mahalingam : கருத்துக்கள் ( 32 )
mahalingam
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
27
2022
வாரமலர் இதுதான் காதலென்பதா?
நல்ல பையன். அப்பா என்ன சொல்ல வருகிறார் என்பதை உணர்ந்து திருந்திவிட்டான். திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்?   12:08:15 IST
Rate this:
0 members
0 members
2 members

மார்ச்
13
2022
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
சகுந்தலா அம்மாவின் அறிவுரைகள் சரியானது. கடைப்பிடிப்பது சிரமம்தான். ஆனால் வேறு வழி இல்லை. பயப்படாதே நிச்சயம் வழி பிறக்கும்.   10:56:40 IST
Rate this:
2 members
0 members
3 members

பிப்ரவரி
20
2022
வாரமலர் மகள் என்ற உறவு!
அப்பா வீட்டில் பாலும் தேனும் சாப்பிட்டு புகுந்த வீட்டில் பழைய கஞ்சியை சந்தோஷமாக சாப்பிடும் மருமகள் கிடைத்தால் அந்த வீடு இருக்கும் திசையை நோக்கி ஒரு கும்பிடு போடலாம்   10:59:18 IST
Rate this:
1 members
0 members
12 members

பிப்ரவரி
6
2022
வாரமலர் நிலவுக்கும் நெருப்பென்று பேர் !
ராஜேஷ்குமார் என்றால் ராஜேஷ்குமார்தான். ஆரம்பம் முதலே விறு விறுவென அசத்தல்.   12:48:57 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
2
2022
வாரமலர் சுயம்!
எஸ்.கோகுலச்சாரி எழுதியுள்ள சுயம்' சிறுகதை படித்தேன். போற்றும்படியான நடையும் இல்லை. அற்புதமான கருத்தும் இல்லை. ம்ம்.. கோகுலாச்சாரி கொடுத்து வைத்தவர்.   17:13:08 IST
Rate this:
1 members
0 members
2 members

டிசம்பர்
19
2021
வாரமலர் அம்பிகா - அர்ச்சனா - ஆராதனா! (13)
அம்பிகா அர்ச்சனா ஆராதனாவில் ஒரே குடும்பத்தை சேந்த மூன்று பெண்களை ஒருவன் ஏன் காதலிப்பதாக நடிக்க வேண்டும் . அடுத்து என்ன நடக்குமென்று ஒரே பரபரப்பாக இருக்கிறது.   08:49:37 IST
Rate this:
0 members
0 members
1 members

டிசம்பர்
5
2021
வாரமலர் யதார்த்தம்!
யதார்த்தம் சிறுகதையில் கடமைவாதி யார் என்பதை இன்னும் ஒரு வரி எழுதி இருக்கலாம். புரட்சிகரமான கதை   11:01:44 IST
Rate this:
0 members
0 members
4 members

நவம்பர்
21
2021
வாரமலர் மங்களா நிவாஸ்!
மங்கள நிவாஸ் சிறுகதையில் அந்த வயதான பெண்மணியின் கண்கள் என்ன, என் கண்களும்கூட பனித்துவிட்டன. உணர்ச்சி பூர்வமாக எழுதி உள்ளார் ஜி .குமார். வாழ்த்துக்கள்   12:17:21 IST
Rate this:
0 members
0 members
3 members

நவம்பர்
21
2021
வாரமலர் இந்த வயதில் இவ்வளவு உயரமா?
ஜாங் ஜியூ 14 வயதிலேயே 7 அடி 55 அங்குலமா? அவளுக்குரிய ஆடைகளை பிரத்யோகமாக தயாரித்தால்தான் உண்டு. ஆயத்த ஆடைகளை வாங்க முடியாது.   09:07:32 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
14
2021
வாரமலர் சரணம் பிறந்த கதை!
சரண கோஷம் பிறந்த கதையை படிக்கும் எந்த பக்தனுக்கும் பக்தி கூடத்தான் செய்யும்   09:16:42 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X