K RAMACHANDRAN : கருத்துக்கள் ( 9 )
K RAMACHANDRAN
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
7
2023
அரசியல் நாங்கள் எந்த மதத்திற்கும் எதிரி இல்லை உதயநிதி விளக்கம்
ஏன் திடீரென பல்டி அடித்தார். வீரமணியுடன் ஆலோசனை நடத்தவில்லையா   20:07:45 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
19
2023
அரசியல் மோடியை விமர்சிக்க உங்களுக்கு தகுதியில்லை!
1974 ல் கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்ட போது தமிழகத்தில் கருணாநிதியும் மத்தியில் இந்திரா காந்தியும் ஆட்சி செய்தனர் . இப்போது அதை மீட்க மோடி ஒன்றும் செய்யவில்லை என்று ஊளையிட்டால் யோசிக்கும் திறன் உள்ள யாரும் பொருட்படுத்த மாட்டார்கள்.   17:38:33 IST
Rate this:
1 members
0 members
9 members

ஆகஸ்ட்
16
2023
அரசியல் கவர்னரை கைது செய்யும் அதிகாரம் தமிழக போலீசுக்கு உண்டு அழகிரி
முட்டாள்தனமாக கருத்துக்களை வெளியிடுவதில் அழகிரி தலை சிறந்தவர். சி பி ஐ அதிகாரியையும் கவர்னர் அவர்களையும் சமமாக எப்படி ஒப்பீடு செய்ய முடியும். கவர்னர் என்பது ஒரு அரசியல் சாசன பதவி என்பது அவருக்கு தெரியாதா.   09:08:35 IST
Rate this:
0 members
0 members
21 members


ஜூலை
25
2023
அரசியல் மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்
இந்தியா என்று பெயர் வைப்பதால் மட்டும் ஒரு மாற்றமும் நிகழ்ந்து விடாது. இந்தியாவை கொள்ளை அடிக்க வந்த ஆங்கிலேயன் தனது கம்பெனிக்கு "கிழக்கு இந்தியா கம்பெனி " என்று தான் பெயர் வைத்தான் . அது போலத்தான் இதுவும்.விற்பனை ஆகாத சரக்கை புதிய பொட்டலம் போட்டு விற்கிறார்கள். அவ்வளவுதான்.   07:18:16 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜூலை
20
2023
அரசியல் பிரதமர் மம்தா, துணை பிரதமர் கார்கே ஸ்டாலின் முடிவு என்ன?
மேற்கு வங்கம் போல இந்தியாவை மாற்ற மம்தா பிரதமராக வேண்டும். அப்போது தான் அங்கு ஏற்பட்டது போல தேர்தல் கலவரம் நடத்தி ஆட்சியை பிடிக்க முடியும்.   08:10:13 IST
Rate this:
1 members
0 members
18 members

மார்ச்
22
2023
தமிழகம் பொழப்புக்கே வழியில்லை... மீண்டும் போட்டியிட எம்.பி.,க்கள் தயக்கம்!
தென் சென்னை, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, தென்காசி, திருவண்ணாமலை தொகுதிகளில் மட்டும் ஏன் இந்த வறட்சி .   19:34:46 IST
Rate this:
0 members
0 members
2 members

மார்ச்
22
2023
அரசியல் தைரியம் இருக்கா? பழனிசாமிக்கு அமைச்சர் உதயநிதி சவால்
காமெடி செய்பவர்களே மற்றவர்களை காமெடியன் என்று சொல்வததுதான் காமெடியாக உள்ளது .   19:25:35 IST
Rate this:
0 members
0 members
4 members


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X