oce : கருத்துக்கள் ( 426 )
oce
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
12
2019
அரசியல் ஸ்டாலின் முதல்வராவதற்கு முன் உதயநிதியை முன்னிலைப்படுத்துவதா?
வாத்தியார் பிள்ளை முட்டாள். வைத்தியன் பிள்ளை நோவாளி. இப்படி அரசியலில்...   09:13:29 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
11
2019
சம்பவம் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட ஏழு தலை பாம்பு சட்டை
எவனாவது குடி வெளியில் ரோட்டோரம் அமர்ந்த நிலையில் தவம் செய்வது போல் நாள் முழுக்க உட்கார்ந்திருந்தாலும் நமது அறிவாளி மக்கள் அவனை சாமியாராக நினைத்து அவனுக்கு மாலை போட்டு தேங்காய் உடைத்து கற்பூர தீபாராதனை காட்டி அதிலும் பணம் பாரப்பார்கள். நம் கூட்டம் அப்படிப்பட்ட மிக நல்ல கூட்டம்.   09:01:27 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
11
2019
சம்பவம் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட ஏழு தலை பாம்பு சட்டை
பாம்பு சட்டைக்கு இவ்வளவு கிராக்கி. அதே பாமபை நேராக பார்த்திருந்தால் என்ன செய்திருப்பார்கள். எவனாவது விளையாட்டாக பிளாஸ்டிக்கில் அதிசய பாம்பு சட்டையை போல் செய்து கொண்டு வந்து போட்டிருப்பானோ.   08:58:03 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
13
2019
அரசியல் இடைத்தேர்தல் செலவுக்கு வரும் பணம் ?
அடுத்து நான் தான் வருவேன். மரியாதையாக கேட்டதை கொடு. இது இன்றைய மந்திரம்.   08:51:00 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
11
2019
உலகம் விண்வெளியில் நடந்த முதல் மனிதர் காலமானார்
அலெக்சி லியோனொவ் 18 .03 .1965 ல் தமது விண் வெளி ஓடத்திலிருந்து வெளியே வந்து பன்னிரெண்டு நிமிடங்கள் வான் வெளியின் இருந்ததாக செந்தி. அதில் வெளியே வந்து என்ன செய்தியை தரைக்கு அனுப்பினார். விண்வெளியின் இருப்பு சகஜமான மனித நடமாட்டத்திற்கு உகந்த்தாக இருந்த்தா. மூச்சு விட முடிந்த்தா. தண்ணீர் தாக மெடுத்த்தா ரத்த ஓட்டம் நாடி துடிப்புகள் சரியாக இயங்கியதா போன்ற விவரங்களை சொன்னதாக தெரியவில்லை. சொல்லி இருந்தாலும் அதை தரையில் கேட்டவர்கள் வெளியிடவில்லை. தெரிந்திருந்தால் கால ஓட்டத்தில் அவைகளில் உள்ள நெளிவு சுளிவுகளை பின்பற்றி தற்போது அந்த முறையில் விண் வெளியில் எவரும் நடமாடும் வாய்ப்பில் வளர்ச்சி பெற்றிருக்கலாம்.   08:47:09 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
12
2019
உலகம் மாமல்லை சந்திப்பு... சீனா சிறப்பு... உலகம் வியப்பு!
சீனாக்காரன் இந்திய பகுதியை 1961 ல் சீன இந்திய எல்லை போரில் பல ஆயிரம் சதுர கி.மீ பரப்பளவு நிலத்தை பிடித்து வைத்திருக்கிறான். இன்றளவும் அதை விடுவிக்க வில்லை. முதல் கட்டமாக மொடிஜி அவர்கள் தொழில் வழி ஒப்பந்தங்களை செய்து சீனாவை இந்தியா பக்கம் ஈர்ப்பதற்கு முயற்சி மேற்கொண்டுள்ளார். அது உலகளவில் வரவேற்பை பெற்றுள்ளது.. எனினும் அடுத்த முறை ஜின் பிங்கை இந்திய மாநிலங்கள் ஒன்றில் அது எல்லோரா வாக கூட இருக்கலாம் அங்கு வரவழைத்து சந்திப்பார். மோடிஜி அவர்கள் உலகிற்கு கிடைத்திருக்கும் ஒரு மாமனித சக்தி. சீன ஆக்ரமிப்பு நிலப் பகுதியை மீட்டெடுக்கும் ஒப்பந்தம் அங்கே கை யெழுத்தாகலாம். ஜின் பிங் இந்தியாவின் தற்போதைய துரித வளர்ச்சி நிலைமையை தெளிவாக மோடிஜி அவர்கள் மூலம் புரிந்து கொண்டிருப்பார்.   08:35:49 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

அக்டோபர்
12
2019
உலகம் மாமல்லை சந்திப்பு... சீனா சிறப்பு... உலகம் வியப்பு!
பக்கம் பக்கமாக கருத்துக்களை வழங்கும் அன்பர்கள் மோடிஜி அவர்களுடன் இருந்த நேரத்தில் ஜின் பிங் வாயிலிருந்து என்ன வார்த்தைகள் வந்தன. அவர் என்ன பேசினார் என்பது யாருக்காவது தெரிந்திருந்தால் சொல்லுங்கள் பார்ப்போம். எல்லாவற்றையும் மோடிஜி தான் பேசியுள்ளார். அது தான் செய்தி. சீனாக்காரன் மிக அழுத்தமான ஆள்.   08:21:03 IST
Rate this:
4 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
13
2019
சிறப்பு பகுதிகள் அழிகிறதே நாட்டு நாய்!
சிரஞ்சீவி கட்டுரை தலைப்பு இல்லையே.   08:15:30 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
13
2019
சிறப்பு பகுதிகள் அழிகிறதே நாட்டு நாய்!
உலகில் பரிணாம வளர்ச்சி என்பது அனைத்து உயிரினங்களுக்கும் பொருந்தும். ஒரு காலத்தில் குரங்காயிருந்தவன் பிறகு முழு மனிதானாகினான். வீட்டு பிராணிகளாக இருந்த நாய்களில் முன்னிருந்த பல வகை நாய்கள் இப்போதில்லை. எல்லாம் தெரு நாய்களாகி விட்டன. நாய்களை பற்றி கட்டுரையில் சொல்ல ஆரம்பித்தவர் கடைசியில் கமல் ரஜினியிடம் போய் விட்டார். இவரது கருத்துகள் சாரைக் கண்ணன்கள் பார்க்கும் பார்வை போல் உள்ளது.   08:11:44 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
13
2019
அரசியல் ஸ்டாலின் ஹிந்து விரோதி எச்.ராஜா காட்டம்
தமிழக பாஜகவின் தலைவராக திரு எச்.ராஜா அவர்கள் விரைவில் பொறுப் பேற்பார். பொருத்திருந்து பாருங்கள்.   08:01:40 IST
Rate this:
3 members
0 members
14 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X