pachaippan : கருத்துக்கள் ( 1055 )
pachaippan
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
16
2021
அரசியல் சென்னை வந்தார் தமிழக புது கவர்னர் ஆர்.என் ரவி
ஹே ஹே !! யாருக்கு பயம்?. பேரைப் பாரு ரவியாம் ரவி!!! வாலாட்டினால் தள்ளபதி ராவி விடுவார் ராவி. சங்கிகளுக்கு மூளையில்லை என்பது மீண்டும் நிரூபணம் ஆகி யுள்ளது. கவர்னர் வேலைக்கு போய் இப்படி 40 50 வயதுள்ள அனுபவமில்லாத ஆளை அனுப்பி உள்ளனர். 70. அல்லது 80 வயதுடையவரை அனுப்பினால் நல்ல பக்குவம் இருக்கும், தள்ளபதியுடன் அட்ஜஸ்ட் செய்து போவார். பார்ப்போம் எத்தனை நாளைக்கு ???.   22:56:16 IST
Rate this:
2 members
0 members
0 members

செப்டம்பர்
16
2021
அரசியல் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் அறிவிப்பு
ஆக ஆக ஆஹா எங்கள் தளபதியின் கரங்களை வலுப்படுத்த கிளம்பி விட்டார் கமல் ஹாசன். இனி எங்கள் தளபதியின் வெற்றி உறுதியாகி விட்டது. தளபதி அடிக்கும் சிக்சர்கள் உள்ளாட்சி தேர்தலில் பெரும் வெற்றியை பெற்றுத் தரும்   16:51:49 IST
Rate this:
2 members
0 members
0 members

செப்டம்பர்
15
2021
உலகம் புர்கா எங்கள் கலாச்சாரம் இல்லை ஆப்கன் பெண்கள் பிரசாரம்
புருக்கா என்பது பெண்களுக்கு ஆண்டவன் அழித்த நன்கொடை. எனவே இசுலாமிய பெண்கள் புருக்கா அணிந்து ஆண்டவன் கட்டளைக்கு அடி பணிந்தால் சொர்க்கம் பரிசாக கிடைக்கும். இல்லையேல் கடும் நரகத் தீயில் வேக வேண்டும்.   13:54:35 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
15
2021
பொது ராமர் கட்டிய பாலம் தேவாரத்தில் ஆதாரம்
ஆக மறுபடியும் ராமர் பாலம் என கரடி விட ஆரம்பித்து விட்டார்கள் சங்கிகள்.   15:21:57 IST
Rate this:
2 members
0 members
2 members

செப்டம்பர்
15
2021
பொது ஸ்பெயின் சென்ற இன்பன் உதயநிதி விமான நிலையம் வந்து வழியனுப்பிய முதல்வர்
ஆக ஆக ஆஹா!! கால் பந்து விளையாட்டில் ஏகப்பட்ட சிக்சர் அடித்து எதிரியை திணர அடித்து கேப்பை வென்று திராவிடத்துக்கு பெருமை சேர்க்க வாழ்த்துக்கள்.ஒல்லிம்பிக்கில் எத்தனை இந்திக்கார பீடாவாயன்கள் பதக்கம் வாங்கினார்கள் நாச்சியப்பன் பாத்திரக் கடையில்? அத்தனை பேரையும் நெத்தியடியாக ஒத்தை ஆளாக சாதித்து காட்ட புறப்பட்டது திராவிட மழலையர் சிங்கம்..இன்பாண்ணா தகுதிக்கு கால் பந்தென்ன முழப்பந்தே விளையாடலாம்   15:14:41 IST
Rate this:
2 members
0 members
16 members

செப்டம்பர்
14
2021
உலகம் காந்தகாரில் தலிபான்களுக்கு எதிராக போராட்டம்
அப் பாவி மக்களை தல்லிபான்களுக்கு எதிராக. தூண்டிவிட்டது யூதர்களாக இருக்கக் கூடும்.   09:42:25 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
15
2021
பொது இது உங்கள் இடம் வாழ்த்து கூறி வரவேற்போம்!
எதுக்கு வரவேற்க்கணும்! எதுக்கு வாழ்த்தனும்??. ஆளைப் பாரு!!!. வந்தமா! தள்ளபதி நீட்டிய இடத்தில் கையெழுத்து போட்டமா!! என்று இருக்கணும். ஏதாவது உளவு பார்க்கிறேன் எழவு பார்க்கிறேன் என்று கிளம்பினால் அவ்வளவுதான்! திராவிட இனம் கை கட்டி வேடிக்கை பார்க்காது..இவரை கவர்னராகப் போட தள்ளபதியிடம் அனுமதி வாங்க வில்லை.   09:39:48 IST
Rate this:
13 members
0 members
9 members

செப்டம்பர்
14
2021
அரசியல் அண்ணா பல்கலை சிண்டிகேட் உதயநிதி நியமனம் எப்படி?
மழலையருக்காக ஒரு பல்கலைக் கலகம் உடணடியாக துவக்கி எங்கள் இன்பாண்ணாவை அதன் வேந்தராக நியமிக்க எங்கள் தள்ளபதி ஆவன செய்ய வேண்டும். இன்பாண்ணாவை ஒரு கல்வியாளராக பார்க்க மரத்த தமிழன் கெடுத்து வைத்திருக்க வேண்டுமாக்கும்.!!??   12:47:54 IST
Rate this:
1 members
0 members
11 members

செப்டம்பர்
14
2021
அரசியல் அண்ணா பல்கலை சிண்டிகேட் உதயநிதி நியமனம் எப்படி?
மழலையருக்காக ஒரு பல்கலைக் கலகம் உடணடியாக துவக்கி எங்கள் இன்பாண்ணாவை அதன் வேந்தராக நியமிக்க எங்கள் தளபதி ஆவன செய்ய வேண்டும். இன்பாண்ணாவை ஒரு கல்வியாளராக பார்க்க மரத்த தமிழன் கெடுத்து வைத்திருக்க வேண்டுமாக்கும்.!!??   12:47:45 IST
Rate this:
0 members
0 members
6 members

செப்டம்பர்
14
2021
அரசியல் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் அண்ணாமலை
ஐ! ஆசையைப் பாரு!! வெள்ளை அறிக்கையாம்!! வேண்டுமானால் வெள்ளை எழுத்தில் வெள்ளை பேப்பரில் வெளியிடலாம். பலப் பல திராவிட கல்வித் தந்தைகளை உருவாகிய பெரியார் மண் இது!! கல்வித் தந்தையாக இருக்கும் ஒரே ஒரு சங்கியை காட்ட முடியுமா?. இவர்களும் செய்ய மாட்டார்கள், அடுத்தவன் செய்யவும் விட மாட்டார்கள்.   09:41:17 IST
Rate this:
6 members
0 members
12 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X