Guru : கருத்துக்கள் ( 39 )
Guru
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
16
2019
அரசியல் மேற்குவங்கத்தை தொடர்ந்து தெலுங்கானாவும் அடம்
அபராதம் அதிகம் விதிப்பதற்கு பதிலாக போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களின் வாகனங்களை 2 நாட்கள் பறிமுதல் செய்யலாம். தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டால் 2 நாட்கள் கைது செய்து சிறையில் அடைக்கலாம்.   14:38:33 IST
Rate this:
0 members
1 members
5 members
Share this Comment

செப்டம்பர்
16
2019
பொது 60 வயதில் அடியெடுத்து வைக்கிறது தூர்தர்ஷன்
நேற்று பொதிகை டிவி ரங்கோலி நிகழ்ச்சியில் சமந்தா ஹிட் பாடல்கள் ஒளிபரப்பினர். நீண்ட காலம் பிறகு டிடி சேனல் பார்ப்பதால் அச்சேனல் குறித்த பழமையான நினைவுகளை அசைப்போட்டபடி கொஞ்ச நேரம் ரங்கோலி பார்த்துக்கொண்டிருந்தேன். திடுமென சில நொடிகள் பாடல் காட்சி freeze ஆகி அப்படியே நின்றுவிட்டது - அதன்பின், ’தடங்கலுக்கு வருந்துகிறோம்’ கார்ட் போட்டனர். காலங்கள் மாறினாலும் டிடி இன்னும் பழமை மாறாமல் உள்ளது.   14:19:21 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
14
2019
அரசியல் நாட்டின் ஒரே மொழி ஹிந்தி அமித்ஷா ஆசை
ஐயங்கார் அவர்களே, நீங்கள் இப்போது பெங்களூரில் இருக்கிறீர்கள் என்றால் அம்மாநிலத்தில் நீங்கள் கன்னடத்தில் பேசுவீர்களா அல்லது இந்தியில் பேசுவீர்களா? இரண்டில் எதில் பேசுவது நியாயமாக இருக்கும்? என்னை பொருத்தவரை நான் ஐதரபாத்தில் 2 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளேன் - அதனால் எனக்கு தெலுங்கு சரளமாக பேச,படிக்க வரும். பெங்களூரில் 1 ஆண்டு இருந்திருக்கிறேன் - அதனால், கன்னடமும் தெரியும். தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு அடிக்கடி சென்று வருவதால் பழக்கத்தின் அடிப்படையில் இந்தியும் சரளமாக தெரியும். கென்யாவில் சில ஆண்டுகள் இருந்துள்ளேன் - அப்போது ஆங்கிலம் மட்டுமே கை கொடுத்தது. தேவை ஏற்படும் போது எம்மொழியையும் கற்க முடியும். ஆனால், இந்தி தெரிந்தால்தான் முதல்தர இந்திய குடிமகன் என்ற தொனியில் அமித் ஷா பேசியிருப்பதை ஏற்க முடியாது.   14:10:00 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
14
2019
அரசியல் நாட்டின் ஒரே மொழி ஹிந்தி அமித்ஷா ஆசை
ஐயங்காரின் கமெண்ட்டுக்கு தனியாக பதில் எழுதியுள்ளேன் நண்பா. அவர் கருத்தை ஆதரிக்கவில்லை. ஆனால், விடுதலை போராட்டத்தில் பிராமணர்கள் பங்கேற்கவில்லை என்ற தங்கள் கருத்தையும் நான் ஏற்கவில்லை.   13:49:17 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
14
2019
அரசியல் நாட்டின் ஒரே மொழி ஹிந்தி அமித்ஷா ஆசை
தமிழ் சரியாக வரவில்லையென்றால் தமிழைதான் ஒழுங்காக கற்க வேண்டும். ஏன் இந்தியை கற்க வேண்டும்? கண்ணாடியை திருப்பினால் எப்படி ஆட்டோ ஓடும்??   14:20:03 IST
Rate this:
2 members
1 members
8 members
Share this Comment

செப்டம்பர்
14
2019
அரசியல் நாட்டின் ஒரே மொழி ஹிந்தி அமித்ஷா ஆசை
சுதந்திர போராட்டத்தில் எத்தனை கிறிஸ்தவர்கள் உயிர்த்தியாகம் செய்தனர்?   14:14:18 IST
Rate this:
8 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
14
2019
உலகம் காஷ்மீர் தூதுவராக செல்வேன்! சொல்கிறார் இம்ரான்
உங்க கூடவே நீங்க சொன்ன அந்த 58 நாடுகளையும் மறக்காம கூட்டிக்கிட்டு போங்க, பாய்.   14:11:29 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

செப்டம்பர்
14
2019
அரசியல் வரியை அமைச்சர்களே கட்ட வேண்டும் யோகி உத்தரவு
இப்பவாவது அபத்தமான நடைமுறையை மாற்றியமைத்தார்களே. யோகிக்கு வாழ்த்துகள்.   14:09:45 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

செப்டம்பர்
14
2019
அரசியல் நாட்டின் ஒரே மொழி ஹிந்தி அமித்ஷா ஆசை
என்னது உங்களுக்கு ’பிடிச்சா’ கத்துப்பீங்களா? பிடிக்காட்டியும் கத்துக்கணும். அதைத்தான் உங்க அமித்ஷா சொல்றாரு.   14:00:18 IST
Rate this:
2 members
0 members
7 members
Share this Comment

செப்டம்பர்
14
2019
அரசியல் நாட்டின் ஒரே மொழி ஹிந்தி அமித்ஷா ஆசை
உங்கள் மாநிலத்தையே ‘டுமீல் நாடு’ என்று கேவலமாக குறிப்பிடுகிறீர்களே - உங்களுக்கு வெட்கமாக இல்லை??   13:57:29 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X