நக்கீரன் : கருத்துக்கள் ( 11 )
நக்கீரன்
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
10
2019
உலகம் குடியுரிமை சட்டதிருத்த மசோதா இம்ரான் எதிர்ப்பு
மொதல்ல உங்க நாட்டுல இருந்த இந்து மக்கள் தொகை 26 % ல இருந்து 2 % கீழ ஏன் போச்சு இப்போ எங்க போனாங்க அதற்கு காரணம் என்னனு இந்த உலகம் அறியும் மேலும் இந்தியாவுல உன்னோட புல்லிங்கோ எவ்ளோ குட்டி போட்டு வச்சிருக்கு தெரியுமா உலகத்திலேயே அதிக முஸ்லீம் மக்கள் வாழும் நாடு இந்தியா தான்.. ஒரு நாட்டுல சிறுமான்மை மக்களை பார்த்து பயப்படும் ஒரே மெரும்பான்மை மக்கள் வாழும் நாடு நாம தான் என்ன இது மதசார்பற்ற நாடு பாரு (நமக்கு மட்டும் தான் அவனுங்க மதசார்போட தான் எல்லா காரியத்தையும் பண்ணிருக்கானுங்க) ...அப்பறம் இது எங்க வீடு என் வீட்ல யாருக்கு இடம் கொடுக்க வேண்டும் என்பதை நான் தான் முடிவு பண்ணனும் வரவன் போறவன்லாம் சொல்லக்கூடாது..   14:53:56 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
30
2019
அரசியல் மஹா., நம்பிக்கை ஓட்டெடுப்பு பா.ஜ., அமளி, வெளிநடப்பு
அவங்க பண்றது பச்சை தீவிரவாதம் தான இனிமே அதான் நடக்கும்..   17:21:24 IST
Rate this:
3 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
30
2019
அரசியல் மஹா., நம்பிக்கை ஓட்டெடுப்பு பா.ஜ., அமளி, வெளிநடப்பு
சிவசேனை கட்சி தலைவர் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அவர்களுக்கு மனப்பூர்வ வாழ்த்துக்கள் உங்களது "கட்சி கொள்கையின்" படி நீதி வழுவாது ஆட்சி செய்து 80% மராட்டிய மண்ணின் மைந்தர்களுக்கு மட்டும் வேலை என்ற திட்டத்தை அமல்படுத்தி அங்கு வேலை செய்யும் மற்ற மாநிலவத்தவரை அடித்து துரத்தி சுடலை சொன்ன மாதிரி தமிழர்களுக்கு உறுதுணையா இருக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்..இப்போது தாங்கள் மதசார்பற்ற "சிவசேனை" என்று அன்போடு அழைக்க படுவீர்கள் மேலும் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சொல்லிய வழியில் நிலையான ஆட்சி அமைத்து மாநில மக்களின் குறைகளை போக்குங்கள் (நமக்கு சிவசேனை ஆள்வதும் ஒரு வகையில் நல்லது தான் இப்போது)...இனிமேல் தான் ஆட்டம் சூடு பிடிக்க போகிறது வேடிக்கை பாப்போம்..தீவிர இந்து மக்களின் ஆசிபெற்ற சிவசேனை (கட்சி பெயரே சிவனின் சேனை) போலி மதசார்பின்மை காங்கிரஸ் எப்படி 5 வருடம் ஆட்சி செய்ய போகிறார்..இனி வரும் காலம் வசந்த காலம் தான்...இதுல தேவ இல்லாம சுடலை போய் மாட்டிகிட்டது தான் கால கொடுமை செம்ம என்ஜோய்மேன்ட் இருக்கு நமக்கு...   16:01:04 IST
Rate this:
7 members
0 members
13 members
Share this Comment

நவம்பர்
13
2019
பொது குதிரைக்கு பதில் குச்சி போலீஸ் பயிற்சியில் கூத்து
அடேய் என்னடா இது அதுக்காக குச்சியை ஏன்டா அங்க வச்சீங்க... ஐயோ உங்கள வச்சிக்கிட்டு எப்படிடா கலவரத்தை கட்டுப்படுத்துவது எல்லாரும் உங்கள பார்த்து சிரிப்பானே தவிர ஒருத்தனும் பயப்படமாட்டான்...   17:18:39 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

நவம்பர்
13
2019
பொது கேரளாவில் அனைவருக்கும் அதிவேக இன்டர்நெட்
மக்கள் பசியும் பட்டினியுமா சோறு தண்ணி இல்லாம சாகுறாங்க எதுக்குடா இன்டர்நெட் இத வச்சி சோறு போங்க முடியுமா பசி போகுமா இதான் உங்க டிஜிட்டல் இந்தியாவா..நண்பரே இது கேரளா கம்யூனிஸ்ட் ஆட்சி...அய்யோயோ இது வேற்று மாநிலம் என்றல்லவா பிளிறி விட்டேன் சரி இப்போ பாரு டேய் நம்ம டோலர் டா புரட்சிகர உலக பேமஸ் முதல்வர் இப்போதான் எதோ பப் லாம் திறக்க போறதா சொல்லி இருக்காரு அதுல இதும் ஒன்னு போல...வாழ்க டோலர் வளர்க கம்யூனிசம்..   15:38:11 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

