Radhakrishnan : கருத்துக்கள் ( 221 )
Radhakrishnan
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
11
2020
Rate this:
0 members
0 members
2 members

ஆகஸ்ட்
8
2020
பொது 160 மில்லியனுக்கும் அதிகமானோர் கண்டு களித்த ராமர் கோவில் பூமி பூஜை ஒளிபரப்பு
அவ்வளவு பெரு இப்போ ஒண்ணா ஆயிட்டாங்க... National Integration எப்பிடி religion மூலமா வருது தெரிஞ்சுக்கோங்க... National இன்டெகிரஷன் இல்லாவிட்டா இந்திய எப்பிடி வல்லரசு ஆகும்? நீங்களும் தேசிய நீரோட்டத்துல சேருங்க... இல்லாட்டி தனியா கூவிகிட்டு இருக்க வேண்டியது தான்...   11:17:56 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
8
2020
அரசியல் மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கு பா.ஜ., ஆயத்தம்! மம்தா கட்சியை வீழ்த்த அதிரடி வியூகங்கள் தயார்
மமதா தீதியின் ஆட்சி மேற்கு வங்கத்தில் தானே கவிழ்த்துவிடும் நிலையில்தான் இருக்கிறது. மக்கள் யாருக்கும் அங்கே அவரது ஆட்சியை சிறிதும் பிடிக்கவே இல்லை. அரசியல் காரணங்களுக்காக காழ்ப்புணர்ச்சியுடன் செயல்களில் ஈடுபடுவதை மக்கள் எவ்வளவு நாட்கள்தான் பொறுத்துக் கொள்வார்கள். ஜெய் ஸ்ரீ ராம். கொஞ்சமாவது நாட்டுப்பற்று வேண்டும்   07:47:10 IST
Rate this:
1 members
0 members
5 members

ஆகஸ்ட்
7
2020
அரசியல் புதிய இந்தியாவுக்கான மிகச் சிறந்த அடித்தளம் கல்வி கொள்கை குறித்து பிரதமர் பெருமிதம்!
எப்படியோ இந்த கல்வியில் இருக்கும் ஜாக்டோ ஜியோ போன்ற யூனியன்கள் சங்கங்கள் ஒழிந்தால் நன்று   07:43:52 IST
Rate this:
2 members
0 members
5 members

ஆகஸ்ட்
7
2020
அரசியல் அயோத்தியில் மசூதி துவக்க விழாவுக்கு செல்ல மாட்டேன் யோகி தடாலடி
யோகி சொன்னது சரிதான்... அதில் சிறிதும் தவறு இல்லை... மற்ற மதத்தின் மீது மரியாதை இருந்தால் போதும். அங்கு சென்று அதை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை...   22:37:15 IST
Rate this:
3 members
0 members
22 members

ஆகஸ்ட்
5
2020
பொது 500 ஆண்டு கனவு நனவானது அயோத்தி ராமர் கோயிலுக்கு அடிக்கல்
உழைத்த காசு வரணும் என்றல் ராமன் ஆளனும்.   14:10:13 IST
Rate this:
4 members
0 members
48 members

ஆகஸ்ட்
5
2020
அரசியல் விநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலின் வாழ்த்து?
முன்னாலேயே ஒருமுறை வாழ்த்துக் கூறிவிட்டு அவரது தந்தை எதிர்த்ததால் அதை நீக்கினார் . பின்னர் வேறு யாரோ செய்துவிட்டார்கள் என்று விளக்கம் கொடுத்தார்.   10:58:37 IST
Rate this:
0 members
0 members
11 members

ஆகஸ்ட்
4
2020
அரசியல் ஹர்திக் படேல் ராமர் கோவிலுக்கு ரூ.21 ஆயிரம் நன்கொடை
இவர்கள் யாருக்கும் வேறு வழி கிடையாது... தேசிய நீரோட்டத்தில் இவர்கள் இணைய வேண்டும் .... இல்லாவிட்டால் மக்கள் இவர்களை காணாமல் போகச் செய்து விடுவார்கள்... ஒரு பெரிய விழிப்புணர்வு மக்களிடையே வந்துவிட்டதை கண்டு நடுங்கும் இந்த இரண்டாம் தரமான அரசியல்வாதிகளை மக்கள் இனம்கண்டு கொண்டுவிட்டார்கள்... ஜெய் ஸ்ரீ ராம்   23:34:25 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
4
2020
பொது ராமர் கோயில்-தேசிய ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தின் அடையாளம் பிரியங்கா
நேற்றுவரை தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்ப கூடாது என்று கூறிக்கொண்டிருந்தார்கள். இன்று கலாச்சார அடையாளம் என்று கூறுகிறார். எதை நம்புவது? ஓட்டு பற்றி பயம் வந்துவிட்டதோ?   23:27:55 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
3
2020
அரசியல் இந்து மத நம்பிக்கையை விட மோடி பெரியவரா திக்விஜய் கேள்வி
devan என்பது சமஸ்க்ரித வார்த்தை. ... அந்த குரூப் எல்லாத்தையும் copy அடிக்குது .... நீ மொதல்ல ஹிந்து வா   20:38:16 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X