Vijay : கருத்துக்கள் ( 20 )
Vijay
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
3
2022
உலகம் அமெரிக்காவில் கணேஷ பகவான் பெயரில் தெரு இந்துக்களை கவுரவிக்கும் நியூயார்க் சிட்டி கவுன்சில்
பாலாஜி Place, Cary, நோர்த் கரோலினா நாராயணன் தெரு (Narayan St, Charlotte, நோர்த் கரோலினா ) எல்லாம் சகஜமான தெரு பெயர்கள் U.S.A. ல்   00:40:54 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
28
2022
உலகம் கனடா உறைபனியில் இறந்த இந்தியர்கள் விபரம் தெரிந்தது
தயவு செய்து ஒரு மாநிலத்தை குறை சொல்ல வேண்டாம். படித்தவர்களும் சில சமயத்தில் இதுபோல் குறுக்கு வழியில் போவது உண்டு. அது தற்போது U.S.A. யில் இருக்கும் கடுமையான சட்டத்தால். இவர்கள் தரகர்கள் நம்பி உயிரையும் பலி கொடுத்துள்ளனர்.   09:40:42 IST
Rate this:
4 members
0 members
14 members

டிசம்பர்
17
2021
அரசியல் ‛‛பாலியல் பலாத்காரத்தை மகிழ்ச்சியாக அனுபவியுங்கள் காங்., எம்எல்ஏ சர்ச்சை பேச்சு
Yes. இதே சொற்றொடரை, காந்தி பெயருடன் நான் கேங்டாக் ல் பார்த்தேன். அவர் சொன்னது தவறில்லை சொன்ன இடம்தான் தவறு.   22:06:42 IST
Rate this:
0 members
0 members
1 members

டிசம்பர்
12
2021
எக்ஸ்குளுசிவ் பள்ளிச் சான்றிதழில் இனிஷியல் மாறினால் பிரச்னை கோமாளித்தனமான உத்தரவு என வழக்கறிஞர் சாடல்
இந்த குழப்பம் எப்போதும் இருந்தது. இப்போது குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கிறார்கள். நான் என் பெயர் முன்பு ஸ்ரீ எழுத்தை போட்டுத்தான் சில விண்ணப்பங்களை நிரப்பியுள்ளேன். ஆனால் ஒருவர் கையெழுத்தை இப்படித்தான் போட வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்த முடியாது. முதல்வர் மு க ஸ்டாலின் கையெழுத்தயே நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. முதலில் அவர் மற்றவருக்கு புரிகிற மாதிரி கையொப்பம் இடட்டும். பின்னர் சட்டம் போடட்டும்.   21:27:58 IST
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
23
2021
பொது இன்று சத்ய சாய்பாபா பிறந்த நாள் விழா புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் கோலாகலம்
அனைவருக்கும் வணக்கம், நமக்கு நம்பிக்கை இல்லாததையும் புரியாததையும் பற்றி பேசுவதையும் எழுதுவதையும் தவிர்க்க வேண்டும். தெய்வீகம் ஆராயமுடியாதது. அனுபவித்தால் மட்டுமே புலப்படும். ஜெய் ஸாயீராம்   19:53:03 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
29
2021
அரசியல் நாட்டின் வளர்ச்சிக்காக சிறு துரும்பை கூட எடுத்து போட்டிருக்க மாட்டீர்கள்...
சீமானுக்கு வட நாட்டை பற்றி எதுவும் தெரியாது என்பதை மீண்டும் புரிய வைத்து விட்டார். ஒவ்வொரு மாநிலத்திலும் நாயன்மார்களும் ஆழ்வார்களும் போல், உதாரணத்திற்கு கர்நாடகத்தில் புரந்தரதாசர், மகாராஷ்டிராவில் நாமதேவ், சமர்த்த ராமதாஸ் போன்ற பலரும் சைவத்துக்காக பாடு பட்டிருக்கிறார்கள். சீமான் புரிந்து பேச வேண்டும்.   19:48:55 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
5
2021
சம்பவம் சென்னை அருகே பயங்கர விபத்து 5 இளைஞர்கள் பலி
Perfectly Agreed Mr. Pillai. Lorries with heavy loads, Parking on the wrong side or on the corners of Highways is a tremendous traffic hazard. They should have Cones and lighted or Reflecting caution boards when such vehicles are parked for any reason. Similar Lorry / Car accident only actually killed Maharajapuram Santhanam and two others. Also parents should avoid getting high speed / imported cars to their children, whose speeds are not meant for Indian roads. This is the second accident within a week after Hosur MLA's son and six others killed in an Audi car accident.   20:56:48 IST
Rate this:
1 members
0 members
6 members

ஜூன்
22
2021
சினிமா பீஸ்ட் - ஆளப் போறான் தமிழன் எனப் பாடினால் போதுமா விஜய் ?...
விஜய்யின் தந்தை அவருக்கு பிறந்த நாள் பரிசு தருகிறாராம். ஒவ்வொரு வீட்டுக்கும் பாதுகாப்புக்காக சிசி டிவி கேமரா தருகிறாராம். முதலில் விஜய் இதுபோன்ற வன்முறை படங்களில் நடிப்பதை நிறுத்தினாலே நாடு உருப்படும். மேலும் பெயரில் வட மொழி தமிழ் என்று பிரிக்க முடியாது.   05:55:49 IST
Rate this:
1 members
0 members
8 members

ஜூன்
22
2021
வீடியோ விஜய்க்கு பிறந்தநாள் பரிசு SA.சந்திரசேகர் Full video Link
Mudalil Unga Maganai Violence Padam Nadippathai Vida sollungal. Naadu uruppudum   05:45:31 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
18
2021
அரசியல் இது உங்கள் இடம் புரிந்து கொள்ளுங்கள் மக்களே!
எத்தனை முறை எத்தனை பேர் சொன்னாலும் இந்த தேச துரோகிகளுக்கு புரியவில்லையே. சில மாதங்களுக்கு முன்பு இந்த புது கட்டிடத்தின் அவசியத்தை ஒருவர் மிக தெளிவாக எழுதியிருந்தார். கட்டிடம் பழையது மற்றும் ஆபத்தானது என்பது மட்டும் அல்ல, வெளியே இருக்கும் மற்ற அலுவலங்களுக்கு கொடுக்கும் அபரிமிதமான வாடகைகளும் மற்றும் அததற்கு சென்று வர நேரம் மற்றும் செலவுகளையும் கணக்கிட்டுதான் ஒரே இடத்தில் அனைத்தும் இருக்க இந்த ஏற்பாடு என்று யார் புரிய வைப்பது? இதைப்பற்றி பல விடீயோக்களும் வந்துள்ளனவே. கடவுள்தான் இந்தியாவை காப்பற்றவேண்டும்   06:13:55 IST
Rate this:
5 members
1 members
25 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X