venkatesaperumal : கருத்துக்கள் ( 112 )
venkatesaperumal
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
18
2020
சம்பவம் விநாயகர் சிலை போலீசார் அகற்றம்
ஏற்கனவே தூத்துக்குடி பனி மய மாதா சர்ச் தேரோட்டம் அரசு முன்னின்று நடத்தி தந்தது, நாகூர் தர்க்கா கண்தெரி சந்தன கூட்டுக்கு இதே அரசு கூடுதலாக 20 கிலோ சந்தன கட்டை குடுத்து நடத்தி குடுத்தது இப்படி வேற்று மதங்களுக்கு ஆதரவும் வூக்கமும் செய்து விட்டு ஹிந்துக்களின் திருவிழாவை மட்டும் தொடர்ந்து தடை செய்வது தான் இங்கு பெரும் ஆதங்கத்தை ஏற்படுத்துகிறது.   09:23:55 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
17
2020
பொது இந்தியர்கள் கவனமான இருக்கவேண்டிய காலமிது எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
அந்த முதலாளி பெயரை இடாமல் ஏனைய்யா சம்மந்தமில்லாமல் எங்க வூர்ப்பெயரை அந்த வீரியமான கொரானாவிற்கு பெயரிடுவுள்ளனர் ????   11:46:43 IST
Rate this:
1 members
0 members
4 members

ஆகஸ்ட்
17
2020
பொது அமைதிக்கு தயார் சீனா திடீர் ‛பல்டி!
துரோகிகள் வாதம் நமபகத்தன்மையை கவனம் தேவை   11:37:22 IST
Rate this:
0 members
0 members
9 members

ஆகஸ்ட்
17
2020
அரசியல் விநாயகர் சிலைக்கு பா.ஜ., தலைவர் முருகன் முதல்வரிடம் அனுமதி கோரினார்
நாங்கள் வளைகுடாவில் தான் பணிபுரிகிறோம் , இது இஸ்லாம் நாடக இருந்த போதிலும் , எந்த மத நிந்தனையை அரசு ஆதரிப்பது இல்லை , அந்த பெண்மணி கைது செய்யப்பட்டார் , இங்கு சைபர் கிரிம் வுடனுக்குவுடன் கண்டு மத விஷயங்களை உடனே கண்டிக்கிறது , இவ்வியாசத்தில் நம் ஹிந்து மத பெருமை அறியாதவர்கள் செய்வது பிள்ளை என்றால், நம்மோடே வாழ்ந்து கொண்டு நமது கோவில் சடங்கு , புராணங்களை இழிவாக தங்களது மேடையில் தீகவினரை கொண்டு பேசவைக்கும் கேடுகட்டவர்கள் தமிழகத்தில் ஏராளம், அவர்களையே ஓட்டுப்போட்டு ஆட்சியில் அமரவைத்த இந்துக்கள் திருந்த வேண்டும் .   11:34:01 IST
Rate this:
1 members
0 members
4 members

ஆகஸ்ட்
17
2020
பொது சென்னையில் கோவில் திறக்கலாம் பிரசாதம் கூடாது
திராவிடக்காட்சிலகுக்கு செக்கு எது சிவலிங்கமெது தெரியவில்லை, ஹிந்து கோவில்களை ஆக்கிரமித்து நிலம், சொத்து, சிலை திருட்டு தனத்தை செய்வதற்கு அறநிலைத்துறை என்ற பெரும் கிரிப்டோ கிறித்துவக்கூட்டம் வைத்து கொள்ளை அடித்து பல கோவில்களை சிதலடைய வைத்துவிட்டனர், கோவில்கள் வருவைக்கொண்டு கணக்கிடும்போதே இவர்களின் பக்தி கடமை போலியென வெளிச்சத்திற்கு வந்துவிட்டது, தெய்வம் நின்றுகொள்ளலாம் அனால் பக்தர்கள் அதுவரை வேடிக்கைபார்ப்பதை கைவிட்டு அரசை கண்டித்து சீர்செய்ய வேண்டியது கடமை, அதிமுகவும் திமுகவை போன்று இந்து விரோதப்போக்கு வேதனை அளிக்கிறது, அனைத்து கோவில்களை திறக்க அனுமதியும் சமூக இடைவெளியம், பிரசாதமாக கபாசுர கஷாயம் வழங்கிடவேண்டும், கோவில் சார்ந்த நலிவடைந்த கூலி தொழிலார்கள், பூசாரி, ஆர்ச்சகர்களுக்கு, சுகாதார பணியாளர்களுக்கே கோவில் வருவார்கள் வழங்கிட வேண்டும்   11:07:55 IST
Rate this:
1 members
0 members
4 members

ஜூலை
30
2020
நலம் மஞ்சளை நுகர்ந்து பாருங்கள்... கொரோனாவை காட்டிக் கொடுக்கும்!
அருமையான பயன்வுள்ள தகவலுக்கு நன்றி   11:09:19 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூலை
29
2020
பொது எலக்ட்ரிக் சைக்கிள் கண்டுபிடித்த ஊழியர்
இவர்களை போன்றவர்களை அரசு வூக்கமும், மானியமும் வழங்கி முன்னேற்றப்பாதைக்கு வித்திடவேண்டும்   10:35:05 IST
Rate this:
0 members
0 members
2 members

ஆகஸ்ட்
2
2020
பொது ராமர் கோவில் பூமி பூஜை ஏற்பாடுகள் தீவிரம்
இந்தியாவின் இதிகாச நாயகன் ஸ்ரீ ராமருக்கு நீண்ட போராட்டங்களுக்கு பிறகு அவரது பிறந்த இடம் மீட்கப்பட்டு ஓர் ஆலயம் கட்டப்போவது கூட ஒருவகை சுதந்திரமாகவே கருதுகிறேன் , இவ்வாலயம் மகாத்மா காந்தியின் கனவு ராமராஜ்யத்தை உண்டாகட்டும் , மிகுந்த மகிழ்ச்சி இத்தருணத்தில் இவற்றுக்காக உயிர் தியாகமிட்ட அனைவரது ஆத்மா சாந்தியடைவதோடு ஸ்ரீ ராமன் அவர்களை பரமபதம் உய்ய அருளட்டும். ஜெய் ஸ்ரீ ராமா   09:44:55 IST
Rate this:
0 members
0 members
13 members

ஆகஸ்ட்
2
2020
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
13
2020
சம்பவம் கல்லுாரி மாணவி மர்ம மரணம் தாய் உட்பட 7 பேர் மீது வழக்கு
நாடக காதலின் விபரீத பயம் , தகப்பன் இழந்த குடும்ப படித்த பெண் இறந்ததற்கு இந்த குற்றம்சுமத்திய வாலிபனும் காரணம் அவனையும் சிறையில் அடையுங்கள்   09:02:15 IST
Rate this:
4 members
0 members
12 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X