Anandan P : கருத்துக்கள் ( 44 )
Anandan P
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
23
2021
சிறப்பு பகுதிகள் மான்களுக்காக 50 ஏக்கரை விட்டுள்ளேன்!
ஐயா உங்கள் தொண்டு மகைத்தானது, மிகவும் போற்றதக்கது   15:29:18 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
17
2021
பொது ரோலர் ஸ்கேட்டிங்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஆனந்த்வேல்குமாருக்கு வரவேற்பு
வாழ்த்துக்கள் ஆனந்த்வேல் குமார், உங்கள் கனவு நனவாக மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்.   11:07:30 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
6
2021
பொது மதுரையை சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி
ஆல் தி பெஸ்ட் டு டீம் , தமிழர்கள் சாதிக்க பிறந்தவர்கள் சாதித்து காட்டுங்கள்   15:09:03 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
7
2021
பொது ஜூன் 07 இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
பூனைக்கு யார் மணி கட்டுவது, மாநில மற்றும் மத்திய அரசுகள் ஒருவர் மேல் ஒருவர் விலை குறைய்ப்பை சுமத்தி கொள்கின்றனர். ஆனால் ஓன்றும் நடப்பதாக தெரியவில்லை. நடு தர மற்றும் ஏழை மக்களின் பணம் ஒன்றில் இருந்து இரண்டு பங்கு பெட்ரோல், மற்றும் டீசல்லுக்காக செலவிடப்படுகிறது. மாநில மற்றும் மத்திய அரசுகள் ஒன்று கூடி இந்த பெட்ரோல்,மற்றும் டீசல் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவந்து விலையை குறைக்க வேண்டும்..   15:21:24 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
3
2021
பொது வீடுகளில் பாத்திரம் கழுவுகிறார்... நகைகளை அடகு வைக்கிறார் அத்தனையும் தெருநாய்களின் பசதி தீர்க்க
சூப்பர் அம்மா, இந்த வாயில்லா ஜீவன்களின் பசியை போக்குக்கும் உங்கள் சேவை மிக உயர்ந்ததது.   15:01:58 IST
Rate this:
0 members
0 members
8 members

ஜூன்
1
2021
பொது மருத்துவ உதவிகளை அதிகரித்தது பிரான்ஸ்
பிரான்ஸ் அரசாகதிற்கு நன்றி, பாராட்டுகள், இந்த உதவியை இந்திய மக்கள் மறக்க மாட்டர்கள், இந்த உபகரணங்கள் உரிய இடத்தில் உபயோகிக்க பட வேண்டும்   12:03:26 IST
Rate this:
0 members
0 members
6 members

மே
30
2021
பொது ஆள் இல்லாத கிராமத்தில் விவசாயம் அசத்தும் பட்டதாரி இளைஞர்
கற்கவேல் உங்கள் விட முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள், இன்னொரு புறம் நீர் வளத்தை பெருகுங்கள், கிராமத்திலிருந்து சென்றவர்கள் மீண்டும் இங்கே வருவார்கள். நீர் வளம் முக்கியம்   11:46:16 IST
Rate this:
0 members
0 members
3 members

மே
26
2021
பொது கொரோனா கிருமியை அழிக்க கருவி பாலிடெக்னிக் மாணவர் அசத்தல்
வாழ்த்துக்கள் சிவசந்தோஷ், இது போன்ற கண்டுபிடிப்புகள் உங்களை போன்ற இளைஞர்களை ஊக்குவிப்பதாக உள்ளது. இது போன்று மேலும் பல பல கண்டுபிடிப்புகள் செய்து அசத்துங்கள் , வாழ்த்துக்கள்.   13:11:49 IST
Rate this:
0 members
0 members
8 members

மே
18
2021
பொது மகளை யுத்த பூமிக்கு அனுப்பும் உணர்வு!
உங்களை போன்ற செவிலியர்கல் தான் உண்மையில் வாழும் தெய்வங்கள், வாழ்த்துகள்   13:59:15 IST
Rate this:
0 members
0 members
7 members

மே
14
2021
பொது சி.பி.எஸ்.இ., 12-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படலாம் கல்வி அமைச்சகம் அதிகாரிகள்
12-ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்ய கூடாது, ஒன்லைன் மூலமாவது நடத்தப்படவேண்டும். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓர் ஆண்டு கடின ஊழப்பு வீணாகக்கூடாது, இல்லையென்றால் வாழ்க்கை முழுவதும் இது ஆறாத வடுவாக மாறிவிடும்   20:48:33 IST
Rate this:
2 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X