virgo : கருத்துக்கள் ( 57 )
virgo
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
4
2022
பொது சூரியனில் இருந்து விலகுது பூமி அடிக்குது குளிரு
இது தவறான தகவல் என்று நாசா தெரிவித்து விட்டது. At a glance Claim: A cosmological event known as the “aphelion phenomenon” will cause cold weather that is colder than normal due to the increased distance of the Earth from the sun. Rating: FALSE The facts: The claim originated in Indonesia. Indonesia's weather agency debunked the claim, saying that aphelion does not have a significant impact on the temperature of the Earth. The agency's statement was supported by statements from the California Academy of Sciences and NASA. Why we fact-check this: The claim was submitted to Rappler through email for fact checking.   07:35:49 IST
Rate this:
1 members
0 members
9 members

மே
28
2022
அரசியல் நிலக்கரி உற்பத்தி குறைவு மின் தடை ஏற்படும் அபாயம்
நங்கநல்லூர் மட்டும் இல்லை, மடிப்பாக்கம், கீழ்கட்டளை போன்ற பகுதிகளிலும் இதே நிலைதான். நேற்று இரவு கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் சிறுகுழந்தைகள், பெரியவர்கள் உட்பட அனைவரும் மிகவும் அவதிப்பட்டார்கள். இவர்கள் ஆட்சி வந்தாலே மின்தடை வருவது என்பது புதியதல்ல   08:11:53 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
9
2022
பொது சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம் அரசே முடிவெடுக்க ஐகோர்ட் உத்தரவு
அப்படியே தசமபாகம் வாங்கி குவிக்கும் பாதிரியார்களையும் தேவாலய சொத்துக்களையும் கிறிஸ்தவ அறநிலையத்துறையை உருவாக்கி அரசு தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டிய நேரம் இது.   08:10:27 IST
Rate this:
2 members
0 members
14 members

ஏப்ரல்
28
2022
பொது 1 முதல் 9ம் வகுப்பு வரை ஆல் பாஸ்! புதுச்சேரியில் அதிரடி
ஏற்கனவே கல்வியின் தரம் அதல பாதாளத்தில் இருக்கிறது. சென்ற இரண்டு ஆண்டுகளாக உயர்கல்வியில் சேர்ந்த மாணவர்கள் மற்றும் படிப்பை முடித்த மாணவர்கள் கொரோன பேட்ச் என்று முத்திரை குத்தப்பட்டு வேலைவாய்ப்புகளில் புறக்கணிக்கப்படுகிறார்கள். வளாக நேர்காணல் செல்லும் பெரிய நிறுவனங்களும் ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான ஐ ஐ டி மற்றும் என் ஐ டி போன்ற உயர்கல்வி நிறுவனங்களுக்கே செல்கின்றன. சமீபத்தில் பீஹார் என் ஐ டி யை சேர்ந்த ஒரு மாணவி ஒன்றரை கோடி ருபாய் சம்பளத்தில் வேலை பெற்றுள்ளார். நம் தமிழக அரசு கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகம் உட்பட நிலைமை மோசம். இங்கு பட்டம் முடித்து வெளியில் வருபவர்கள் மாதம் பத்தாயிரம் சம்பளம் கூட பெற தடுமாறுகிறார்கள், ஒரு சில திறமையான மாணவர்களை தவிர. இந்த லட்சணத்தில் ஆல் பாஸ் என்றால் அவ்வளவுதான். கேட்கவே வேண்டாம்.   08:19:41 IST
Rate this:
0 members
0 members
1 members

