Ramesh : கருத்துக்கள் ( 209 )
Ramesh
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
16
2023
இந்தியா இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகள் பிடிவாதம்! தொகுதி பங்கீட்டில் தொடரும் நெருடல்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக தன்னுடைய நிலைப்பாட்டை உறுதி படுத்தி விட்டதாக கேள்வி. திமுக 30, காங்கிரஸ் 5, இ.கம்யூனிஸ்ட், மா.கம்யூனிஸ்ட், மதிமுக, முஸ்லிம் லீக் மற்றும் விசிக தலா ஒரு இடம்.   08:14:13 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
16
2023
தமிழகம் காவிரி நீரை கேட்பது யாசகமில்லை உரிமை துரைமுருகன்
சரி. உரிமையை தர மறுப்பவர்களுடன் குலாவி கொண்டிருந்தால் எப்படி உம்மால் உரிமையை பெற்று தர முடியும்.   08:03:06 IST
Rate this:
0 members
0 members
6 members

செப்டம்பர்
14
2023
பொது விநாயகரை வைத்து அரசியல் உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து
பேசாமல் கிறுத்துவ மற்றும் முஸ்லிம் பண்டிகைகள் தவிர மற்றவை எல்லாம் தடை செய்து விடலாம். அப்போது இது மாதிரியான வழக்குகள் எல்லாம் வராது.   08:00:05 IST
Rate this:
1 members
0 members
15 members

செப்டம்பர்
9
2023
தமிழகம் தி.மு.க., தொகுதி பங்கீடு பேச்சு பீதியில் கூட்டணி கட்சிகள்
தொகுதி பங்கீடு விபரம் திமுக 30, காங்கிரஸ் 5, மார்க்ஸிஸ்ட், இ.கம்முனிஸ்ட், மதிமுக, விசிக, முலீ தலா 1.   17:32:44 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
6
2023
தமிழகம் இலவச சைக்கிள் பெற காத்திருந்த மாணவி பலி
கள்ள சாராயம் குடித்து மாண்டவர்களுக்கு பத்து லட்சம். பல எதிர் கால கனவுகளை சுமந்து கல்வி பெற மாணவிக்கு பிஸ்கோத்து   07:53:35 IST
Rate this:
0 members
0 members
5 members

செப்டம்பர்
5
2023
அரசியல் ஓட்டின் வலிமையை தமிழக மக்கள் காட்ட வேண்டும்
பல நுாறு ஆண்டுகளாக, பல ஆக்கிரமிப்புகள், எதிர்ப்புகள், சோதனைகள், மிரட்டல்கள், அத்துமீறல்கள், படையெடுப்புகளையும் சனாதன தர்மம் மீறி தற்போதும் அது வலுவாக உள்ளது என்று கூறுகிறார். ஆனால் உண்மை நிலவரம் என்ன? பரந்து விரிந்து இருந்த பாரதம் சிறிது சிறிதாக சுருங்கி இன்றைய நிலையை அடைந்துள்ளது. 100 சதவீதம் சனாதனத்தை பின்பற்றியவர்கள் கடந்த 500 ஆண்டுகளில் சிறிது சிறிதாக குறைந்து இப்போது 75 சதவிகிதமாக குறைந்துள்ளனர் . கடந்த 75 ஆண்டுகளில் சனாதனத்தின் மேல் நடத்தப்படும் தாக்குதல் தொடர்ச்சியாகவும் வீரியமிக்கதாகவும் ஆகி சனாதனவாதிகளின் எண்ணிக்கை இப்போது இருக்கும் நிலையை அடைந்துள்ளது. எண்ணிக்கை குறைய குறைய அழிவின் வேகமும் அதிகமாகும் என்பது இயற்கை விதி. இன்னும் 50 ஆண்டுகளில் 50 சதவீதத்திற்கும் குறைவான எண்ணிக்கை வந்து விடுவார்கள்.   07:40:27 IST
Rate this:
1 members
0 members
10 members

ஆகஸ்ட்
30
2023
உலகம் பாகிஸ்தானில் ஹிந்து வியாபாரிகள் கடத்தல் வீடியோ வெளியாகி பரபரப்பு
இன்னும் சிறிது தசாப்தங்களில் நமக்கும் நம் நாட்டிற்க்குள்ளே அதே நிலைதான். நம் சந்ததிகளை இந்த நிலைக்கு தயார் செய்வோம்.   20:02:28 IST
Rate this:
3 members
0 members
5 members

ஆகஸ்ட்
29
2023
தமிழகம் ஆட்டோ கட்டண உயர்வு விரைவில் வருது அறிவிப்பு
கள நிலவரம் என்ன என்று புரியாமலே செய்திகள் வருகின்றன. பெரும்பாலான ஆட்டோ ஓட்டுனர்கள் மீட்டர் என்ற ஒன்று இருப்பதாகவே எண்ணி கொள்ளவில்லை. மூன்று மடங்கு நான்கு மடங்கு அதிக தொகை கொடுக்க வேண்டியதிற்க்கிறது   07:14:54 IST
Rate this:
0 members
0 members
2 members

ஆகஸ்ட்
27
2023
தமிழகம் இந்தியாவை காப்பாற்றவே கூட்டணி ஸ்டாலின் பேச்சு
முதலில் தமிழகத்தை காப்பாற்ற வேண்டும்   14:36:45 IST
Rate this:
0 members
0 members
5 members

ஆகஸ்ட்
26
2023
தமிழகம் காவிரி நீர் பிரச்னை கேள்வி ஓட்டம் பிடித்த ஜோதிமணி
நாங்கள் தமிழ் திராவிட காங்கிரஸ்காரர்கள். நிருபர்கள் கேள்வியில் உள் நோக்கம் உள்ளது. காமராஜரை தோற்கடித்து வீட்டிற்க்கு அனுப்பினாலும் காமராஜர் ஆட்சி தான் வேண்டும் என்போம். கர்நாடகம் தண்ணீர் தந்து கொண்டுதான் இருக்கிறது. எங்கள் தலைவர் உலகநாடுகள் அனைத்தும் கொண்டாடும் இளவல் ராகுல் ரஹிம் கான் அவர்களை இக்கட்டில் சிக்க வைக்கும் கேள்வி ஆகத்தான் இதை பார்க்கிறேன்.   06:45:28 IST
Rate this:
0 members
0 members
14 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X