chidambaram kanagasabai : கருத்துக்கள் ( 30 )
chidambaram kanagasabai
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
6
2021
வீடியோ காங்கிரசுக்கு பினராயி பதில்
கேரளா அரசியலே தனி அரசியல் தான். ஓரளவுக்கு பின்பற்றப்படவேண்டிய அரசியல். அராஜகம் மிக குறைவாக உள்ள அரசியல்.   05:55:20 IST
Rate this:
1 members
0 members
0 members

பிப்ரவரி
3
2021
அரசியல் ஆட்சியை பிடிப்பது யார்? பிரேமலதா நம்பிக்கை!
அப்பாடா. தே. மு. தி. க கூட்டணிக்கு வருமா வராத என்ற கவலையில் இருந்த ஆளும் கட்சிக்கு வயிற்றில் பால் வார்த்தது போல நல்ல செய்தியை அம்மா சொல்லி இருக்காங்க. இனி கவலை இல்லை. ஆளும் கட்சி மீண்டும் ஆளும் கட்சியாகவே இருக்கும். டிரம்ப் இவிங்களோட கூட்டணி வைக்காததனாலதான் தோத்து போனார்.   06:22:54 IST
Rate this:
0 members
0 members
1 members

பிப்ரவரி
4
2021
பொது பசிக்கிறதா... ப்ரீயா பிரியாணி சாப்பிடுங்க! ஏழைகளின் பசியாற்றுகிறார் சபிரீனா
இரு சக்கர வாகனத்தில் வருபவர்கள் மளிகைக்கடைக்கு வருபவர்கள் ஒய்வு பெற்ற ராணுவ வீரர் போன்றவர்கள் இந்த பொட்டலத்தை எடுத்து செல்வது கேக்கவே கேவலமா இருக்குது. ஒரு இருபது ரூபா இவங்கள்லே குடுக்க முடியாத பிச்சை காரர்களாக இருக்கிறார்களே. கிழிஞ்ச பழைய துணிங்க உங்க வீட்ல இருந்தா எடுத்து அந்த பெட்டில வைங்க. இந்த பிச்சை காரங்க எடுத்துக்கிட்டு போகட்டும். பாவம்   06:15:18 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜனவரி
18
2021
சிறப்பு பகுதிகள் சொல்கிறார்கள்
மனித உருவில் தெய்வங்கள்   06:12:59 IST
Rate this:
0 members
0 members
2 members

நவம்பர்
27
2020
கோர்ட் கோயில் நிலத்தில் கலெக்டர் அலுவலக கட்டுமான பணி நிறுத்த உத்தரவு
ஊருக்கு பத்து ரெங்கராஜன் நரசிம்மன் வரணும். பல்லாண்டு வாழ்க. அவருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.   05:32:16 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
29
2020
பொது பதிவுக்கு பணம் எடுத்து வராதீர்கள்! அலறும் சார் - பதிவாளர்கள்
அன்புடனும் பண்புடனும் பாடம் நடத்தும் ஆசிரியர். முறையாக சரியான எளிய முறை வைத்தியம் பார்க்கும் மருத்துவர் கொடூரத்தனம் இல்லாத சட்டப்படி நடக்கும் லஞ்சம் மனதிலும் நினைக்காத போலீஸ் இவர்களுடன் சம்பாதிக்கலாம் என நினைத்து அரசியலுக்கு வராத சமுதாய முன்னேற்றாமே முக்கியம் என நினைக்கும் அரசியல்வாதிகள் எப்போது தமிழ்நாட்டுக்கு கிடைக்குமோ அன்று தமிழ்நாடு மூலம் இந்தியாவும் வல்லரசாகும்   05:19:47 IST
Rate this:
0 members
0 members
13 members

நவம்பர்
26
2020
உலகம் வீட்டில் அமர்ந்தபடி ஹபீஸ் சயீத் சதி பாக்.,கின் இரட்டை வேடம் அம்பலம்
சுரங்கப்பாதை தோண்டி பயங்கரவாதிகளை இந்திய எல்லைக்குள் அனுப்பும் பாகிஸ்தான் இன்னமும் சரியான பாடம் கற்கவில்லை. பயங்கரவாதியை சிறையில் அடைக்கமாட்டார்கள் என்பது எனக்கு தெரியும். பாகிஸ்தான் ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் ராணுவமும் அப்பாவி மக்களை மூளை சலவை செய்து பயங்கரவாதத்தை விதைத்து வருகிறது. அதன் பலனை இந்தியா அதற்க்கு அளிக்க வேண்டும்.   06:18:31 IST
Rate this:
0 members
0 members
2 members

நவம்பர்
27
2020
உலகம் தாக்குதல் நடந்து 12 ஆண்டு கடந்தும் கைது செய்யப்படாத பயங்கரவாதிகள்
பாகிஸ்தானும் இந்தியாவுடன் சேர்க்கப்பட்டால்தான் நீதியும் நியாயமும் கிடைக்கும்   06:07:25 IST
Rate this:
0 members
0 members
2 members

நவம்பர்
24
2020
பொது புயல் எச்சரிக்கை கூண்டு என்றால் என்ன?
எந்தெந்த எண்ணுக்குரிய எச்சரிக்கை கூண்டு எப்படி எப்படி இருக்கும் என்பதையும் போட்டிருந்தால் மிகவும் பயனுடையதாக இருந்திருக்கும்.   07:02:54 IST
Rate this:
0 members
0 members
2 members

நவம்பர்
23
2020
அரசியல் "நாங்கள் ஆட்சிக்கு வந்தால்...?" போலீசை மிரட்டும் உதயநிதி!
பணம் மற்றும் பதவி வெறியர்கள். சமூக சேவையா இவர்கள் நோக்கம். மேலும் சம்பாரிக்க வேண்டும். சம்பாரித்த பணத்தை காக்க வேண்டும். ம மக்களை காலடியில் வைத்திருக்க வேண்டும். பேஷ் பேஷ் ரொம்ப நல்லா இருக்கு.   05:53:05 IST
Rate this:
0 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X