அ தி மு க நா மட்டும் பொங்கி எழுந்துர்ரே.. உத்திர பிரதேசம் ல நடந்தா தையா தையா னு குத்திக்கறே ..இப்போ மட்டும் என்ன பல்லு படாம கருத்து சொல்றே ......
17-நவ-2022 10:52:18 IST
இது உண்மை தான் ...நிறைய மாற்று கட்சியினரும் அவர் பேச்சை கேட்டு அவர் செயல் பாடு கண்டு பாராட்ட நினைக்கின்றனர் ... ஆனால் நிலைமை கருதி வெளியே சொல்வது இல்லை ... இதெல்லாம் வாக்குகளாக மாறும்போது எல்லோருக்கும் புரியும். அப்போது அண்ணாமலையை கேலி செய்த மூடர் கூடம் வாயடைத்து நிற்கும்
10-நவ-2022 10:07:17 IST
அய்யா சமத்துவரே, எல்லாரும் எதிர்ப்பு தெரிவிச்சிட்டு தான் இருக்காங்க.. நீங்க ஒரு பக்கமா தூங்கிட்டு இருப்பதால தெரில போல.. நீங்க அந்த புத்தகத்தை படிச்சிருக்கீங்களா.. இல்ல ஆ ராசாதான் படிச்சிருக்கானா. இல்ல எந்த திராவிட கழிசடையாவது படிச்சிருக்கா. அந்த ஈ வே ரா வெங்காயம் சொன்னதை ஆதாரமாகவோ இல்ல வீணா போன வீரமணி எழுத்தான புத்தகத்தை ஆதாரமாகவோ வச்சி எப்படி பேசமுடியும்.. எல்லா ஒரே குட்டை மட்டைதானா.. உண்மையான மனு புத்தகம் எடுத்து படித்து காமிக்க சொல்லிடுங்க.. கண்ட கழிசடை நாயும் பொய்யா பரப்பி விடுவானுக ,அத ஆதாரமா தூக்கிட்டு வராதீங்க ..இன்னும் கொஞ்ச வருஷம் போனா இந்த ஆ ராசா பேசுனதையே ஒருத்தன் ஆதாரமா தூக்கிட்டு வருவான்...இப்படித்தான் தொடர்ந்து வருது உங்க திராவிஷா மிஷனரி உருட்டு புரட்டு.. வெட்கம் கேட்ட காசுக்கு மாரடிக்கும் இந்த திராவிஷா மிஷனரி காலம் காலமா பொய்யை பரப்பிட்டே இருக்கானுக
22-செப்-2022 10:16:38 IST
அய்யா வேங்கடகிரிஷ்ணா, வாலியை ராமர் கொன்ற கதை தெரியாதா உமக்கு. அதர்மத்தை வெல்ல எவ்வழியும் உகந்ததே. நீர் உண்மையிலேயே வேங்கடகிரிஷ்ணா தானா ...இல்லை திராவிட விஷ பொய்யில் மயங்கி கிடைக்கும் அப்பாவி ஹிந்துவா
21-செப்-2022 10:04:25 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.