pachaippan : கருத்துக்கள் ( 946 )
pachaippan
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
24
2021
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
24
2021
சம்பவம் இந்து கடவுள், பிரதமர், அமைச்சரை விமர்சித்த பாதிரியார் பொன்னையா கைது
பாதிரியாரே சொல்லிவிட்டார் என்னுடைய பேச்சை எடிட்டிங் செய்து வெளியிட்டார் என்று!! அப்படி வெளியிட்டவரை கைது செய்யாமல் இவரை ஏன் கைது செய்ய வேண்டும்??. மதுக் கடைகளை மூடாமல் மதக் கடைகளை மூட சதிசெய்வது என்ன நியயமோ??   17:22:50 IST
Rate this:
16 members
1 members
1 members

ஜூலை
22
2021
பொது மோடி, அமித் ஷா மீது பாதிரியார் ஆவேசம்
அடிமைகள் வைத்து விட்டு போன பல்லாயிரம் கோடி கடனை அடைக்க. வேண்டிய கடமையும் மரத்த தமிழ் நாட்டில் பாலாறும் தேனாறும் ஓட வைக்க வேண்டிய கடமையும் எங்கள் தளபதி கண் முன்னே இருக்கிறது. அதை விடுத்து இப்படி யாரோ ஏதோ சொல்வதையெல்லாம் கேட்டு நடவடிக்கை என்று போய்க் கொண்டிருந்தால் கடமை என்னாவது ! மட சங்கிகளே!!!   09:02:16 IST
Rate this:
34 members
2 members
7 members

ஜூலை
22
2021
உலகம் சவுதி இளவரசரின் சீர்திருத்த முயற்சி மெக்கா, மெதினா பாதுகாப்பு பணியில் பெண்கள்
எனக்கென்னவோ இந்த யூதர்கள் சவூதி இளவரசருக்கு சூனியம் வைத்து விட்டார்கள் என்று நினைக்கிறேன்.இப்படியே போய்க் கொண்டிருந்தால் யூதர்கள் கொட்டத்தை அடக்க அடக்க முடியாது போலிருக்கிறது.   15:37:51 IST
Rate this:
5 members
0 members
1 members

ஜூலை
19
2021
அரசியல் தமிழக சட்டசபைக்கு பர்த் டே கொண்டாட்டம் நூற்றாண்டு விழா!
ஆக ஆக ஆஹா!! சூப்பர் ஜீ சூப்பர் ஜீ!!சத்த சபையின் 100 ஆண்டு குண்டாட்டத்தில் எங்கள் தள்ளபதி தான் முதல்வர். இதே செத்த சபையின் 1000 ஆண்டு கொண்டாட்டத்தில் எங்கள் இன்பாண்ணாவின் 200வது கொள்ளுப் பேரன் தான் முதல்வர். என்னே! மரத்த தமிழன் செய்த பாக்கியம்? ஆக ஆக ஆஹா!! மட சங்கிகள் வயிறெறிந்து போவார்கள்.   10:06:50 IST
Rate this:
4 members
0 members
6 members

ஜூலை
17
2021
பொது இது உங்கள் இடம் காலத்தின் கட்டாயம் கொங்கு நாடு!
பிரிங்க ! நல்லா பிரிங்க!! மரத் தமிழ் நாட்டை மூணாப் பிரிங்க!! கொங்கு நாட்டு முதல்வர் எங்கள் உதய்ணா!! பாண்டி நாட்டு முதல்வர் இன்பாண்ணா!! தூத்துக்குடி முதல்வர் எங்கள் கனியக்கா!! ஆக ஆக ஆஹா ஆஹா ஆஹா!! வேட்டு வைக்க நினைத்து தங்களுக்கே வேட்டு வைத்துக் கொண்டனர் சங்கிகள்.   11:58:55 IST
Rate this:
8 members
1 members
3 members

ஜூலை
16
2021
அரசியல் இது உங்கள் இடம் பா.ஜ.,வின் ஆட்டம் ஆரம்பம்!
ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக் கோனே!! திராவிட மே ஜெயிக்குமடா தாண்டவக் கோனே!!   13:33:43 IST
Rate this:
24 members
0 members
5 members

ஜூலை
14
2021
சம்பவம் மணப்பாறை கிழக்கு ஒன்றிய தி.மு.க., பொறுப்பாளர் அடாவடி!
ஆக!! அட மட சங்கிகளே!! மரத்த தமிழன் திராவிட மண்ணைத் தானே அள்ளினான். அதிலும் பெரியார் மண். நிம்மதியாய் மண் அள்ளக் கூட மரத்தமிழனுக்கு நாநியில்லையா? ஏதோ வாழ்வாதாராத்திற்க்காக மண்ணை அள்ளிப் பிழைத்தால் அந்த பிழைப்பிலும் மண் அள்ளிப்போட ஓடி வருகிறார்கள் சங்கிகள். இந்த போலீஸ் யாருடைய தூண்டுதலில் மண் அள்ளுவதை தடுக்க வந்தார்கள் என்பதை தளபதி ஆராய்ந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.   10:38:28 IST
Rate this:
5 members
0 members
12 members

ஜூலை
14
2021
உலகம் பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு சீனர்கள் உட்பட 13 பேர் பலி
ஆக ஆக!! இது நிச்சயமாக யூதனின் சதி வேலையாகத்தான் இருக்கும். இப்படியெல்லாம் செய்து சீனா பாக்கிஸ்தான் நல்லுறவை பிரிக்கப் பார்க்கிறான் யூதன்.இப்படி உண்மையை போட்டுடைத்தால் என்னை கிறுக்கன் என்பார்கள் சங்கிகள்   16:37:20 IST
Rate this:
16 members
1 members
6 members

ஜூலை
13
2021
அரசியல் மிஷன் 2024 ராகுல், பிரியங்காவுடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு
சூப்பர் ஜீ சூப்பர் ஜீ!! இனிய இளைய பிரதமைரை இந்தியா காண 2024 வரை பொறுமை காக்க வேண்டுமா!! ஆக எங்கள் இளவரசர் பிரதமராக! வாழும் இந்திரா காந்தி உள்துறை அமிச்சராக!ROBBER T VADRA காந்தி நிதி அமிச்சராக!! ஆஹா ஆஹா!!   10:18:20 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X