ranganathan : கருத்துக்கள் ( 23 )
ranganathan
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
3
2020
பொது அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்! புயல் ராமச்சந்திரன்
ஸ்ரீ கிருஷ்ணர் அருளால் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் நல்ல விதமாக மழை பெய்து மக்களையும் மற்ற பிராணிகளையும் காக்க வேண்டுகிறேன். ஸ்ரீ க்ருஷ்ணாய துப்யம் நமஹ.   09:09:03 IST
Rate this:
0 members
0 members
8 members

ஜூன்
20
2020
பொது மதுரையில் கொரோனா திக்... திக்... ஒரே நாளில் 104 பேருக்கு பாசிட்டிவ்
மக்கள் கட்டுப்படுத்தும்போது அதிகமாக ஊர் சுற்றுகிறார்கள். அப்படியே பெப்ரவரியில் இருந்தாற்போல் சாதாரணமாய் விட்டுவிட்டு மற்றபடி மாஸ்க், சோசியல் டிஸ்டன்ஸ் தவிர கும்பலை தவிர்ப்பது போன்ற அறிவுரைகளை அமல் படுத்தினால் போதுமானது. இதிலேயே நோய் பரவுவது கட்டுக்குள் வந்துவிடும். இனி லோக்கடவுன் பலனளிக்காது, வழக்கமாய் இருப்பது போல் செயல்படவேண்டியது தான்.   09:23:24 IST
Rate this:
1 members
0 members
5 members

ஜூன்
9
2020
பொது நாட்டில் பாதிப்பு அதிகம் உள்ள 38 மாவட்டங்களில் வீடு வீடாக ஆய்வு அரசு உத்தரவு
தமிழகத்தில் எந்த எந்த மாவட்டங்களில் இது அமலுக்கு வருகிறது?   09:13:15 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
30
2020
பொது ஜாதி துவேஷத்தை தூண்டும் ‛காட்மேன் தொடர் எஸ்.வி.சேகர் போலீசில் புகார்
இது மிகவும் கண்டனக்குரியது. இதை கோர்ட் நேர்மையாக விஜாரித்து தண்டனை கொடுக்கவும்.   13:52:08 IST
Rate this:
6 members
0 members
13 members

மே
27
2020
அரசியல் மோடி2.0 ஒராண்டு நிறைவு விழா நாடு முழுவதும் கொண்டாட பா.ஜ., முடிவு
இந்தியாவின் பரிதாபம் வேறு ஒரு மாற்று கட்சி இல்லாததுதான்.   08:35:27 IST
Rate this:
0 members
0 members
9 members

மே
18
2020
Rate this:
0 members
0 members
0 members

மே
14
2020
பொது ஒரு பக்கம் மாடு மற்றொரு பக்கம் மனிதன் வைரலான வீடியோ
This is very cruel situation. The Central Govt. should have consulted all the industries and other Head of contract workers before announcing the Lockdown. The pity is they are further announcing extension of Lockdown. In this respect, the Govt. has become very lethargic attitude and don't know how to handle such poor people. They only concentrate big shots. My good wishes to all those such poor workers to return to their home safely. Shri Krishnaya Tubhyam Namah.   09:10:46 IST
Rate this:
4 members
0 members
8 members

மே
8
2020
பொது ஸ்ரீதியாக ப்ரம்மத்தை இழிவுபடுத்துவதா? கமல் மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்
இவனெல்லாம் ப்ராஹ்மணர் என்று சொல்லிக் கொள்வதற்கு அருகதை இல்லை. இவனுக்கு பகவான் நன்கு தண்டிக்கட்டும். இவனைப் போல் ஒரு மூர்க்கன் இல்லை.   09:35:29 IST
Rate this:
9 members
0 members
21 members

ஏப்ரல்
30
2020
பொது வெளிநாட்டு தமிழர்கள் தாயகம் திரும்ப சிறப்பு இணையதளம்
ஓகே , ஆனால் வெளி மாநிலத்தில் வேலை பார்க்கும் என்னை போல் தமிழர்கள் நம்ம ஊருக்கு எப்படி வரணும் ஏதாவது வழிமுறை இருக்கா என்பதை தெரிவித்தால் அதற்குரிய வழிமுறையை பின்பற்றலாம். அப்படி ஏதாவது நம் தமிழகத்தில் வெப்சைட் இருக்கா.? தயவுசெய்து தெரிவிக்கவும். நன்றி.   17:31:56 IST
Rate this:
0 members
0 members
4 members

ஏப்ரல்
27
2020
பொது தூர்தர்ஷனில் மீண்டும் ஸ்ரீகிருஷ்ணா தொடர்
ஸ்ரீ ராமானந்த சாகருக்கு முதலில் மிக்க நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் இது போன்று அருமையான பகவான் விஷயத்தை படைத்து காண்பிச்சதற்கு. பிறகு நமக்கெல்லாம் பெரும் பாக்கியம் தான் இது போன்ற விஷயங்களை இந்த சமயத்தில் காண்பதற்கு. தூர்தர்ஷன் மற்றும் அரசாங்கத்திற்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.   08:59:27 IST
Rate this:
2 members
0 members
12 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X