சசிகலா ஏதோ தமிழகத்துக்கு சேவை செய்யவே பிறந்தவர் மாதிரி தேவையற்ற விஷயங்களை பற்றி அதிகம் அலட்டிக்கொள்ள தேவையில்லை. திமுகவுக்கு மேல் கொள்ளையடித்த, நிலம் அபகரித்த, ஊழல் செய்த ஒரு கூட்டத்தின் தலைவியை யார் சேர்த்துக்கொண்டாலும் அவர்கள் அதோகதிதான்.
19-ஜன-2021 19:13:28 IST
பெருமைக்குரிய கடற்கரையை பிணங்கள் புதைக்கும் இடுகாடாக மாற்றிவிட்டு அங்கு மக்கள் பணத்தை செலவிட்டு கட்டுமானங்கள் வேறு. அசிங்கம். ராஜ்காட், சக்திஸ்தால் போன்றவை எவ்வளவு எளிமையாக இருக்கின்றன என்று பார்த்துக்கூட தெரிந்துகொள்ள இயலாதவர்கள்
19-ஜன-2021 18:45:25 IST
பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் சுடப்பட்ட காட்சியையும் அருகில் கருணாநிதி மூன்று மணி நேரம் மனைவி இணைவியுடன் கடற்கரையில் காற்று வாங்கும் காட்சியையும் படங்களாக வெளியிட வேண்டும்.
19-ஜன-2021 10:10:25 IST
கே கே எஸ் எஸ் ஆர் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவின் காலில் விழுந்ததை இந்து பத்திரிகை முக்கிய புகைப்படமாக வெளியிட்டதே அதை பற்றி உதயநிதி கருத்து சொல்வாரா?
19-ஜன-2021 09:49:54 IST
மெரினாவில் மற்ற இடங்களிலும் உள்ள கல்லறைகள் எட்டு அடிக்கு மூன்று அடி அளவுக்குத்தான் இருக்க வேண்டும் என்று இன்னொரு உத்தரவு வேண்டும்.
18-ஜன-2021 21:07:20 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.