ASIATIC RAMESH : கருத்துக்கள் ( 223 )
ASIATIC RAMESH
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
5
2022
உலகம் மனிதனால் உருவாக்கப்பட்டதே கொரோனா வைரஸ் வூஹான் ஆய்வக விஞ்ஞானி அதிர்ச்சி தகவல்
ஆபத்தான 'உயிரி தொழில்நுட்பத்தை' சீனர்களுக்கு மாற்றியதற்கு அமெரிக்க அரசாங்கமே காரணம்....இந்த வல்லரசுகளின் விளையாட்டு... பல லட்சம் உயிர்களின் பலி... உலக பொருளாதாரத்தையே உலுக்கிய பிரச்சினை... இன்னும் இந்த வீட்டோ வல்லரசுகள் என்னவெல்லாம் செய்யபோரான்களோ.... அந்த ஆண்டவன்தான் காப்பாத்தனும்...   17:59:17 IST
Rate this:
0 members
0 members
10 members

டிசம்பர்
5
2022
அரசியல் இது கோட்சேவின் கட்சி அல்ல, காந்தியின் கட்சி ராகுல் பேச்சு
இது உங்களுக்கே சந்தேகம் வந்துவிட்டதா தலைவரே.....காங்கிரஸ்..... அதனால்தான் இப்படி இருக்கிறது... மகாத்மா காந்தி பெயரை சொல்லி இன்னும் எத்தனை வருடம் பயன்படுத்துவீர்கள்.   16:11:47 IST
Rate this:
1 members
0 members
9 members

டிசம்பர்
1
2022
தமிழகம் மாணவர்களின் பையில் வயதுக்கு மீறிய பொருட்கள் பெற்றோருக்கு அறிவுரை
முதல்ல இந்த சினிமா, தொலைக்காட்சி சேனல்கள், சோசியல் மீடியா ஆகியவற்றுக்கு ஒரு கட்டுப்பாடு வந்தால் மிகவும் நல்லது.   10:51:27 IST
Rate this:
0 members
0 members
8 members

நவம்பர்
30
2022
தமிழகம் 1000 பேருந்து வாங்க ரூ.420 கோடி ஒதுக்கீடு அரசாணை வெளியீடு
ஒரு பஸ் விலை இவ்வளவா ..... இந்த பஸ்களுக்கு தர சான்றிதழ் யார் தருகிறார்கள்   18:11:32 IST
Rate this:
0 members
1 members
1 members

நவம்பர்
30
2022
அரசியல் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் பணத்துடன் வந்த தி.மு.க., கவுன்சிலர்
இதுவும் ஒரு அரசியல் விளம்பரம்தான்.. நடைமுறை தெரிந்தும் தெரியாதமாதிரி... தேர்தலில் வெற்றிபெற சீட்டு வாங்க எவ்வளவு லஞ்சம் (மன்னிக்கவும் - நன்கொடை) கொடுத்திருப்பார்.. அல்லது வாங்கியிருப்பார்....   09:50:37 IST
Rate this:
0 members
0 members
5 members

நவம்பர்
29
2022
Rate this:
0 members
0 members
3 members

நவம்பர்
29
2022
பொது முழு மென்டல் ஆகி விட்டார் ஆர்.எஸ்.பாரதி அஸ்வத்தாமன்
தேனியில் சின்னவர் பிறந்தநாளுக்கு மெயின் ரோட்டில் ஒரு ப்ளெக்ஸ் விளம்பரத்தை பார்த்தேன் வருங்கால பிரதமரே என்று சின்னவரை வாழ்தியிருந்தது... உண்மையிலேயே எனக்கு புல்லரித்துவிட்டது.....   10:41:03 IST
Rate this:
0 members
0 members
14 members

நவம்பர்
29
2022
அரசியல் ஸ்டாலினுக்கு மட்டும் இறைவன் என்றொரு பகைவன்!
தேனியில் சின்னவர் பிறந்தநாளுக்கு மெயின் ரோட்டில் ஒரு ப்ளெக்ஸ் விளம்பரத்தை பார்த்தேன் வருங்கால பிரதமரே என்று சின்னவரை குறிப்பிட்டிருந்த்ததை...... புல்லரித்துவிட்டது......   10:37:50 IST
Rate this:
1 members
0 members
11 members

நவம்பர்
27
2022
தமிழகம் கனிமொழி வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் போலீஸ் விசாரணை
திமுக.,வின் துணை பொதுச்செயலாளராக கனிமொழி, வாடகைக்கு வீடு எடுத்து ... ?... திராவிட சகோதரிக்கு சொந்த தொகுதியில் ஒரு வீடு கூட சொந்தமாக இல்லையா ?....... மிக மிக வருத்தமாக இருக்கிறது....   18:27:50 IST
Rate this:
0 members
0 members
5 members

நவம்பர்
26
2022
இந்தியா அனைத்து அரசு அமைப்புகளிலும் குறை உள்ளது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
அதெல்லாம் சரி.... இந்த வாய்தா கொடுப்பதற்கு என்ன அளவுகோல் வச்சுரிக்கீங்க..... பல வருடங்கள் அதாவது உயிர் பிரியும் வரை வாய்தா ?....   12:53:03 IST
Rate this:
0 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X