INNER VOICE : கருத்துக்கள் ( 220 )
INNER VOICE
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
2
2021
பொது வேளாண் பல்கலைக்கு கருணாநிதி பெயர்?
முன்னாள் முதல்வர் ராஜாஜி, பக்தவத்சலாம் இருக்கிறார்களே? கருணாநிதி பெயரில் பட்டி தொட்டிகள், ஊர் பெயர்கள் இருக்கிறதே. விஞ்ஞான ஊழல்களுக்கு தனி இலாகா அமைத்தால் கருணாநிதி பெயர் போடுவது சரியாக இருக்கும்   11:41:01 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜூலை
29
2021
அரசியல் ஸ்டாலின் மீதான வழக்கு வாபஸ்
பொது மக்களாகிய நாங்களும் இவர்கள் போல போராட்டம் நடத்தினால், நீதி மன்றம் வழக்கை தள்ளுபடி செய்யுமா? நீதிபதி திருமதி ஆலிசியா, இதற்கு தினமலர் மூலமாக பதில் அளித்தால், மக்களுக்கு நீதி மன்றம் மீது நம்பிக்கை பிறக்கும் என்பதில் ஐயமில்லை   11:35:10 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
30
2021
பொது பாதிரியார்களை கைது செய்ய போப்பிடம் அனுமதி பெற வேண்டுமாம் அமைச்சர் மருமகள் சர்ச்சை பேச்சு
வாடிகன் போய் என்ன வேணாலும் பேசட்டும். அங்கேயே போப் ஆஸ்ரமத்திலேயே தங்கட்டும். யார் வேண்டாம் என்று சொன்னது? இந்தியாவிலிருந்தால் இந்தியாவைப்பற்றி மோசமாக பேசக்கூடாது என்று மட்டும் நினைவிருக்கட்டும். இந்தியா சட்டத்தை மதிக்கவேண்டும். பாரததேசம் பெருமைக்குரியது. அதனை இழிவாக பேச நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.இந்த மேற்சி மேடம் பேசியதும் கண்டனத்துக்குரியது. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்   22:02:37 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜூலை
28
2021
பொது வன்னியர் தனி இட ஒதுக்கீடு எதிர்த்து தொடர் போராட்டம் 252 சமுதாயங்களின் கூட்டமைப்பு முடிவு
அகில இந்தியா அளவில், இடஒதுக்கீடு யாருக்குமே கொடுக்க வேண்டாம், மதத்தின் பெயர்களாலும், ஜாதிகளின் பெயர்களாலும் இத்தனை வருடங்கள் கொடுத்தது போதும். மக்களை பிரிக்காதீர்கள். மேரீட்டுக்கு மட்டுமே என்ற கட்டாய சட்டம் வரவேண்டும்   11:16:59 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
19
2021
சினிமா 4 ஆண்டுகளுக்கு பிறகு பத்மப்ரியா ரிட்டர்ன்ஸ்...
இயக்குனர் ஸ்ரீதர் அறிமுகப்படுத்தினாரே அது வேற பத்மப்ரியாவா?   21:42:01 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
30
2021
அரசியல் கோயில் இடங்களில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க முடியாது அமைச்சர் சேகர்பாபு
கோவில் நிலத்தை ஆக்ரமித்தவர்களின் பெயரையும் வெளிவிட வேண்டும், திரு சேகர் பாபு அவர்களே.   12:12:16 IST
Rate this:
0 members
0 members
9 members

ஜூன்
26
2021
பொது ஒரே பயணியுடன் பறந்த ஏர் இந்தியா விமானம்
ஒரு நபருக்காக ஏர் இந்தியா பணம் செலவாக்க வேண்டாமே. அதற்கு பதிலாக அவரிடம் விஷயத்தை சொல்லி, வேறு ஒரு விமானத்தில் இலவசமாக பயணம் செய்ய அனுமதித்திருக்க வேண்டும். பயணியும் சந்தோஷப்படுவார்..   11:11:56 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
20
2021
சம்பவம் மாஜி அமைச்சர் ஆக்கிரமித்த 10 ஏக்கர் கோவில் நிலம் மீட்பு அறநிலையத்துறை நடவடிக்கை
கருணாநிதி ஆட்சியிலிருந்து இந்த கோவில் நிலம் மீட்பை ஆரம்பிக்கவும் .தமிழ்நாட்டையே ஆட்டை போட்டவர்கள் ,,,ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்   11:46:27 IST
Rate this:
3 members
0 members
4 members

ஜூன்
17
2021
அரசியல் சட்டசபை கூட்டம் முடிந்ததும் லண்டன் செல்கிறார் ஸ்டாலின்
சென்னையிலேயே நல்ல ஆசுபத்திரிகள் இருக்கிறதே.நீங்கள் தானே சொன்னீர்கள். அரசு மருத்துவ மனை தனியார் தரத்தில் இருக்கிறது தானே. அப்போ நீங்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் உள்ள ராஜிவ் காந்தி மருத்துவ மனைக்கு ஏன் போகக்கூடாது? உங்களது ஆட்சியில் மக்களுக்கு நம்பிக்கை வரவேண்டுமா? யோசிக்கவும்   14:06:04 IST
Rate this:
1 members
0 members
16 members

ஜூன்
17
2021
கோர்ட் அரசல், புரசல், அரசியல் ‛தவறு இருந்தா சுட்டிக்காட்டுங்க...!
"திருகோவில்கள் என குறிப்பிடாமல், சமய நிறுவனங்கள்" என்று குறிப்பிட்டதும், "இந்து" என்று மாற்றியவர் யாரென்று கண்டுபிடித்து அவரை வேலை நீக்கம் செய்து, ஜெயிலில் அடைக்கவும். சேகர் பாபு அவர்களே, உங்களை நம்பி இந்துக்கள் இருக்கிறார்கள். எனவே இதில் நீங்கள் தயவு தாக்ஷிண்யம் காட்டக்கூடாது. அலட்சியமாக இருந்தால் உங்களை அறியாமலே உங்கள் துறையில் உள்ளவர்கள் ஆட்டைய போட்டுவிடுவார்கள்.   13:59:22 IST
Rate this:
1 members
0 members
15 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X