Jay : கருத்துக்கள் ( 30 )
Jay
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
30
2020
அரசியல் உள் ஒதுக்கீடு அரசாணையை செயல்படுத்த வேண்டும்
நல்ல சிரி, யாரு இதையெல்லாம் சொல்லுவாங்க .. நம்ம கழ கண்மணிகள் தான்.. மருத்துவர் அய்யா தான் .. அம்புட்டு பேரும் 100 , 200 ஏக்கர் நிலத்தை வச்சிக்கிட்டு, MBC , SC /ST ஜாதி சான்றிதழை லஞ்சத்தை கொடுத்துக்கிட்டு வாங்கிட்டு திரியறானுக .. இன்னும் நல்ல கம்புசுத்து   09:08:35 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
30
2020
அரசியல் உள் ஒதுக்கீடு அரசாணையை செயல்படுத்த வேண்டும்
ஏன்டா ஒன் புத்தி இப்படி யோசிக்கிது .. போய் சம்ஸ்கிருதம் படி   17:33:18 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
30
2020
அரசியல் உள் ஒதுக்கீடு அரசாணையை செயல்படுத்த வேண்டும்
அடப்பாவி, 10 % என்னமோ ஐயருக்கும், ஐயங்காருக்கும் மட்டும் என்று எல்லா திராவிட கட்சிகளும் பரப்புரை வேறு, அப்படியே திரித்து, உயர் சாதிகளுக்கு-ன்னு வேறு பரப்புரை. அந்த 10 % தமிழ் நாட்டில் செல்லு படியாகாது .. அதற்க்கு பெயர் .. பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு இட ஒதிக்கீடு ..   17:31:26 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
30
2020
அரசியல் உள் ஒதுக்கீடு அரசாணையை செயல்படுத்த வேண்டும்
உள் ஒதிக்கீடு.. உள் உள் ஒதிக்கீடு.. உள் உள் உள் ஒதிக்கீடு எல்லா சீட்-ம் கோட்ட கே போயிடுச்சுனா ..மீதி என்ன தாண்ட இருக்கும் ? வாழ்க தமிழ் நாடு   10:00:48 IST
Rate this:
0 members
0 members
4 members

அக்டோபர்
31
2020
அரசியல் பெண்களை அவமதிக்கவில்லையாம் திருமாவளவன் புதிய விளக்கம்
மக்களே, அவர் சரக்கு மிடுக்கோடுதான் இருக்கிறார். சந்தேகமேயில்லை. மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட நபர் என்ன செய்ய வேண்டும், பேச வேண்டும் என்பதுகூட தெரியவில்லை. நம் தொகுதி மக்களுக்கு என்ன வேண்டும், வாழ்வாதாரம் உயர என்ன செய்ய வேண்டும், தரமான பாடசாலை, கட்டிடம், நூலகம், கழிவறை, வேலை வாய்ப்பு எந்த அளவு இருக்கிறது? என்பதுஎல்லாம் பேச வக்கில்லை இவருக்கு. எதையோ பற்றி பேசி, ஜாதி பிரச்சினை உண்டு பண்ணுகிறார். மக்களே உஷார். உஷார். உஷார். நாம் தான் திருந்தவேண்டும்.   08:35:05 IST
Rate this:
2 members
0 members
19 members

அக்டோபர்
29
2020
அரசியல் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணை வெளியீடு ஸ்டாலின் வரவேற்பு
அரசாங்கத்தை நல்ல பாடசாலை, தரமான நூலகம், உலக தரமான கல்வியை கேட்டால், அதெல்லாம் வேண்டாம், உனக்கு தான் கோட்ட இருக்கில்ல என்றான்.. அதற்க்கு மேல கேட்டா உள் ஒதுக்கீடு கொடுக்கிறான் .. விளங்கிடும் தமிழ் நாடு   12:15:29 IST
Rate this:
0 members
0 members
3 members

அக்டோபர்
22
2020
கோர்ட் மருத்துவ படிப்பில் ஒதுக்கீடு உத்தரவிட மனு
இங்கபார்ரா, பெரியார் பெயரன் இங்கிலாந்து இருந்து, எப்படி எழுதறான் பாரு, மருத்துவ நுழைவு தேர்வு சமஸ்கிருதத்துலயாம் ? ஏக்கர் கணக்குல பொய் சொல்றதுன்னா இதுதான்   14:52:09 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
22
2020
கோர்ட் மருத்துவ படிப்பில் ஒதுக்கீடு உத்தரவிட மனு
எல்லா சீட்டும் கோட்ட கே போச்சுன்னா, மீதி எவ்ளோதான் இருக்கும் ? as per 2019 there are only 139 seats allotted in General category   12:07:41 IST
Rate this:
0 members
0 members
3 members

அக்டோபர்
21
2020
அரசியல் அதிமுக அரசுடன் இணைந்து போராட தயார் ஸ்டாலின்
என்னென்னமோ பண்ணி பார்த்தார், எதிராளி போட்ட எல்லா பந்தையும். கூகுலி உட்பட, EPS & Company சிக்ஸர் அடித்து விட்டார்கள், கடைசியில் படுத்தே விட்டனய்யா   19:03:57 IST
Rate this:
1 members
0 members
3 members

அக்டோபர்
7
2020
அரசியல் ஆட்சியை வெளியேற்றும் போராட்டம் தொடரும் ஸ்டாலின் சபதம்
இவரும் தலைகீழாய் நிற்கிறார், தலையால் தண்ணீர் குடிக்கிறார் ..ஹிந்தி ஹிந்தி .. திணிப்பு என்று சதா சர்வ காலமும் சொல்லிக்கொண்டு இருக்கிறார் .. ஹ்ம்ம் ஒன்றும் எடுபட்டதாய் தெரியவில்லை ..சட்டசபையில் கூட ஜல்லிக்கட்டு மாதிரியான போராட்டத்தை பண்ணுவோம் என்கிறார் .. ஒன்றும் நடந்த மாதிரி தெரியவில்லை .. இது 1960 இல்லை 2020 வருடம் என்பதனை மறந்துவிட்டார்போலும் .. இவர் கட்சி எப்போதும் சொல்லக்கூடிய வார்த்தைகள் .. பகுத்தறிவு, சமூகநீதி, சுயமரியாதை, சாதி மறுப்பு, மதசார்பின்மை ..இதெல்லாம் மழுங்கி போய்விட்டது என்று எனோ இவருக்கு தெரியவில்லை .. அடுத்தது .. தனிநபர் விமர்சனம்.. மொழி அறிவின்மை ..தங்கு தடையில்லாத தமிழ் இல்லை .. இதெல்லாம் இவருக்கு மிக பெரிய பலவீனம்   11:51:04 IST
Rate this:
0 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X