Engineer : கருத்துக்கள் ( 115 )
Engineer
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
18
2022
சம்பவம் மனைவி கூட்டு பலாத்காரம் கணவர், நண்பர்கள் கைது
மிருகம் கூட இப்படி செய்வதில்லை......கட்டிய கணவனே இதை செய்தேன் என்றல்.....அவன் பணத்தாசை அல்லது மது வுக்கு அடிமையாய் இந்த கீழ் தர வேலையே செய்து இருக்க வேண்டும்......... மனித இனத்தை சீர் குலைக்கும் அவலம் இங்கே......எப்போது திருந்துவார்கள்?   02:19:42 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
15
2021
பொது ஜெய்பீம் விவகாரம் ரூ.5 கோடி நஷ்ட ஈடு சூர்யாவுக்கு வன்னியர் சங்கம் நோட்டீஸ்
நல்ல படமெடுக்கற சூர்யா வை வெரட்டுங்க.......குப்பை படத்தை குடைகிற அண்ணாதேயும், உலக நாயகயனும் போற்றி புகலுங்க..........எப்ப திருந்துமா.......நம்ம மனித குளம்........ படத்தை படமா பாத்து........வேலைய பாருய்யா.........இதனால் இப்ப எந்த மனிதனுக்கு லாபம்...   22:36:24 IST
Rate this:
11 members
0 members
4 members

நவம்பர்
14
2021
அரசியல் இந்தியாவின் கலாசாரத்தை காக்கும் கோயில்கள் மத்திய அமைச்சர் முருகன் பேச்சு
முன்னேற திட்டம் எதாவது இருக்கா? எப்ப பார்த்தாலும் தெரிந்த கோவில் குலத்தை பதியே பேசுறாரு இவரு......   22:30:54 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
8
2021
பொது யமுனையில் சாத் பூஜை ரசாயன நுரையில் நீராடிய மக்கள்
அடுத்த நோய் ரெடி....மக்கள் திருந்தவே மாட்டார்களா?   11:07:22 IST
Rate this:
0 members
0 members
6 members

நவம்பர்
1
2021
அரசியல் இந்தியா மீது தலிபான் பார்வை பட்டால் வான்வழித் தாக்குதல் யோகி ஆதித்யநாத்
தேவையற்ற பேச்சு....இந்த மாதிரி உளறல் பேர்வழி ஆள் தான்......நாட்டுக்கு பங்கம் வரும்.......இவர் யார் அடுத்த நாட்டு பிரெச்சனைகளை மீடியா வில் பேசுவதுற்கு? கண்டதை பேசி பிரச்னையில் முடியும்......முதல்ல உங்க ஊரு நிலைமையை முன்னேற்றுங்க.....அப்பறோம் அடுத்த நாட்டை பத்தி பேசுவோம்......   02:04:30 IST
Rate this:
3 members
0 members
2 members

அக்டோபர்
30
2021
பொது ஹிந்துக்களை அழிக்க சதி ஆர்.எஸ்.எஸ்., கண்டனம்
SL தமிழ் மக்கள் பத்தி சொன்னால் ........ஒருவனும் கண்டுக்க மாட்டான் .......இப்ப இதுல பாலிடிக்ஸ் பண்ண வந்துட்டானுங்க.. நம்ம நட்டு மக்களுக்கு நீ நல்லது பண்ணுவ முதல....அவுங்க பத்துப்பாங்க அவுங்க நாட்டை   20:47:06 IST
Rate this:
2 members
0 members
1 members

அக்டோபர்
28
2021
சம்பவம் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய ராஜஸ்தான் ஆசிரியை கைது
என்ன ஒரு முட்டாள்தனம் .....வில்லயாட்டில் யாரை ஆதரிசல் என்ன? இது என்ன போர் இல்லையே ?   07:00:16 IST
Rate this:
5 members
0 members
1 members

அக்டோபர்
24
2021
உலகம் டி20 உலக கோப்பை 10 விக்கெட் வித்தியாசத்தில் பாக்., வெற்றி
IPL மிதப்பில் இருந்த கோஹ்லி அண்ட் கோ., ஊக்கு நல்ல பாடம்.........உருப்படி இல்லாத பௌலிங் அட்டாகே வெச்சது என்ன பண்றது...........புவி ஷஹாமி .......அவுட் அண்ட் ஷர்டுல தாகூர் வரணும்....... Form இல்லாத ஆளு எதுக்குயா? ரோஹித் நெட் ப்ரசிட்டிஸ் தேவை....   05:55:27 IST
Rate this:
1 members
0 members
9 members

அக்டோபர்
23
2021
சம்பவம் பைசாபாத் ரயில் நிலையம் அயோத்தி கன்ட் என மாற்றம்
Ivangalluku vera velai illa...summa pera mathikittu, vetti arasiyal seivathu.......ithanal makkaluku enna payan?   03:56:41 IST
Rate this:
3 members
0 members
3 members

அக்டோபர்
16
2021
சம்பவம் நெற்றியில் திருநீறு... கழுத்தில் ருத்ராட்சம் மாணவர்களை அடித்த ஆசிரியர்
வெட்கக்கேடு.......விண்வெளியில் ராக்கெட் போகிற காலத்தில், பட்டைக்கும் koட்டைக்குமம் சண்டை....... எத அணிந்து வந்தால் என்ன.........நல்ல எதிர்காலத்தை உருவாக்கணும்......இது தான் வாத்தியார் வேலை...   00:10:48 IST
Rate this:
1 members
0 members
9 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X