ஐயஹோ !! ஒரு எம்எல்ஏ வை போட்டியிடமால் தடுத்து மிரட்டி காசு குடுத்து பணிய வைத்து விட்டார்கள் சங்கிகள். ஆக சங்கிகளுக்கு ஒரு சீட் கன்பர்ம்.
27-பிப்-2021 14:08:01 IST
ஆக 6ம் நம்பர் எங்கள் தளபதியின் ராசியான நம்பர் எங்கள் தளபதியின் வெற்றி கன்பர்ம் ஆகிவிட்டது. முடிவு அறிவிப்பு 2ம் தேதி இதுவும் எங்கள் தளபதியை அரியணையில் அமர்தப் போகும் சூப்பர் நம்பர். இது பெரியார் மண்ணூ இஙகே தாமரை மலராது கண்ணூ!!
27-பிப்-2021 12:07:43 IST
ஓ ஐயஹோ!! காலமெல்லாம் திராவிடத்திற்க்கு விசுவாசமாக இருந்தவர். எங்கள் தள்ளபதி மரத் தமிழ் நாட்டின் முதல்வராக பதவி ஏற்பதை பார்க்காமல் இப்படி அல்பாயுசில் போய் விட்டாரே! ஓ தெய்வமே !
26-பிப்-2021 16:53:44 IST
ஆக இப்பவே பங்கு! நுங்கு! என்று அடித்துக் கொள்கிறார்கள். தள்ளபதியின் வெறி கன்பர்ம். இது பெரியார் மண்ணூ இஙகே தாமரை மலராது கண்ணூ!!!!
24-பிப்-2021 16:41:11 IST
ஆண்டவன் படைப்பை கேள்வி கேட்பது முட்டாள்தனம். ஆண்டவன் படைப்பை புரிந்து கொள்ள வேண்டுமென்றால் 1400 ஆண்டு பின்னோக்கி சென்றால் தான் முடியும். அல்லது மார்க்க அறிவுடன் பார்க்க வேண்டும்.
24-பிப்-2021 16:36:19 IST
ஆழமான சிந்தனைகள், அற்புதமான கருத்துக்கள்! !! சூப்பரான நுண்ணறிவு! இதெல்லாம் சங்கிகளுக்கு எங்கே புரியப் போகிறது? பப்பு குப்பு என்று கருத்து போட மட்டும் சங்கிகள் ஓடோடி வருவார்கள் .இந்திக்கார பீடாவாயன்களை சரியாகத்தான் புரிந்து வைத்துள்ளார் இளவரசர் RAW KUL.எள்ளுத் தாத்தா காலம் முதல் நாட்டிற்காக பல தியாகம் செய்த குடும்பத்தினை நன்றியில்லாமல் விரட்டி அடித்தவர் பீடா வாயன்கள்..
24-பிப்-2021 16:17:53 IST
இதெல்லாம் பித்தலாட்டம். கிராபிக்ஸ் .ஆண்டவன் உருவாக்கிய படைப்பில் மனிதன் உருவாக்கியது இறங்க முடியாது. . ஆண்டவன் உலகத்தை பாயப் போல விரித்தான் இந்த பித்தலாட்ட விஞ்ஞானிகள் உலகம் உருண்டை என்று சொல்லித் திரிகின்றனர்
24-பிப்-2021 11:20:50 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.