saraswathi : கருத்துக்கள் ( 12 )
saraswathi
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
11
2020
பொது கொரோனா இல்லாத மாநிலம் அமைச்சர் விஜயபாஸ்கர்
நல்லது, உண்மையிலேயே தமிழ்நாட்டில் இத்தகைய தொற்று வரவில்லை என்றால். அதே சமயம் மீண்டும் வராமல் தடுக்க வழிவகை செய்யவதோடு நம் மாநிலத்தில் இருக்கும் குப்பைகளை அகற்றி வருங்காலத்தில் இதுபோன்றவை வராமல் செய்யவேண்டும் அதுவே சிறந்த ஆளுமை. நண்பர் கூறியதுபோல் இதில் பெருமை கொள்வதில் அர்த்தமில்லை.   13:08:38 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
5
2020
சம்பவம் ராஜஸ்தானில் 272 குஜராத்தில் 219 பிஞ்சு குழந்தைகள் பலி
பாகிஸ்தானில் குடியுரிமை தரவில்லை எனவே பா.ஜ.வின் புதிய குடியுரிமை சட்டத்தின் படி அந்த இந்து குடும்பத்துக்கு இந்தியவில் குடியுரிமை அளிக்கப்பட்டதால் அந்த குடும்பத்தின் குழந்தை இங்கு இன்பமாக வாழும் என்று கூறும் இந்த அரசாங்கம் ராஜஸ்தானில் 272 மற்றும் குஜராத்தில் 219 பிஞ்சு குழந்தைகள் பலிக்கு என்ன பதில் சொல்லப்போறாங்க? ரொம்ப நல்ல இருக்குடா உங்க அரசும் அரசியல்வாதிகளும் ஒருத்தன ஒருத்தன் மாறிமாறி குறை சொல்வதிலும், தன்னுடைய செல்வாக்கை கட்டுவதிலும் எடுக்கும் நடவடிக்கையை மக்களுக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் பயன்படுத்திருந்தால் இந்தியா இப்போதே வளர்ந்திருக்கும்.   12:52:48 IST
Rate this:
1 members
0 members
4 members

டிசம்பர்
6
2019
பொது போலீசார் மீது பூக்களை தூவி மக்கள் மகிழ்ச்சி
பொள்ளாச்சி மட்டுமல்ல உன்னாவ் ரேப் குற்றவாளி ஒரு ஆளும் கட்சி MLA அதுமட்டும் கிடையாது அவரது கும்பம் முழுவதும் அரசியலில் சேவைபுரிபவர்கள். இப்போ இவர்கள் எப்படிப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள்   14:32:31 IST
Rate this:
0 members
0 members
4 members

டிசம்பர்
6
2019
பொது போலீசார் மீது பூக்களை தூவி மக்கள் மகிழ்ச்சி
பொள்ளாச்சி வழக்கின் குற்றவாளிகளையும் இதுபோல் தண்டனை கொடுக்கவேணும் அப்போதான் தப்புபண்ணுறவங்களுக்கு பயம் இருக்கும், இந்த தண்டனை வெறும் ஆண்களுக்கு மட்டுமில்லை தவறு செய்யும் பெண்களுக்கும் பொருந்தும்.   14:19:19 IST
Rate this:
0 members
0 members
17 members

அக்டோபர்
31
2019
பொது தீவிரமாகிறது மஹா புயல்
மக்களின் தேவை எந்த அளவுக்கு அதிகரிக்கிறதோ நிவர்த்தி செய்யாமல் அதுவரைக்கும் அரசியல் வியாதிகளின் பொழப்பு இருக்கும். எப்போ மக்களின் தேவை நிவர்த்தி செய்யப்படுகிறதோ அன்று உண்மையான அரசியல் வாதிகள் பொழப்பு இருக்கும்   15:26:13 IST
Rate this:
0 members
0 members
2 members

அக்டோபர்
29
2019
சம்பவம் குழந்தை சுஜித் உயிரிழப்பு
சுர்ஜித்தின் உயிர் இழப்பை யாராலும் ஈடு செய்யமுடியாது. சுஜித்தை பார்க்கும் போது என்குழந்தை போல் தோன்றுகிறது. இந்த இழப்பு நமக்கு புதியதல்ல, இரண்டு முறை ஏற்கனவே நடந்துள்ளது ஆனால் நாம் (அரசாங்கம், பொதுமக்கள்) அதிலிருந்து பாடம் கற்றுகொள்ளவில்லை அதனால் தான் மேலும் ஒரு இழப்பு. இது நம்முடைய பொருளாதாரம் மற்றும் வாழ்கை தரம் வளர்ச்சி அடைந்துள்ளது என்று சொல்பவர்களுக்கு பொய்யானது என்பதை தெளிவாக உணர்த்துகிறது.   12:49:42 IST
Rate this:
8 members
0 members
13 members

அக்டோபர்
23
2019
பொது இனி கல்லூரிகளில் சேர நுழைவு தேர்வு
முன்பெல்லாம் பிள்ளைகளுக்கு படிப்பின் மீது ஆர்வம் வரவேண்டி என்ன வழியோ அதை செய்தார்கள், ஆனால் இப்போ பிள்ளைகளை படிக்கவிடாமல் செய்வதற்க்கு என்ன வழியோ அதை செய்கிறார்கள். இதுதான் வளர்ச்சி பாதையில் செல்லும் இந்தியா.   14:10:41 IST
Rate this:
6 members
0 members
15 members

அக்டோபர்
23
2019
பொது வீடு கட்ட பணி ஆணை கலெக்டருக்கு குவியும் பாராட்டு
எங்களது மனமார்ந்த வாழ்த்துகள் ஐயா   12:25:02 IST
Rate this:
0 members
0 members
4 members

அக்டோபர்
18
2019
பொது 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கணும்!
முதலில் ஆறுகள் போன்ற நீர்நிலத்தில் கழிவு நீர் கலப்பதை நிறுத்தி கழிவு நீர்க்கும் நன்னீர்க்கும் தனி பாதை அமைத்தல் மற்றும் அரசியல் பொதுக்கூட்டம் VIP வருகை போன்ற நேரத்தில் பட்டாசுகள் வெடிப்பதைத் தடை செய்யுங்கள், எதற்கெடுத்தாலும் விளம்பர பதாகை வைப்பதை நிறுத்துங்கள், வளர்ச்சி என்ற பெயரில் கொண்டுவரும் தொழிற்சாலையினை நிறுத்துங்கள், மதுவை ஒழிப்போம் என்று சொல்லி அரசியல் செய்பவரை தடை செய்யுங்கள். மேலும் மக்களுக்காக ஊழைக்கிறோம் என்று சொல்லி ஊரை அடித்து வாயில் போட்டுக்கொள்ளும் காட்சிகளை தடை செய்யுங்கள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அதெல்லாம் விட்டுவிட்டு ஜல்லிக்கட்டை தடை செய்,தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கக்கூடாது, பொங்கலுக்கு வாசலில் பொங்கல் வைக்கக்கூடாது, போகி கொளுத்தக்கூடாது, குழந்தைகளை பைக்ல ஏத்தக்கூடாது. என்னடா சட்டம்.   10:47:50 IST
Rate this:
1 members
0 members
15 members

ஆகஸ்ட்
16
2019
பொது கோடி பக்தர்களுக்கு அருள்பாலித்த அத்திவரதர்
அத்தி வரதர் விளம்பரம் செய்ததே வருமானத்துக்கு தான்   09:30:24 IST
Rate this:
4 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X