Ramachandran V : கருத்துக்கள் ( 36 )
Ramachandran V
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
18
2021
அரசியல் கனிமொழி கூட்டத்தில் செட்டப் நாடகம்
இந்த மாதிரி நாடகங்கள் அண்ணாதுரை பிரச்சாரம் காலத்திலேயே ஆரம்பம் ஆகி விட்டன. இன்றும் தொடர்கின்றன   12:50:39 IST
Rate this:
2 members
0 members
39 members

பிப்ரவரி
17
2021
அரசியல் பழனிசாமி ஆட்சி வராது அடித்து சொல்லும் வைகோ
எடப்பாடி ஆட்சிக்கு வராமல் இருக்க ஒரு எளிதான வழி இருக்கே. நீங்கள் அவருடன் சேர்ந்துவிட்டால் போதுமே? அவர் இந்த ஜென்மத்தில் ஜெயிக்க முடியாதே?   12:25:05 IST
Rate this:
0 members
0 members
13 members

பிப்ரவரி
16
2021
தேர்தல் களம் 2021 நேர்மை அரசியல் கமல் எச்சரிக்கை
நேர்மையா? அப்படீன்னா? அது எந்த கடையிலே கிடைக்கும்? கிலோ என்ன வில்லை?   12:21:23 IST
Rate this:
0 members
0 members
1 members

பிப்ரவரி
11
2021
அரசியல் மூதேவி, நாய், ஆண்மை.. திமுக எம்.பி., பேச்சால் கொந்தளிப்பு!
பாரதி என்பது நாவிற்கு தெய்வம் சரஸ்வதி யின் ஒரு பெயர். அந்த பெயரை கொண்டுள்ள இவன் நாவிலிருந்து வரும் சொற்கள் மிகவும் கேவலமாக உள்ளன. இவன் பெயரை மாற்றிக்கொள்ள வேண்டும்.   19:09:31 IST
Rate this:
0 members
0 members
8 members

பிப்ரவரி
11
2021
அரசியல் மூதேவி, நாய், ஆண்மை.. திமுக எம்.பி., பேச்சால் கொந்தளிப்பு!
கடமை,கண்ணியம், கட்டுப்பாடு தி மு க வின் கொள்கைகள். அவற்றில் கண்ணியம் என்பது இது தானோ?   18:53:16 IST
Rate this:
0 members
0 members
5 members

பிப்ரவரி
14
2021
அரசியல் ஆளுங்கட்சிக்கு தோல்வி பயம் அதிகரிப்பு ப.சிதம்பரம்
இவர் கையில் யார் மைக் கொடுத்தது? ஒரே உளறல் தான். தாங்க முடியல.   18:32:04 IST
Rate this:
0 members
0 members
10 members

பிப்ரவரி
12
2021
அரசியல் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்வோம் ஸ்டாலின்
இவருக்கு நல்லது எதுவுமே கேட்காதா? இல்லை கேட்க மாட்டாரா   17:02:49 IST
Rate this:
3 members
0 members
11 members

பிப்ரவரி
12
2021
அரசியல் விமான நிலையத்தில் 2 மணி நேரம் கவர்னரை காக்க வைத்த மஹா., அரசு
சின்னத்தனமான செயல். அரசாங்கத்தின் சிறுமதியின் வெளிப்பாடு.   15:38:10 IST
Rate this:
1 members
0 members
5 members

பிப்ரவரி
4
2021
பொது கிரேட்டா தம்பர்க் மீது டில்லி போலீசார் வழக்கு
உங்கள் நாடு பிரதமர் போபோர்ஸ் விஷயத்தில் சுட்டு கொல்லப்பட்டார். அந்த கொலைகாரனை இன்று வரை கண்டு பிடிக்க துப்பு இல்லை. நீ எங்கள் நாட்டு விஷயத்தில் மூக்கை நீட்டுகிறாய்.   18:24:56 IST
Rate this:
2 members
0 members
7 members

பிப்ரவரி
2
2021
எக்ஸ்குளுசிவ் சுரப்பா மீதான விசாரணை கைவிட அரசு முடிவு?
குப்புற விழுந்தேன். ஆனால் மீசையில் மண் ஒட்டவில்லை.   15:02:55 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X