கவிஞர் கண்ணநேசன் : கருத்துக்கள் ( 5 )
கவிஞர் கண்ணநேசன்
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
13
2019
பொது நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட புதிய தொழில்நுட்பம்
மிகவும் சரியான சிந்தனை. உபயோகித்துக் கொண்டபின் விஷம் கொடுத்துக் கொன்றுவிட வேண்டும்.   15:49:28 IST
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
9
2019
பொது அமைதி காக்க முதல்வர் வேண்டுகோள்
உண்மையிலேயே பாராட்டுதலுக்குரிய முதல்வர் தான். முதல்வராகப் பொறுப்பேற்ற சமயத்தில் என்ன செய்துவிடப் போகிறார் என்று கண் கொட்டாது இவரைப் பார்த்து கமெண்ட் அடித்தவர்கள் எல்லாம் இப்போது அவரின் ஆளுமையைக் கண்டு அடுத்தவருக்குத் தெரியாமல் ஆச்சரியப் பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்பதுதான் யதார்த்தம் அந்த அளவுக்கு தன்னுடைய ஆளுமையை இடைவிடாத முயற்சியால் வளர்த்துக் கொண்டார். தன்னைப் பற்றிக் கேலி பேசிய எதிரிகளையும் கெக்கலித்த ஊடகங்களையும் கண்டு கொள்ள வில்லை. தான் எடுத்துக் கொண்ட மிகப் பெரிய பொறுப்பான "தமிழக முதல்வர்" என்ற பதவிக்குத் தக்கவாறு தன்னை தகவமைத்துக் கொண்டார். அவருடைய வளர்ச்சியானது அசுர வளர்ச்சிதான். எந்தவித காழ்ப்புணர்ச்சியும் கொள்ளாமல் நடுநிலையாகச் சிந்தித்துப் பாருங்கள்... அவர் நிச்சயம் நமது தமிழ் நாட்டு மக்களின் பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியவர் என்பதை உணர முடியும்   14:32:16 IST
Rate this:
0 members
0 members
2 members

நவம்பர்
6
2019
பொது பரிசுத்தொகையில் பள்ளிக்கு சுற்றுச்சுவர் மாணவன் பெருந்தன்மை
வறுமையிலும் வாரிக் கொடுக்க நினைக்கின்ற வளமையான இதயம் வாழ்க பல்லாண்டு   17:04:49 IST
Rate this:
0 members
0 members
11 members

நவம்பர்
5
2019
சம்பவம் போலி பேஸ்புக் ஐடி பெண்களை ஆபாசமாக சித்தரித்தவர் கைது
ஆசிரியர் கவனத்திற்கு... "போலியான தகவல்களை கொண்டு பேஸ்புக் கணக்கை துவக்கிய முகமது, அதை தன் மொபைல் போனிலேயே இயக்கி வந்துள்ளார். இதனால், பேஸ்புக் கணக்கை ஆய்வு செய்த போலீசார், அது பதிவாகியுள்ள மொபைலை எளிதாக கண்டறிந்து, முகமதுவை பிடித்துள்ளனர்" - போன்ற துப்பறிந்த தகவல்களை வெளிப்ப்டையாகச் சொல்லாதீர்கள். இது போன்று வெளிப்படுத்தப்படும் தகவல்களால் வேறொரு அயோக்கியன் இதைவிடத் திறமையாக செயல்பட ஊடகங்களே துணை போகக் கூடாது.   17:11:06 IST
Rate this:
2 members
0 members
22 members

அக்டோபர்
19
2019
சிறப்பு கட்டுரைகள் எளிமை திருமணங்கள் எங்கே?
இன்றைய திருமண நிகழ்வுகள் இப்படித்தான் இருக்கின்றன. சாப்பிடக்கூட வேண்டாம் இந்தச் சத்தத்திலிருந்து வெளியே வந்தால் போதுமென்கிற அளவுக்கு இரைச்சல் மிகுந்த இசை. போதாதென்று வாடகைக்கு அழைத்து வரப்படும் இளவட்டங்களின் காக்காவலிப்பு ஆட்டம் வேறு. கட்டுரையாளர் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மைதான்...   13:39:44 IST
Rate this:
0 members
0 members
12 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X