Chitra : கருத்துக்கள் ( 33 )
Chitra
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
29
2020
பொது பிப்.,29 கடன் நிலவரப்படி வட்டி மானியம் அளிக்கப்படும்
சரி தான் வங்கி மேலாளர்தானே முடிவு கொடுப்பார்கள். அப்போ அவங்க சரியான ரிப்போர்ட் தரலைன்னா, RBI தட்டி கேட்பார்களா? இதை வங்கியில் கேட்டால் எங்களுக்கு இன்னும் ஆர்டர் வரலைன்னு சொல்லுவாங்க. இந்த சலுகை கடன் வாங்கிய அனைவருக்கும் பயன்படணும். பாருங்க 2.67லட்சம் மானியம் இருக்குன்னு சொல்லி வீட்டு கடன் வாங்கி, இப்போ ஊராட்சிக்கு இன்னும் ஆர்டர் வரலைன்னு சொல்ராங்க   16:03:53 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
27
2020
வாரமலர் கவிதைச்சோலை!
சரிதான் மகாத்மா மட்டுமல்ல., நியாயமாக இருப்பவர்கள் யாருமே இவ்வுலகத்தில் பிறக்க ஆசை படுவதில்லை. ஏனென்றால் எங்குமே நியாயம், நீதி, நேர்மை இல்லை. அனைத்திலும் ஊழல், கொள்ளை. ஒரு குறிப்பிட்ட அளவு சம்பாதித்தால் போதுமானதே.. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது அவர்களுக்கு தெரியாதோ? தற்பொழுது கணக்கிட்டு பாருங்கள்., மதுவினால் மட்டும் எத்தனை பெண்கள் கணவர் இல்லாமல் வாழ்கிறார்கள் என்று?...   14:23:08 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
27
2020
பொது எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல் எழுதுங்கள் வாசகர்களே!
காதலே உன் காலடியில் நான் விழுந்து விழுந்து தொழுவேன் கண்களை நீ மூடிக்கொண்டாள் நான் குலுங்கி குலுங்கி அழுவேன் இது மாற்றமா....தடு மாற்றமா.....என் நெஞ்சிலே பனி மூட்டமா......SPB இந்த உலகத்தை விட்டு மறைந்தாலும் என்றும் நம் மூச்சில் மற்றும் இசையில் கலந்துள்ளார். என்றும் நினைவுடன்.....   09:06:04 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
9
2020
பொது குமுறிய எரிமலை பொழிந்த தமிழ் மழை பாரதிக்கு நினைவு நூற்றாண்டு!
"ஞான நல்லறம் வீரசுதந்திரம் பேணும் நற்குடிப்பெண்ணின் குணங்களாம்...நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவது இல்லையாம்...இலகு சீருடை நாற்றிசை நாடுகள் யாவும் சென்று புதுமை கொணர்ந்து இங்கே திலக வாணுதலார் தங்கள் பாரத தேசம் ஓங்க உழைத்திடல் வேண்டுமாம்..." என்று அன்றே புதுமை பெண்களை பற்றி பாரதியார் பாடியுள்ளார். இன்றும் பெண்களை மட்டமாக, அடிமைகளாக நினைக்கும் வர்க்கத்தினர் என்றுதான் அறிவுடன் நடந்து கொள்வார்களோ? இன்னும் மாற்றம் வேண்டும்.   09:07:17 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
23
2020
வாரமலர் ஒரு பூனையும், இரண்டு நாய் குட்டிகளும்!
மிக மிக அருமை இதுபோல் அனைவரும் இருந்தால் நம் சமுதாயத்தில் குழந்தைகள் காப்பகம் இருக்கவே இருக்காது. அழகு வரைபடம்., வாழ்த்துக்கள்.   14:17:01 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
23
2020
வாரமலர் விரலா, குரலா?
எனக்கு தெரிந்த வரை இந்த காலத்தில் ஒவ்வொரு பிள்ளைகளும் தனக்கென்று ஒரு கொள்கையை வைத்துள்ளார்கள். அதை பெற்றோர்கள்தான் புரிந்துகொள்ள வேண்டும். தனது பிள்ளைகளை தவறான பாதைகளில் போகாமல் கண்காணிக்க வேண்டுமே தவிர, எந்த வகையிலும் கட்டாயப்படுத்தக்கூடாது.   12:22:52 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
23
2020
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
நல்ல துணை அமைந்தால் மட்டுமே வாழ்க்கை நன்றாக இருக்கும் சகோ. குறிப்பிட்டு சொல்லவில்லை பொதுவாகத்தான் சொல்கிறேன், நூற்றுக்கு தொண்ணூறு சதவீதம் பேர் சுயநலமாகத்தான் இருப்பார்கள். நீங்கள் மற்றும் என்னை போல் எத்தனை பேர் தனியாக நின்று வாழ்வில் போராடுவதில்லையா? என் கணவர் இறந்து எட்டு ஆண்டுகள் ஆகின்றன. என் அம்மாவின் துணையுடன் வேலைக்கு சென்று சொந்தக்காலில் நின்று யாருடைய தயவும் இல்லாமல், என் மகனை படிக்க வைக்கிறேன். வாழ்வின் கஷ்ட நஷ்டங்களை சமாளிக்கிறேன். "என்னை போன்றோருக்கு உதவ வேண்டும்" என்ற எண்ணத்திற்கே உங்களை மனதார பாராட்டுகிறேன். வாழ்வில் சிறந்து வாழ வாழ்த்துக்கள்.   10:43:16 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
23
2020
வாரமலர் அலுவலக அரசியல்... - சமாளிப்பது எப்படி?
மிக்க நன்றி விழிப்புணர்வுடனும், நேர்மறையாகவும் இருக்கணும்.   10:19:05 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
16
2020
வாரமலர் சென்னை தனி ஊர் இல்லை!
சென்னையைப்பற்றி அட்டகாசம்....   14:14:05 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
19
2020
முக்கிய செய்திகள் சோளப் பயிர்களை சேதப்படுத்திய வெட்டுக்கிளிகள் விவசாயிகள் அச்சம்
ஒரு பக்கம் 8வழிச்சாலை போடணும்னு விவசாய நிலத்தை அழிக்கறாங்க மறுபுறம் பூச்சிகள் தொல்லை. ஏன் இப்படி?   14:06:19 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X