பெற்றோர்களும் மாணவர்களும் மக்களும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் உன்னை போன்றோர்களிடம் இருந்து. நீ ஒரு கட்சிக்கும் கல்வி தந்தைகளுக்கும் வேலை செய்வது போல் இருக்கிறது. தேர்வே இல்லாமல் ஒரு சரியான தேர்வை செய்ய முடியும், மாணவர்களுக்கு ஊக்கத்தை தருவதை விடுத்து தவறான பாதைக்கு திருப்புவதினால் ஏழை மாணவர்களே பாதிக்க படுவார்கள்... நீட் கண்டிப்பாக தடை வராது என்று தெரிந்தே அவர்களை நீ ஏமாற்றுவது போல் தெரிகிறது. போலி நடிகன் .. வரும்காலம் நிச்சயம் உன் போன்றோரை மன்னிக்காது. தமிழ் சமூகம் மீண்டு தாண்டி வரும், திமுக ஒலிக,
14-செப்-2020 11:18:00 IST
தலைவரே, கோட்டையையும் மக்களையும் நாங்கள் பார்த்து கொள்கிறோம். உங்கள் கட்சிகாரர்களிடம் இருந்து பிரியாணி கடை, டீ கடை, வடை கடை, ஊதப்ப கடை ஆகியவற்றை காப்பாற்றுங்கள். தீய சக்தி திமுக வை கூண்டோடு அழிப்பதுதான் எங்களின் முதல் வேலை.
25-ஆக-2020 17:26:22 IST
திமுக என்னும் கட்சிக்கு ஸ்டாலின் முடிவுரை எழுதி கொண்டிருக்கிறார். மூழ்கும் கப்பலில் எவ்வளவுதான் குட்டி கரணம் அடித்தாலும் தப்ப முடியாது. இது 1960 இல்லை என்பதை ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும். இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.
25-ஆக-2020 11:30:44 IST
இப்போது எடுக்கும் கடுமையான நடவடிக்கைகள் சிறு பான்மையினர் போர்வைகள் நாச வேலை செய்வோர்க்கு பயத்தை கொடுக்க வேண்டும். தமிழக அரசு கற்று கொள்ள வேண்டும்
18-ஆக-2020 12:14:30 IST
நாட்டை நன்றாக சூறையாடி விட்டு, ஊழலால் நாட்டை சின்னாபின்னமாகிய காங்கிரஸ் இதை சொல்வது சரியல்ல. தமிழ்நாட்டில் மீடியா மாபியாக்கள் திமுகவை ஆட்சிக்கு கொண்டு வர இரவு பகலாக உழைப்பதை ஏன் ராகுல் கேட்கவில்லை? உங்களின் சுய ரூபத்தை மக்கள் புரிந்து கொண்டனர், அது உங்களுக்கு புரியவில்லை எனில், உங்களை நீங்களே ஏமாற்றி கொள்கிறீர்கள், அய்யா பப்பு ....
17-ஆக-2020 15:21:41 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.