வருங்கால குடியரசுத்தலைவருக்கு வாழ்த்துக்கள் நடுநிலைமையோடு, தேங்கி உள்ள அனைத்து மனுக்களையும் உடனடியாக பரிசீலித்து விரைவில் எதோ ஒருமுடிவெடுத்து முடித்து வையுங்கள்
22-ஜூன்-2022 23:52:52 IST
ரசியா, இந்திய பினைய கைதிகள்... என்பது மேலும் ஒரு வீட்டோ அதிகாரம்...
பொருளாதார தடையில் இருந்து இந்தியாவை காக்க...
இந்தியா, பொக்ரான் பிறகு சந்திக்கும் விடயம்....
04-மார்ச்-2022 00:10:19 IST
நீங்கள் யாரும் (அதிமுக, திமுக, நடுவண் அரசு பாஜக) உங்கள் கட்சியின் சொந்த காசையோ அல்லது உங்கள் சொந்த காசையோ செலவு செய்து எந்தவிதமான திட்டங்களையோ, இலவசங்களையோ மக்களுக்கு தரவில்லை என்பதனை தயவு செய்து புரிந்து கொண்டு பேசுங்கள் அனைத்தும் மக்களின் வரிப்பணம் ஒருவேளை நீங்கள் யாராவது உங்கள் சொந்த கட்சி பணத்திலோ அல்லது உங்கள் சொந்த பணத்தில் இருந்து செலவு செய்தால் நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசுங்கள் மக்களாகிய நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்
12-ஜன-2022 02:15:32 IST
3 கோடிக்கு இந்தியாவின் பொக்கிஷம் விளை போனது வருத்தமளிக்கிறது இங்கு படித்துவிட்டு வெளிநாட்டில் பணியாற்றுவதும் தவறு வெளிநாட்டில் படித்துவிட்டு(அவர்கள் பணத்தில்) இங்கு பணியாற்றுவதும் தவறு இதற்கெல்லாம் வாழ்த்துக்கள் சொல்லி இங்கு படிக்கும் மாணவர்களை ஏங்கித்தவிக்க விடாதீர்கள்
22-டிச-2021 01:31:00 IST
வாக்களிக்கும் பொது 445 நாட்கள் அனுபவித்த கொடுமைகள், எதனால் அந்த கொடுமைகள் என்பதையெல்லாம் இனியேனும் நினைவில் கொள்ளுங்கள் மக்கள் நலனில் யார் அக்கறை காட்டுவார்களோ அவர்களுக்கு வாக்களியுங்கள்
11-டிச-2021 17:31:05 IST
தேச நலனுக்காகவும் தேச மக்களின் நலனுக்காகவும் தன் கருத்துக்களை ஆழமாகவும் ஆணித்தனமாகவும் வெளிப்படுத்திய முண்டாசுக்கவிஞர் மகாகவி சுப்ரமணி பாரதியாரை வாழ்த்த வயதில்லை வணங்கி உங்கள் வழியில் பயணிக்கும் ரவிச்சந்திரன் முத்துவேல்
11-டிச-2021 12:11:25 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.