cbonf : கருத்துக்கள் ( 35 )
cbonf
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
5
2019
பொது டில்லி காற்று மாசு மோடி ஆலோசனை
பெட்ரோல் டீசல் வண்டிகளை உடனடியாக நகரங்களின் எல்லைகளுக்குள் தடை செய்யவேண்டும். சைக்கிள் ஓட்ட அரசு முக்யத்வம் தரவேண்டும். நடந்து செல்லும் பழக்கத்தையும் மக்களுக்கு ஏற்படுத்தவேண்டும்   17:23:46 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
20
2019
அரசியல் ராகுலின் மாறாத பிரசார பாணி
ஹர்யனாவிலும் மஹாராஷ்டிரத்திலும் காங்கிரஸ் கட்சிக்கு 5 சீட்டுக்களுக்கு மேல் கிடைப்பது கடினம். சரத் பவருக்கும் அவரது சிஷ்யர் பரபிஉல் படேலுக்கு தாவூத் இப்ராஹிமுடன் கூட தொடர்பு உள்ளது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகையால் NCP கட்சிக்கும் 4 அல்லது 5 சீட்க்கு மேல் கிடைக்காது   17:39:30 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
26
2019
அரசியல் மன்மோகன் மட்டுமே நாட்டை காப்பற்றுவார் சிதம்பரம்
மன்மோகன் 1991 ல் நாட்டின் நிதி அமைச்சர் ஆனார். அதன் பிறகு தான் விவசாயிகள் தற்கொலை தொடங்கியது. 2014 வரை மன்மோகன் நாட்டின் பிரதம மந்திரி யாக பணி புரிந்தார். சுமார் 10 லக்ஷம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். சுமார் 20 கோடி விவசாயிகள் விவசாயத்தை விட்டு நகரங்களில் குடியேறி மிக பரிதாபகரமான நிலைமையில் வாழ்ந்து வருகிறார்கள். மன்மோகன் இன்னொரு முறை பதவிக்கு வந்தாலோ அல்லது மன்மோகன் யோசனைகளை ஏற்றுக்கொண்டாலோ நாட்டின் ஏழைகள் பட்டினிச்சாவு அடைவார்கள். முதலில் மன்மோகனை கைது செய்து நடந்த எல்லா ஊழல்களிலும் அவர் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவேண்டும்   14:18:04 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
28
2019
அரசியல் பா.ஜ வியூகம் சிவசேனா வீழுமா? கூட்டணி குறித்து அறிவிப்பு
இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பிஜேபி ஒரு மாபெரும் சக்தி யாகும். சிவசேனா வுடன் கூட்டு இல்லாமலேயே பிஜேபி தனிப்பெரும்பான்மை பெறக்கூடிய சக்தி பெற்றதாகும். சிவசேனா ஒரு ஊழல் நிறைந்த கட்டுப்பாடு அற்ற ரவுடி கட்சியாகும். சிவா சேனாவுடன் கூட்டை முறித்துக்கொண்டு பிஜேபி தனித்து நின்று ஜெயிப்பதே மேல்   15:46:51 IST
Rate this:
0 members
1 members
5 members
Share this Comment

செப்டம்பர்
24
2019
அரசியல் சிதம்பரம் தவறு செய்யவில்லை மன்மோகன் ஆதரவு
நீங்கள் சொல்வது சரிதான். அமைச்சரவையின் தலைவர் பொறுப்பு வகித்தவர் நீர். நடக்கும் ஒவ்வொரு ஊழலுக்கும் முதல் பொறுப்பு நீங்கள்தான். மேலும் சுவிஸ் வங்கிகளில் உங்கள் பெயரிலும் பல கோடி ரூபாய்கள் உள்ளதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வந்துள்ளன. நீங்கள் யோக்கியராய் இருந்து இருந்தால் நடந்த கொள்ளைகளை ஏன் தட்டிக்கேட்கவில்லை?   15:58:22 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

செப்டம்பர்
21
2019
அரசியல் மூன்று மாநில சட்டசபை தேர்தலில் வெற்றி யாருக்கு? ஆட்சியை தக்க வைக்க பா.ஜ., அதிரடி வியூகம்
மகாராஷ்டிரம் மட்டும் அன்றி ஹரியானா மற்றும் ஜார்கன்ட் மாநிலத்திலும் பா ஜ க 2 /3 பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி   16:15:00 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
17
2019
சினிமா கமலுக்கு காயத்ரி ரகுராம் பதிலடி...
ஹிந்தி திணிப்பு ஹிந்தி திணிப்பு என்று யாரை பயமுறுத்துகிறார் இந்த கமல், ஸ்டாலின் போன்ற தலைவர்கள்? அமித் ஷா ஹிந்தியை ஒரு லிங்க் மொழி என்று சொன்னாரே தவிர ஹிந்தியை திணிக்கவேண்டும் என்று சொல்லவில்லை.   13:38:39 IST
Rate this:
4 members
1 members
10 members
Share this Comment

செப்டம்பர்
15
2019
பொது கார்த்தியின் ஆடிட்டரிடம் 18 மணி நேர விசாரணை
நீங்கள் விருப்படுவது போல் நடக்கத்தான் போகிறது. சோனியா, ராகுல், மம்தா, பவார்கள், மாயாவதி, ஸ்டாலின் போன்றவர்கள் சிதம்பரம் மற்றும் லாலூவை பின் தொடர்ந்து சிறை செல்வது உறுதி   18:05:43 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
14
2019
கோர்ட் வாத்ரா வெளிநாடு செல்ல அனுமதி
இந்தியாவில் நீதிபதிகள் மீது அடிக்கடி எழும் குற்றச்சாட்டுகள் உண்மைதானோ என்று எண்ணும் அளவுக்கு இருக்கின்றன நீதிபதிகளின் தீர்ப்புகள். வாட்ராவை ஸ்பெயின் நாட்டுக்கு போக அனுமதித்ததின் காரணம் என்ன? அவர் ஸ்பெயின் நாட்டை தவிர வேறு எங்கும் செல்லமாட்டார் என்பதை எப்படி உறுதி செய்யமுடியுமா? அவரிடம் வேறு கள்ள பாஸ்ப்போர்ட்டுகள் இருந்தால் என்ன செய்யமுடியும்/   18:13:31 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
11
2019
சம்பவம் சிதம்பரத்தின் முன்னாள் செயலருக்கு சம்மன்
சிதம்பரம் தமிழ்நாட்டின் லாலு ஆகிவிட்டார். எப்படி லாலு பல தீவன ஊழல்களில் சிக்கி வாழ் நாள் முழுவதும் சிறை தண்டனை பெற்றாரோ அதே போல் சிதம்பரம் பல FIPB ஊழல் வழக்குகளில் சிக்கி வாழ் நாள் முழுதும் சிறை தண்டனை பெறுவது நிச்சயம்   07:23:44 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X