Ramesh : கருத்துக்கள் ( 43 )
Ramesh
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
22
2020
பொது மின் கட்டண வசூல் மாதந்தோறும் சாத்தியமா?
ஸ்மார்ட் மீட்டரை பொருத்தினால் தானாக கணக்கிட போகிறது. ஆனால் அரசு மாற்றி அமைத்து விட்டுத்தான் மறு வேலை பார்க்கும்.   11:01:44 IST
Rate this:
0 members
0 members
5 members

ஆகஸ்ட்
21
2020
அரசியல் எதிர்க்கட்சிகளை புறக்கணிக்குது அதிமுக அரசு ஸ்டாலின்
உங்கள் இரு கட்சிகளுமே தமிழ் நாட்டில் இருந்து புறக்கணிக்க பட வேண்டியவர்கள். கல்வியில் அரசியல் செய்யும் இவர்கள் அகற்ற பட வேண்டியவர்கள்...   10:39:00 IST
Rate this:
1 members
0 members
9 members

ஆகஸ்ட்
22
2020
அரசியல் ரவுடிகளை ஒடுக்க கடும் நடவடிக்கை முதல்வர் இ.பி.எஸ்., திட்டவட்டம்
அரசியல் ரௌடிகளை ஒடுக்க முடியுமா என்ன? அரசியல்வாதியின் கடந்த காலமே கட்ட பஞ்சாயத்து, ரௌடிசமாக தான் இருக்கும். கல்வியில் அரசியல் செய்யும் இவர்கள் அழிந்து போக வேண்டும். ஆனால் நம் மக்கள்?? மீண்டும் திருடனையே தேர்ந்தெடுத்து சாவியை கையில் கொடுப்பார்கள். தனித்திரு விழித்திரு விலகியிரு. இல்லையென்றால்ஒன்றிணைவோம் வா இதுவே இவர்களின் ஒரே வாய்ப்பாக இருக்கிறது. மக்கள் திருந்தினால் உண்டு.   10:32:16 IST
Rate this:
0 members
0 members
3 members

ஆகஸ்ட்
17
2020
சம்பவம் தேசியக்கொடி அவமதிப்பு ஸ்டாலின் மீது புகார்
இதில் இவர் தமிழ் நாட்டை ஆட்சி செய்யும் ஆசை வேறு..... விளங்கிடும் ...   12:54:35 IST
Rate this:
0 members
0 members
13 members

ஆகஸ்ட்
13
2020
அரசியல் எனக்கு ஹிந்தி தெரியாது கனிமொழி
இப்போ புரியுதா உன் அப்பா என்ன பண்ணி வச்சிருக்காருனு .....   09:45:00 IST
Rate this:
4 members
0 members
24 members

ஆகஸ்ட்
12
2020
பொது கோவிலை பாதுகாக்க மனித சங்கிலி அமைத்த முஸ்லிம் இளைஞர்கள்
மனிதம் காப்போம் வேற்றுமை கடந்து.... ஆனால் இந்த அரசியல்வாதிகள், மதப் பிரசாரகர்கள் வேற்றுமை படுத்திக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் வாழ......   18:26:54 IST
Rate this:
32 members
0 members
3 members

ஆகஸ்ட்
12
2020
அரசியல் சிறப்பு நிதியாக ரூ. 9,000 கோடி வேண்டும் பிரதமரிடம் இ.பி.எஸ்., வலியுறுத்தல்
எல்லா அமைச்சர்களுக்கும் இது பிரித்து கொள்ள போதுமோ போதாதோ? ஒன்றுமே இல்லாத பாவப்பட்டவர்கள்...   16:00:24 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
12
2020
பொது கல்வி உதவித்தொகையை இழக்கிறதா தமிழகம்? புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பால் சிக்கல்
சரியான கருத்துக்கள்..... ஆனால் இந்த அரசியல் குள்ள நரி கயவர்கள் கூட்டம் இருக்கும் வரை மக்கள் வெறும் ஜடம் தான். அவர்களாகவே யோசிக்காத வரை. அதிக மொழி கற்று கொண்டால் பாதிப்பா, இல்லை பலமா? மக்கள் அவர்களின் சந்ததியினர்க்காக யோசிக்க வேண்டும். இல்லையென்றால் மக்கள் ரத்தம் உறிஞ்சி வாழும் அரசியல் அட்டையினமே செழித்து கொழுத்து வாழும்.   15:55:19 IST
Rate this:
1 members
0 members
5 members

ஆகஸ்ட்
10
2020
அரசியல் இந்தி தான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா? ஸ்டாலின் கேள்வி
ஹிந்தி கற்றுக்கொள்ள முடியாதபடி செய்த தமிழ் நாட்டின் அழிவிற்கான காரண கர்த்தாக்கள். இவர்கள் அழியும் காலம் மிக அருகில்....தமிழ் நாட்டை விட்டு வெளியில் செல்லுவோர் மொழி தெரியாமல் படும் துயரம் இவர்களுக்கு எப்படி தெரியும். நம் அடுத்த தலைமுறையாவது அனைத்தும் கற்று தலையெடுக்கட்டும்.   17:32:56 IST
Rate this:
5 members
0 members
18 members

ஆகஸ்ட்
10
2020
சம்பவம் நீங்கள் இந்தியரா என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை
அப்பன் செய்த வினை பிள்ளைகளை தாக்கும் என்பதற்கு இதுவே உதாரணம். பச்சை துரோக கூட்டம் இன்னும் வெள்ளை உடைக்குள் வாழ்கிறது.   11:06:58 IST
Rate this:
2 members
0 members
10 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X