ஏப்ரல்
7
2022
பொது ஜே.இ.இ., நுழைவு தேர்வு நாளை முதல் விண்ணப்பம்
ஐ ஐ டி மற்றும் என் ஐ டி உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர இந்த நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் இந்த உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள ஏறத்தாழ ஐம்பதாயிரம் இடங்களில் சேர கிட்டத்தட்ட நாடு முழுவதிலும் இருந்து பதினைந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டி போடுவார்கள். ஜே ஈ ஈ மெயின் தேர்வில் முதல் இரண்டுலட்சத்து ஐம்பதாயிரம் இடங்களை பிடிப்பவர்கள் அட்வான்ஸ் தேர்வுக்கு தேர்ச்சி பெறுவார்கள். இவர்களுள் முதல் இருபதாயிரம் இடங்கள் பெறுபவர்கள் மட்டுமே ஐ ஐ டி நிறுவனங்களில் பொறியியல் படிப்பிற்கு சேர முடியும். நம்முடைய தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் இந்த நிறுவனங்களில் மிகவும் குறைவு. திருச்சியில் உள்ள என் ஐ டி நிறுவனம் தலை சிறந்தது. பல ஐ ஐ டி நிறுவனங்களை விட மேலானது.   07:56:30 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
2
2022
பொது ரூ.1.6 கோடி சம்பளத்தில் வேலை என்.ஐ.டி., மாணவி அசத்தல்
அந்த மாணவிக்கு வாழ்த்துக்கள். ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான ஐ ஐ டி மற்றும் என் ஐ டி யில் மட்டுமே இது சாத்தியம். நம்முடைய லோக்கல் பொறியியல் கல்லூரி மாணவர்கள் படிப்பு முடித்து வெளியில் வருவோர் வெறும் பத்து சதவீதம் மட்டுமே வேலை பெரும் தகுதியுடன் இருக்கிறார்கள். அப்படியே வேலை கிடைத்தாலும் வருடம் மூன்று அல்லது நான்கு லட்சம் சம்பளம் கிடைத்தாலே அதிகம்.   07:43:49 IST
Rate this:
4 members
0 members
15 members

மார்ச்
31
2022
கோர்ட் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு செல்லாது உச்சநீதிமன்றம் உறுதி
அப்படி பார்த்தல் தமிழ்நாட்டின் அறுவதியொன்பது சதவீத இட ஒதுக்கீடும் கேள்விக்கு உள்ளாக்கப்படும். முதலில் உயர்சாதியினருக்கான இட ஒதுக்கீடு என்று தவறாக பரப்புரை செய்வதை நிறுத்துங்கள். நீங்கள் குறிப்பிடும் அந்த உயர்வகுப்பினர் அந்த ஒதுக்கீட்டின் கீழ் வரும் நூற்றிமுப்பத்து சாதிகளில் ஒன்று. மற்ற சாதிகள் அனைத்தும் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களில் சில பிரிவினர் உட்பட அந்த ஒதுக்கீட்டின் கீழ் வருகின்றனர்.   23:01:41 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
31
2022
கோர்ட் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு செல்லாது உச்சநீதிமன்றம் உறுதி
அடிப்படை புரிதல் இல்லாமல் கருத்து கூற வேண்டாம். இங்கு இந்த வழக்கில் உச்ச நீதி மன்றம் சுட்டிக்காட்டி உள்ளது உள் ஒதுக்கீட்டில் ஒரு குறிப்பிட்ட சாதிக்கு மட்டும் ஒதுக்கீடு அளிப்பது தவறானது என்று. ஆனால் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் முஸ்லிம்களில் சில பிரிவினர், கிறிஸ்தவர்களில் சில பிரிவினர் உள்ளிட்ட நூற்றி முப்பதுக்கும் மேற்பட்ட ஜாதியினர் வருகின்றனர். பொருளாதார உச்சவரம்பான எட்டு லட்சம் ருபாய் குறித்து ஆய்வு செய்து குறைக்கப்படும் என்று ஒன்றிய அரசு கூறி உள்ளது. உச்சநீதி மன்றமும் அதை ஏற்று உள்ளது. எனவே புரிந்து பேசவும்.   17:57:19 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
5
2021
அரசியல் சமூக அமைதி பாதுகாப்பு சட்டம் முதல்வருக்கு பீட்டர் கடிதம்
இந்த சட்டத்தின் படி முதலில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாதான் தண்டிக்கப்பட வேண்டும்   07:34:28 IST
Rate this:
2 members
0 members
15 members

ஆகஸ்ட்
4
2021
பொது தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 % இட ஒதுக்கீடு தமிழக அமைச்சரவை ஒப்புதல்
பொருளாதாரத்தில் பின் தங்கிய, அந்த பத்து சதவீத ஒதுக்கீடு கிறிஸ்தவர்களில் சில பிரிவினர், முஸ்லிம்களில் சில பிரிவினர் உள்ளிட்ட முன்னூறு ஜாதியினர் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதை இங்கு தமிழகத்தில் மறைத்து ஏதோ பார்ப்பனர் மட்டும் பயன் பெறுவது போல் திரித்து கூறுகின்றனர் .   17:55:56 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X