அம்பது வருடமாக கட்சியில் வளர்ச்சிக்காக தங்கள் வாழ்க்கையே தியாகம் செய்துவரும் அடிமட்ட தொண்டனுக்கு ஒன்றும் கிடையாதா? இதுதான் குடும்ப அரசியல் என்பதா? கட்சியில் உள்ள மற்ற தொண்டர்களும் இரண்டு மூன்று தலைமுறைக்கு பணம் சம்பாதிக்க சான்ஸ் கொடுக்க கூடாதா ?
16-மே-2022 10:05:08 IST
அந்த ஆலவிட்டா வேறு ஆளே கிடைக்கலையா?அப்துல் கலாம் போன்ற எத்தனையோ மதிக்கப்படும் மனிதர்கள் இருக்கிறார்கள்.அப்பா ஆசைக்கு ஒரு அளவே இல்லையா ?
02-மே-2022 06:11:52 IST
சிறுபான்மையினர் என்ற போர்வையில் அரசியல் சட்டம் பல இலவச கல்வி, வேலை வாய்ப்பு, இடஒதுக்கீடு அளிப்பதால் அந்த மனிதர்கள் பல மனைவிகள், நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.ஹிந்துக்களின் நிலைமை அப்படியா? சிந்திக்கவும்
19-ஏப்-2022 09:15:25 IST
இடஒதுக்கீடு என்ற மக்களை ஜாதி ரீதியாக பிரிக்கின்ற மகா கேவலமான தன்மானமற்ற ஒன்றை அரசியல் சாசனத்திலேருந்தே நீக்கம் செய்ய வேண்டும். இந்தியாவில் எல்லா மக்களும் ஓன்று என்ற ஒற்றுமை உணர்வு வர வேண்டும்......ஜெய் ஹிந்த்
29-மார்ச்-2022 11:16:14 IST
முதல்ல ஜாதியின் பெயராலும், சிறுபான்மையர் என்ற பேரிலும், பின்னோக்கு சமுதாயம் என்ற பேரிலும்,.வோட்டு வாங்கிக்க கொடுக்கப்படும் சலுகைகளை உடனே நிறுத்தி விட்டு மேரீட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து பாருங்க.மாணவர்கள் நல்ல படிப்பார்கள்,அப்பறம் தமிழ்நாடுதான் ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதல் மாநிலம் என்று சொல்லப்படும்.மாக்களை ஜாதியின் பெயரால், மதத்தின் இத்தனை எழுபத்து ரெண்டு ஆண்டுகள் பிரித்தது போதும்.இல்லையேல் நல்ல மதிப்பெண் வாங்கின மாணவர்கள் எல்லாம் வெளி நாடுகளுக்கு சென்று விடுவார்கள்.கவனம் கொள்க.
29-மார்ச்-2022 07:05:28 IST
உங்களில் ஒருவன் என்று அடிக்கடி கூறும் நீங்கள், எங்களை போன்று இத்திஹாத், எமிரேட்ஸ், ஏர் இந்தியா, இண்டிகோ போன்ற நல்ல விமான சேவை செய்யும் விமானங்களில், அமீரகம் போய்வர ஒரு நபருக்கு ஐம்பது ஆயிரம் இந்தியா ரூபாய்க்குள் தான் ஆகும்.நீங்கள் பத்து பேர் போயிருந்தால் மொத்தமாகவே ஐந்து லக்ஷம் தான் ஆயிருக்கும். எதற்கு ஒரு கோடி ரூபாய் செலவாக்கினீர்கள்.? பணத்தின் அருமை தெரிந்தவர் ஆயிட்டே நீங்கள்? பணம் அரசின் பணமோ, கட்சியின் பணமோ, சொந்த பணமோ என்பது வேறு விஷயம். வீண் செலவு தொண்ணுரு லக்ஷம் ரூபாய் தவிர்த்து இருக்கலாமே. அதை ஏழை மக்களின் நவாழ்வுக்காக பயன் பட செய்துருக்கலாமே.நான் ஒரு கட்சியும் சார்ந்தவனல்ல.ஒரு இந்தியா குடிமகன் என்ற அடையாளம் தான். வீணான பணத்திற்கு என்ன பதில்?நான் சொல்வது சரி என்று படும் என நினைக்கிறேன்.
29-மார்ச்-2022 06:45:55 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.