Vincent : கருத்துக்கள் ( 26 )
Vincent
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
1
2020
பொது ரொம்பவே ஆடிட்டீங்க நெ.கண்ணன்!
நெல்லை கண்ணன் ஒரு கேவலமான மனிதன். இந்த மானங்கெட்ட மனிதனுக்கு ஏன் இந்த விளம்பரம்? இந்த கேடுகெட்ட மனிதனுக்காக நாலு வோட்டு கூட விழாது. நம் வாசலில் விழுந்துகிடக்கும் குப்பையை புறம் தள்ளுவோம் அது போல பெருக்கி தள்ளப்பட வேண்டியவன் இந்த நெல்லை கண்ணன்.   15:05:23 IST
Rate this:
1 members
0 members
13 members
Share this Comment

நவம்பர்
8
2019
அரசியல் மிசா விவகாரத்தில் 2 நாட்களில் பதில்
மன்னிக்கவும். தமிழ் வேண்டாமே. உங்களுக்கு சரியாக வரவில்லை. ஆங்கிலத்தில் முயற்சிக்கவும். இல்லை அதுவும் தடுமாற்றமா?   10:37:11 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
5
2019
அரசியல் குஜ்ரால் பேச்சை கேட்டிருந்தால் சீக்கியர் படுகொலையை தடுத்திருக்கலாம் மன்மோகன்
நரசிம்ம ராவ் இந்தியாவின் தலைவிதியை மாற்றி அமைத்தவர். அவருக்கு முன்னால் இந்தியாவில் வேலை வாய்ப்பே இல்லாது இருந்தது.   15:17:49 IST
Rate this:
1 members
2 members
4 members
Share this Comment

நவம்பர்
29
2019
அரசியல் தினந்தோறும் பேங்க் பேலன்ஸை சரிபார்க்கிறேன் தயாநிதி மாறன்
தயாநிதி மாறன் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் கொள்ளை அடித்து வைத்துள்ள பணத்தை முதலில் பிடுங்க வேண்டும். விரைவில் அது நடக்கும். நீங்கள் தகவல் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த போது உங்கள் சகோதரனின் சன் தொலைக்காட்சி பல நூறு BSNL தொடர்புகளை பெற்றது எப்படி? கயவாளி கூட்டத்தின் வாயை பாருங்கள்? நாளை நீதிமன்றம் உங்களை உறுதியாக தோல் உரிக்கும். அது வரை உங்கள் கூச்சலை தொடரலாம்.   11:08:44 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
23
2019
அரசியல் ரஜினி - கமல் கூட்டணி பேச்சு ஸ்டாலின் சந்திப்பால் கேள்வியாச்சு
ஸ்டாலினுக்கு உள்ள அறிவுக்கு எந்த காலத்திலும் அவரால் முதல்வர் ஆக முடியாது. இது உறுதி. தி மு க தொடர்ந்து மண்ணை கவ்வும். தி ம க வின் மரண குழி நோக்கிய பாய்ச்சலை துவக்கி வைத்தவர் தானை தலைவர் கருணாநிதியேதான்.வாழ்த்துக்கள்.   11:27:23 IST
Rate this:
2 members
0 members
7 members
Share this Comment

நவம்பர்
13
2019
பொது ஐஐடி மாணவி தற்கொலையில் திடீர் திருப்பம்
மடத்தனம். ஸ்டாலின் போன்றவர்கள் தான் இறந்தவர்கள் ஜாதி மதம் பார்த்து அதன் படி அரசியல் செய்பவர்கள். இது ஊருக்கே தெரியும். உங்களை போன்றவர்களுக்கும் புரியும். ஜாதி மத மொழி வெறி நிலையிலிருந்து வெளியே வாங்க. இல்லையென்றால் உள்ளே போக வேண்டி வரும். இது உறுதி.   11:13:00 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
13
2019
பொது ஐஐடி மாணவி தற்கொலையில் திடீர் திருப்பம்
Better you write in English, Mr. SKVS. It is difficult to read your Tamil. Sorry.   14:56:54 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
13
2019
பொது ஐஐடி மாணவி தற்கொலையில் திடீர் திருப்பம்
2011 2016 என தொடர்ந்து உதை வாங்கிய அந்த திருவாரூர் தீயசக்தி கருணாநிதியின் தவ புதல்வன் , உலக திருடர்கள் தலைவர் ஸ்டாலின் 2021 லிலும் உதை வாங்கிய பின்னர் இந்த நயவஞ்சக ஓட்டு அரசியல் பயன் தராது என்பது உறுதியாகும். அந்த பெண்ணிற்கு நடந்தது என்ன என்பதை சட்டம் கண்டு பிடிக்கட்டும். யார் மீதாவது தவறு இருந்தால் அவர்கள் தண்டிக்கப்படவும் செய்யட்டும். மற்றப்படி, இறந்தவர் ஜாதி, மதம் மட்டுமே பார்த்து அரசியல் செய்யும் ஸ்டாலின் போன்றவர்களின் மோசடி அரசியல் மக்களுக்கு புரியாதா?   20:03:08 IST
Rate this:
6 members
0 members
39 members
Share this Comment

நவம்பர்
16
2019
அரசியல் உள்ளாட்சி தேர்தலில் இலக்கு 80 சதவீதம்! மா.செ.,க்களுக்கு தி.மு.க., உத்தரவு
ஸ்டாலினுக்கு வாயை திறந்தால் பொய்தான். எம்.ஜி.ஆர்., ஆட்சி காலத்தில் 80 சதவீத இடங்களை பெற்றதாக அள்ளி விட்டால் யாருக்கு தெரியும்? பரம்பரை திருடர்களுக்கு இன்னமும் ஆசை அடங்கவில்லை. புதிய வாக்காளர்கள் மஸ்டர் ரோல் ஊழல் என்றால் என்னவென்று பார்த்து தெரிந்து கொள்ளவும். தி மு க என்னும் மகா திருடர்களை உள்ளே விட்டு விடாதீர்கள். இந்த பொய்யர்களை மக்கள் மீண்டும் அடித்து விரட்டுவார்கள். இது உறுதி.   19:51:10 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
13
2019
அரசியல் மிசா விவகாரம் திமுக.,வின் புதிய அஸ்திரம்
கருணாநிதி கடிதம் எப்படி ஸ்டாலின் ஒரு மிசா கைதி என்பதற்கு ஆதாரம் ஆகும்? சிறை குறிப்போ இல்லை நீதிமன்ற தீர்ப்போ மட்டுமே ஆதாரம் என கொள்ளலாம். கருணாநிதி எதையும் எழுதிக்கொள்ளும் "உத்தமர்" என்பதை நாடறியும். இதுவும் அப்படியான ஒன்றுதான்.   16:45:30 IST
Rate this:
1 members
0 members
20 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X