!
"ஒட்டுமொத்த தமிழர்களின் கோரிக்கை என யார் சொன்னது? நீட் தேர்வை மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதியுள்ளனர் என்பதை பக்குவமாக மறைக்கிறீர்களே" - தேர்வு எழுதினார்கள் என்றால் வேறு வழி இல்லாமல் எழுதினார்கள், அதற்காக அவரகள் ஆதரித்தார்கள் என்று அர்த்தம் இல்லை, இதுகூட உங்களுக்கு தெரியாத. சும்மா ஏதாவது எழுத வேண்டும் என்பதற்காக எழுத கூடாது.   12:02:57 IST
Rate this:
10 members
0 members
4 members

அக்டோபர்
8
2021
அரசியல் செய்வதோ மத பிரசாரம் இருப்பதோ ஹிந்து சான்று உமாசங்கர் மீது அர்ஜுன் சம்பத் புகார்
உமா ஷங்கர் இரட்டை வேடம் போடுவது தவறுதான், அவர் தன்னுடைய சான்றிதழை மாற்றி இறுக வேண்டும். ஒரு மத சார்பற்ற நாட்டின் பிரதமர் ராமர் கோயில் பூமி பூஜையில் கலந்துகொள்வது, பகவத் கீதை பரிசளிப்பது மட்டும் எந்த வகையில் சரி ?   09:09:39 IST
Rate this:
23 members
0 members
5 members

அக்டோபர்
7
2021
அரசியல் கொரோனா பரவல் குறைந்ததும் அனைத்து நாட்களும் கோவில்கள் திறக்கப்படும் சேகர்பாபு
மசூதியும் தேவாலயமும் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டுள்ளது உங்களுக்கு தெரியாதா ?   14:42:59 IST
Rate this:
2 members
0 members
1 members

அக்டோபர்
7
2021
அரசியல் கொரோனா பரவல் குறைந்ததும் அனைத்து நாட்களும் கோவில்கள் திறக்கப்படும் சேகர்பாபு
சர்ச் மற்றும் மசூதி எல்லாம் மூடிதான் இருக்கிறது. இது கூட தெரியாதா ???   14:06:41 IST
Rate this:
2 members
0 members
1 members

செப்டம்பர்
9
2021
பொது தமிழகத்தில் அரசியல், மதம், சார்ந்த விழாக்களுக்கு அக்.31 வரை தடை நீட்டிப்பு
இல்லை நண்பரே, எல்லா தேவாலயங்களும் மூடப்பட்டு தான் இருகின்றன   11:41:24 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
8
2021
அரசியல் அப்படியே கருணாநிதி, அண்ணாதுரைக்கும் பிரமாண்ட சிலை வையுங்கள் தமிழகத்தை, சிலைகள் மாநிலம் என, பிற மாநிலத்தவர் கிண்டல் செய்யட்டும்..
அப்படி என்றால் எல்லா கட்சி கோடி ஏற்றுபவர்களும் உங்கள் கூற்றின்படி மூளை சலவை செய்ய பட்டவர்கள்.   13:58:11 IST
Rate this:
0 members
0 members
2 members

ஆகஸ்ட்
25
2021
Rate this:
0 members
0 members
3 members

ஆகஸ்ட்
24
2021
Rate this:
2 members
0 members
3 members

ஜூலை
29
2021
அரசியல் கேரளாவில் பினராயி விஜயன் ஆட்சி காலத்தில், கிறிஸ்துவ மிஷனரிகளின் மதம் சார்ந்த முறைகேடுகள் அதிகரித்து விட்டன...
அதிக குழந்தைகள் இருப்பதால் பொருளாதார சுமையை குறைக்க சர்ச் உதவி செய்கிறது.இதில் என்ன "கிறிஸ்துவ மிஷனரிகளின் மதம் சார்ந்த முறைகேடுகள் அதிகரித்து விட்டன...' என, சொல்லத் தோன்றும் வகையில்". இது முறைகேடா ?   17:43:30 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
26
2021
அரசியல் புதிதாக இயக்கும் பஸ்களில் முதல்வர் ஸ்டாலின் படம்
கொரோன தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் படம் உள்ளது போல   12:07:32 IST
Rate this:
9 members
0 members
7 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X