உங்கள் துறை சார்ந்த செய்திகளில் ஏன்இந்த குழப்பங்கள். ஒரு செய்தி வருவதும் பின்னர் அதற்கு மறுப்பாக வேறு செய்தி வருவதும். தயவு செய்து நீட் தேர்வுபோல மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்ய வேண்டாம். உறுதியான முடிவோடு படிக்க வழி செய்யுங்கள்.
15-ஆக-2022 15:58:38 IST
இவ்வளவு கடன் எப்படி எதுக்காக எந்த காலகட்டத்தில் யாரிடம் வாங்கப்பட்டது என்ற விபரங்களை இந்த பத்திரிக்கைகள் வெளிப்படையாக வெளியிடாதா?
12-ஆக-2022 18:47:57 IST
அப்ப காங்கிரசும் கழட்டிவிட்டுடிச்சா....... கொள்கையின்றி கூட்டணி சேர்ந்ததன் விளைவு .....பதவி ஆசைக்கு கிடைத்த தண்டனை...... நாளைக்கு அனைத்து சுயநல கட்சிகளுக்கும் இப்படித்தான்......
12-ஆக-2022 16:23:58 IST
முதல்ல இந்த பெரியண்ணன் வேலை பார்க்கும் ஐந்து நாடுகளுக்கும் உள்ள வீட்டோ அதிகாரத்தை நீக்குங்க. ஐக்கிய நாடுகள் சபை அதிகாரத்தை வலுப்படுத்துங்க. அப்படி என்றால்தான் ஐ.நாவிற்கு மதிப்பு.
11-ஆக-2022 18:15:32 IST
அப்படி செஞ்சா எப்படி அரசியல் செய்ய முடியும். திருட்டு திராவிடம் மட்டுமே பேசுவோம். ஆனால் திராவிட மாநிலங்கள் என்று நாங்கள் சொல்லும் மாநிலங்களுக்கிடையில் ஒற்றுமை ஏற்ப்படக்கூடாது என்பதுதான் எங்களது கொள்கை. அந்தப்பிரிவினை இருந்தால் மட்டுமே நாங்க நிம்மதியாக இருப்போம். நாங்களே தண்ணீரை சேமித்து வைத்துவிட்டால் எப்படிஅரசியல் செய்ய முடியும்.
11-ஆக-2022 10:48:57 IST
விழிப்புணர்வு நல்ல விஷயம்தான். ஆனால் எந்த ஒரு விஷத்திலும் கண்டிப்பு என்று ஒன்று இருந்தால் மட்டுமே மற்றவர்கள் கேட்ப்பார்கள். அன்புக்கு அடிமை என்பதெல்லாம் கடந்தகாலம். அன்புடன் கூடிய கண்டிப்பு பெற்றோர் மற்றும் ஆசிரியரிடம் இருந்தால் மட்டுமே இந்த பிரச்சினைகள் குறையும். அதேபோல் போதைப்பொருள் விநியோகிப்பவர் யாராக இருந்தாலும் ஜாமீன் இல்லாத தண்டனையும் அவரது மற்றும் அவரது ரத்தம் சம்பந்தப்பட்டவர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்து உடனடியாக ஏலம் விட்டு அரசு கஜானாவில் சேருங்கள்.
11-ஆக-2022 10:37:50 IST
சபாஷ்... நல்ல விஷயம். அதுபோல அமெரிக்கா, ரஷ்யா இருவரிடமும் எந்த நிர்பந்தத்திற்கும் அடிபணியாமல் இருந்தால் நமது ஜனநாயக நாட்டைப்பார்த்து உலகமே பொறாமைப்படும். நமது இந்தியா அனைவருக்குமான பொதுவான நாடாக இருப்பது பெருமை தரும் விஷயம்.
11-ஆக-2022 10:24:25 IST
இதுதான் இலங்கையின் வேஷம் மற்றும் சீனாவின் அடாவடி. முதல்ல இலங்கைக்கு எந்த உதவி செய்தாலும் நம்மிடம் இதுவரை விசுவாசமாக இருந்ததில்லை. ஒரே வழி. அதிக கடன் கொடுத்து அந்த நாட்டை விலைக்கு வாங்குவது மட்டுமே. இது முழுவதும் இலங்கையின் மோசமான ராஜ தந்திரம். கடிதம் எழுதறமாதிரி இந்தியாவை ஏமாற்றுவது. அந்தப்பக்கம் சீனாவிடம் கைகோர்ப்பது…. இவர்களை நாம் விரட்டினால்தான் மட்டுமே வேறு வழியில்லாமல் நம்மிடம் வருவார்கள். அப்போது நாம் நிபந்தனைகளின் பேரில் உதவி செய்யலாம்.
10-ஆக-2022 10:57:05 IST
முதல்ல மருத்துவம், பொறியியல், அறிவியல் போன்றவற்றின் இறுதி அட்மிஷன் தேதிகளை தேர்வு முடிவுகள் வரும்போதே முடிவு செய்யுங்கள். பல இடங்களில் குழப்பம். அறிவியல் கலை கல்லூரியில் சேர்ந்தவர்கள் கவுன்சிலிங்கில் இடம் கிடைத்த பின் கலை அறிவியல் கல்லூரிகளில் ஒரு சில வாரம் படித்தபின் விலகி விடுவதும் பின்னர் அந்த இடங்கள் நிரப்பினாலும் தாமதமாக சேரும் மாணவர்கள் சில பாடங்களை இழக்க நேரிடுகிறது. இந்த குழப்பம் அகில இந்திய அளவில் இருக்கிறது.
08-ஆக-2022 19:31:35 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.