ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) : கருத்துக்கள் ( 665 )
ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்)
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
10
2020
உலகம் ரீ ஜெனரான் கொரோனா தடுப்பு மருந்தின் வீரியம் அளப்பரியது- ஆய்வில் தகவல்
கோல்டன் ஹம்ஸ்டர்ஸ் வகை எலி மீதும் மற்றும் ரீசஸ் பெகாஸ் வகை குரங்கு மீதும் மற்றும் தற்போது அதிபர் மீதும் இந்த தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு வெற்றி கண்டுள்ளது?   01:04:55 IST
Rate this:
23 members
0 members
6 members

அக்டோபர்
7
2020
அரசியல் அ.தி.மு.க., வரலாற்றில் முதன்முறையாக வழிக்காட்டுக்குழு
ஓ.பி.எஸ் சாமர்த்தியம் மற்றும் அரசியல் சாணக்கியர்/விகடகவி, இந்த தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெறாவிட்டால், பழியை எடப்பாடி திரு.பழனிச்சாமியால் தான் என்றும், தன்னை முதலமைச்சர் வேட்பாளராக தேர்வு செய்து இருந்தால் ஆட்சியை தக்க வைத்து இருக்கலாம் என்று தப்பித்து கொள்ள ஓ.பி.எஸ் க்கு ஒரு நல்ல வாய்ப்பு   00:39:48 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
7
2020
அரசியல் அதிமுக.,வின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்த தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெறாவிட்டால், பழியை எடப்பாடி திரு.பழனிச்சாமியால் தான் என்றும், தன்னை முதலமைச்சர் வேட்பாளராக தேர்வு செய்து இருந்தால் ஆட்சியை தக்க வைத்து இருக்கலாம் என்று தப்பித்து கொள்ள ஓ.பி.எஸ் க்கு ஒரு நல்ல வாய்ப்பு   00:35:14 IST
Rate this:
0 members
1 members
0 members

அக்டோபர்
5
2020
பொது 10 டிரில்லியன் டாலர் சந்தை மூலதனம் டி.சி.எஸ்., சாதனை
மிகப்பெரிய ஆச்சரியம்தான்   20:43:42 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
3
2020
பொது அடல் சுரங்கச்சாலை பிரதமர் மோடி திறந்து வைத்தார்
பயணிக்க பாதுகாப்பாக இருந்தால் நல்லது வரவேற்க வேண்டிய திட்டம் தான்   11:04:12 IST
Rate this:
1 members
0 members
2 members

அக்டோபர்
2
2020
அரசியல் அ.தி.மு.க.,வில் குழப்பம் நீடிப்பு எம்.எல்.ஏ.,க்கள் சென்னை வர உத்தரவு
முதலில் ஆட்சியை பிடியுங்கள் பிறகு யார் முதல்வர் என்பதை முடிவு செய்துகொள்ளலாம் 2021 தேர்தல் முடிவு இதோ 60 கும் குறைவான இடங்களை பிடித்து அ.தி.மு.க தோல்வி இதற்குமேலும் யார் முதல்வர் வேட்பாளர் என்று தெரியவேண்டுமா?   15:56:36 IST
Rate this:
6 members
0 members
8 members

அக்டோபர்
1
2020
பொது ஜனாதிபதி,பிரதமருக்கான பிரத்யேக விமானம் இந்தியா வந்தடைந்தது
முன்பெல்லாம் மக்களின் நலனை முன்னெடுத்து அரசியலில் ஈடுபட்டனர். ஆனால் தற்போது சுக போக வாழ்விற்காக அரசியலுக்கு வருகிறார்கள்   00:04:28 IST
Rate this:
3 members
1 members
4 members

அக்டோபர்
1
2020
Rate this:
1 members
0 members
2 members

செப்டம்பர்
27
2020
பொது எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல் எழுதுங்கள் வாசகர்களே!
1. கடவுள் அமைத்து வைத்த மேடை - அவள் ஒரு தொடர் கதை 2. பாடும் போது நான் தென்றல் காற்று - நேற்று இன்று நாளை   23:36:55 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
25
2020
Rate this:
0 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X