Karthikeyan : கருத்துக்கள் ( 157 )
Karthikeyan
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
24
2020
பொது மக்களின் ஒத்துழைப்பு தேவை முதல்வர் வேண்டுகோள்
சென்னையில் மூன்று பேருக்கு தொற்று உறுதியான நிலையில் உள்ள ஒரு வார கால விடுமுறையை அனுபவிக்க கிளம்பிய மக்கள் சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்ததை நேத்து கோயம்பேடு பேருந்து நிலையத்திலேயே கண்டோம். என்னத்த சொல்ல ?? அவ்வளவுதான் நம் மக்களுக்கு விழிப்புணர்வு.. எல்லாவற்றையும் திட்ட மிட்ட அரசு இதை திட்டமிட வில்லை என்றே நினைக்க தோண்றுகிறது.   14:36:12 IST
Rate this:
2 members
0 members
6 members
Share this Comment

மார்ச்
17
2020
அரசியல் ராஜ்யசபா எம்.பி ஆக ரஞ்சன் கோகாய் நியமனம்
முற்பகல் "செய்யின்" பிற்பகல் "பதவி" இதுதான் பிஜேபியின் தாரக மந்திரம்..   15:04:18 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
14
2020
அரசியல் காங்., ஆட்சிக்கு வேட்டு வைத்த பா.ஜ.,
என்னைக்கு தொலையிறானோ அன்னைக்குதான் இந்தியாவுக்கு இரண்டாவது சுதந்திர தினம்   22:45:10 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
12
2020
அரசியல் மக்களுக்கு எழுச்சி ஏற்பட்ட உடன் அரசியலுக்கு வருவேன் ரஜினி
அன்னைக்கு காலையில ஆறு மணி இருக்கும்.. கோழி கொக்கரக்கோன்னு கூவுச்சு.....   19:59:24 IST
Rate this:
0 members
0 members
18 members
Share this Comment

மார்ச்
2
2020
அரசியல் யோகா செய்தால் கொரோனா வராது யோகி ஆதித்யநாத்
தெருமுனையில் ரோட்டோரமா ஒரு மூளை கிடந்தது.. அது இந்த யோகியோடதான்னு கேட்டு சொல்லுங்க..   20:07:38 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

பிப்ரவரி
23
2020
பொது அயோத்தியில் ராமர் சிலை தற்காலிகமாக இட மாற்றம்
ஒரு மசூதி இருந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்று ஆணித்தரமாக சொன்னவர்கள்.. அதற்காக அந்த மசூதி இருந்த இடத்தை இடித்து தள்ளியவர்கள்.. இப்போ இருக்குற இராமர் கோவிலையே வேறு தற்காலிகமா இடத்தை மாத்துறதுக்கு மட்டும் ஒத்துக்கொள்கிறார்கள்.. தற்காலிகமா வேறு இடத்தில அமைக்க ஒப்புக்கொள்ளும்போது இதே எண்ணம் ஏன் நிரந்தரமா மசூதி இருந்த இடத்தை விட்டு கொஞ்சம் தள்ளி அமைக்க ஒப்புக்கொள்ளவில்லை..இதுக்கும் மட்டும் இராமர் ஒத்துக்கொள்வாரா? கோபித்து கொள்ளமாட்டாரா? என்னங்க சார் உங்க சட்டம்?   21:12:06 IST
Rate this:
4 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
23
2020
பொது டிரம்பை வரவேற்க இந்தியா எதிர்நோக்குகிறது மோடி
ட்ரம்பின் சில மணி நேர வரவுக்காகபல நூறு கோடி பணத்தை வாரியிறைத்து வருகிற வழியெங்கும் ஆளுயர சுவர் எழுப்பி, ஒரிஜினல் இந்தியாவை, இந்தியரின் நிலையை மறைத்து வரவேற்க காத்திருக்கிறது பாஜக அரசு. இதுக்கு பதிலாக அந்த " செட்டப்" களுக்கு செலவளித்ததை நிரந்தரமாக செய்து இருக்கலாம்.. அவருக்கு ஒரு கர்சீப்பை வைத்து கண்ணை கட்டி கூட்டிவரலாம். வெறும் பத்து ரூபாய் செலவோடு முடிந்து போயிருக்கும்..   16:26:43 IST
Rate this:
3 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
22
2020
அரசியல் பாரத் மாதா கி ஜெய் கோஷம் மன்மோகன் கடும் விமர்சனம்
சுவரை எழுப்பி இந்தியாவின் ஏழ்மையை மறைக்க நினைக்கும் புத்திசாலி கூட்டம் இதுவும் சொல்லும், இதுக்கு மேலயும் சொல்லும்..   11:46:59 IST
Rate this:
11 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
20
2020
அரசியல் இலாகா இல்லாத முதல்வராகும் கெஜ்ரிவால்
எது எப்படியோ, வரும் 24ம் தேதி டெல்லி சட்ட மன்றத்தில் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற இருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்.   17:18:52 IST
Rate this:
2 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
18
2020
பொது முஸ்லிமின் ஹிந்து மகள் ஹிந்து முறைப்படி நடந்த திருமணம்
. வயிறு குபுகுபுன்னு எரியுமே..   18:22:46 IST
Rate this:
4 members
0 members
7 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X