pachaippan : கருத்துக்கள் ( 1208 )
pachaippan
Advertisement
Advertisement
Advertisement
மே
31
2023
அரசியல் ஆசியாவின் உற்பத்தி தொழில் மையமாக தமிழகம் உருவாக வேண்டும் முதல்வர் ஸ்டாலின்
ஆக ஆக ஆஹா!! 1000 கேடி முதலீடுன்னா சும்மாவா??எத்தனை உழைத்திருக்கிறார் எங்கள் தளபதி. இது போல எந்த மாநில முதலமிச்சரும் இத்தனை கோடி முதலீடு கொண்டு வந்ததில்லை. தளபதின்னா சும்மாவா?? இந்த கேடுகெட்ட கூத்தாடிக் கூட்டம் இதற்க்கெல்லாம் பாராட்டு கூட்டம் நடத்த மாட்டார்கள்.   10:12:01 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
28
2023
அரசியல் சென்னையில் மின் வாகன கண்காட்சி அசத்தும் நாகர்கோவில் மின் சைக்கிள்
ஆமாய்யா! இப்படி கரண்ட்டு வண்டியை கொண்டு வந்து பல லட்சக்கணக்கான சிறுபான்மையின மெக்கானிக்கள் வாழ்வை அழித்து விட்டனர். எல்லாரும் கரண்ட்டு வண்டிக்கு மாறிய பின் கரண்ட் பில்லை ஆயிரக்கணக்கில் ஏறிவிடும் இந்த கரண்ட் வண்டியை ஏழை பாழை மக்கள் வாங்க முடியாத. லட்சக்கணக்கில் விலையில் விற்க்கிறான்கள்.ஒட்டகம் மனிதன் போக்குவரத்துக்காக ஆண்டவனால் அருளப்பட்டது.   10:35:58 IST
Rate this:
1 members
0 members
4 members

மே
26
2023
உலகம் ஜப்பான் முதலீடுகளை சிவப்புக் கம்பளம் விரித்து தமிழகம் வரவேற்கிறது முதல்வர் ஸ்டாலின்
சப்பானிய முதலீடுகளை நமது தொன்மையான திராவிஞ கலாசாரப்படி கறுப்பு சிவப்பு கம்பளம் விரித்துத்தானே வரவேற்க்க வேண்டும். பின் ஏன் தள்ளபதி வெறும் சிவப்பு கம்பளம் விரிக்கிறார்? இதன் பின்னே ஆரிய சதி இருக்கிறதாவென தெரியவில்லையே???   18:09:18 IST
Rate this:
1 members
0 members
2 members

மே
26
2023
பொது தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரி சோதனை
2024ல் செம அடி காத்திருக்குது சங்கிகளுக்கு...   13:40:39 IST
Rate this:
24 members
1 members
8 members

மே
25
2023
அரசியல் 2ஜி வழக்கு அப்பீல் திமுகவுக்கு கலக்கத்தை ஏற்படுத்துகிறதா?...
அடக் கஸ்டகாலமே!! உலகம் 5G 7G 10G ன்னு எங்கிட்டோ போய்ட்டிருக்கி. இன்னும் 2G யைப் பிடிச்சே தொங்கிட்டிருக்காங்க ஜீக்களொல்லாம்!!   13:07:21 IST
Rate this:
8 members
0 members
1 members

மே
24
2023
அரசியல் புதிய பார்லி., திறப்பு விழா சிருங்கேரி குருமார்கள் பூஜை
ஜய்யோ ! ஜய்யய்யோ!! மதச் சார்பின்மைக்கு வேட்டு வைத்து விட்டார்கள்.   08:37:55 IST
Rate this:
2 members
0 members
2 members

மே
23
2023
தமிழகம் பாலியல் தொல்லை இல்லை கலாஷேத்ரா மாணவியர் பதிலால் திடீர் திருப்பம்
அவுங்க போட்டிருக்கிற யூனிபார்ம்மை பாத்தாலே தெரியலையா?? இவுங்க எல்லாம் எந்த கட்சி??   08:35:46 IST
Rate this:
30 members
0 members
3 members

மே
19
2023
இந்தியா ரூ.2000 நோட்டுகள் புழக்கத்திலிருந்து நீக்கம்!
ஜய்யோ ஜய்யய்யோ !! போட்டுட்டாங்க போட்டுட்டாங்க !! மறுபடியும் மக்கள்தலையில் மண்ணைப் போட்டுட்டாங்க!!   10:12:16 IST
Rate this:
7 members
0 members
2 members

மே
18
2023
அரசியல் சீர்காழி சட்டைநாதர் கோயிலில் 40 ஆண்டுக்குப் பிறகு திறக்கப்பட்ட மேற்கு கோபுர வாசல்
அது சரி எனக்கு உண்மை தெரிஞ்சாகனும். ஒட்டகம் எதற்க்குஇந்துக் கோவில கோபுரத்திற்க்கு வர வேண்டும்??.   16:20:23 IST
Rate this:
1 members
0 members
0 members

மே
18
2023
அரசியல் கரன்ட் பில் கட்ட மறுக்கும் மக்கள் கர்நாடகாவில் காங்., வெற்றி எதிரொலி
அட இந்த கன்னடக்காரனுக்கு புத்தியே இல்லையா? இலவசத்துக்கு ஆலாய் பறக்குறான்கள். இன்னும் மதலையமிச்சர் பதவியே ஏற்கவில்லை. அதன் பிறகு 5 வருடங்கள் உள்ளன. 5வருட ஆட்சியில் கருநாடகத்தை சீரழித்து வைத்திருக்கிறார்கள் சங்கிகள். அதை சரி செய்யவே 10 வருடங்கள் வேண்டும். அடேங்கப்பா எத்தனை எத்தனை வேலைகள் பாக்கி உள்ளன. அதற்க்குள்ளே சங்கிகள் தூண்டிவிட்டு இப்படி இலவசத்திற்க்கு பறக்கிறான்கள்.சே சே .   12:55:21 IST
Rate this:
7 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X