நவம்பர்
11
2019
அரசியல் பா.ஜ., உண்மையை பார்த்து பயப்படுகிறது பிரியங்கா
அமாம் அவர்களுக்கு மட்டும் அல்ல ஒவ்வொரு குடிமகனுக்கும் உங்களை பார்த்து உங்களின் அரசியலை பார்த்து பயம் வருகிறது உங்களின் சுயரூபம் வெளியே தெரிந்த பொழுது எப்படியெனில் உங்களது ஆட்சியில் இதுநாள் வரை இந்திய விவசாயிகள் எதோ தற்கொலை செய்து கொல்லாதது போலவும் கழ்டபடாமலும் இருந்தார்களா இத்தனை அவல நிலைக்கும் உங்களது பொறுப்பற்ற ஊழல் ஆட்சியும் அதிகார போதையும் தானே காரணம்...ஒழுங்கா ராபர்ட் வத்ரா கூட இத்தாலிக்கு ஓடி போய்டு கூடவே இந்த பப்பு னு ஒருத்தன் வெளாடிக்கிட்டு இருப்பான் அவனையும் கூட்டிட்டு போ..   15:16:43 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

நவம்பர்
10
2019
பொது முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷன் காலமானார்
இந்திய தேர்தல் ஆணையத்தில் தனது அதிகாரத்துக்கு உட்பட்டு பல சீர்திருத்தங்களை செய்த நேர்மையான மனிதர் கண்டிப்பானவர் கூட தனது கருத்து உண்மையெனில் யாருக்கும் அஞ்சாதவர் இதை நானே எனது கல்லூரியில் ஆண்டுவிழாவில் இவரது பேச்சினை கேட்கும் பொழுது மெய் சிலிர்த்தேன் எங்கள் கல்லூரி ஆண்டுவிழ்விற்கே வந்து எங்களது கல்லூரியின் தரம் குறித்து மேடையிலே அனைவரின் முன்னணியில் உண்மையான நிலையினை எடுத்து கூறும் தைரியம் இப்போதெல்லாம் யாருக்கும் இல்லை..தங்களது ஆன்மா சாந்தியடையட்டும் இறைவனை பிராத்திக்கிறேன்...   10:05:09 IST
Rate this:
0 members
0 members
14 members
Share this Comment

நவம்பர்
8
2019
அரசியல் அயோத்தி குறித்து காங்.,10ல் ஆலோசனை
அதானே இத்தனை வருடம் இந்து மக்களை ஏமாற்றி கலவரம் மூட்டி சிறுபான்மையினர் ஓட்டு வாங்கி கொள்ளை அடிச்சி வந்தாச்சு இனி அது நடக்காது அதற்கு ஏதேனும் கலவரம் செய்து பார்த்தீர்களா இந்துக்கள் நாட்டில் முஸ்லீம் மக்களை கொள்ளுகின்றனர்   15:35:58 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
8
2019
அரசியல் மிசாவில் ஸ்டாலின் கைதா? இல்லையா? அதிமுக - திமுக முட்டல்
இப்படி வரலாறு தெரிந்தவர்கள் உண்மையை போட்டு உடைத்தால் தான் இந்த திராவிட திருடனுங்க மூடிக்கினு இருப்பானுங்க...   12:37:48 IST
Rate this:
0 members
0 members
21 members
Share this Comment

நவம்பர்
4
2019
அரசியல் காவி உடையில் திருவள்ளுவர் பா.ஜ.,வால் சர்ச்சை
சரி முதலில் ஒன்றை தெளிவு படுத்த்துங்கள் வள்ளுவர் கிறித்துவரா அல்லது முஸ்லிமா பதில் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் உங்களால் முடியாது ஏனெனில் வள்ளுவர் காலம் இந்த இரண்டு மதத்திற்கும் அப்பாற்பட்டது அதாவது கிறித்து பிறப்பதற்கு முன்.. சரி இப்போது அவர் மற்ற இரு மதத்தையும் சாராதவர் என்று உறுதியாக கூறிவிட முடியும் தானே..இப்போது முக்கிய பிரச்சினைக்கு வருவோம் அவருக்கு ஏது மதம் அதானே பலரது கேள்வி ஒருவரது மதம் என்ன என்பதை அவரது வாழ்வியல் முறையை வைத்துதான் உறுதி செய்ய முடியும் காரணம் அப்போது இந்து என்ற நாமகரணம் சூட்டப்படா குழந்தை ஏற்கனவே பிறந்து பரிணாம வளர்ச்சி அடைந்து தனக்கு என்று ஒரு வாழ்வியல் கோட்பாடுகளை வகுத்து கொண்டது நமது இறை வழிபாடு, கலாச்சாரம், பண்பாடு, வீரம், நம்பிக்கை, மொழி என்று இப்படி அனைத்தும் இந்து மதம் சார்ந்தே பின்னி பிணைந்தது ஆகவே தான் இதனை ஒரு வாழ்வியல் முறை என்று சுப்ரீம் கோர்ட் சுட்டி காட்டியுள்ளது. அப்போது நமது இந்து மதம் என்பது வாழ்வியல் முறையை பின்பற்றியதே.. மேலும் அவர் எந்த ஒரு இடத்திலும் தன்னை மத சார்பற்றவராக காட்டிக்கொண்டது இல்லை அதற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக தனது குறளில் அவர் இந்து மத கடவுள்களான திருமால், எமன், பிரம்மா, இந்திரன், வருணன், லட்சுமி, மூதேவி போன்ற பெயர்களை பயன்படுத்தி பாடல் இயற்றி இருப்பதிலேயே ஒன்று விளங்க வில்லையா அவர் எந்த மத கோட்பாட்டை ஏற்றுக்கொண்டார் அதனை பின்பற்றியே தனது நூலையும் இயற்றி உள்ளார் என்று.. அடுத்து அவரது உருவம் நமக்கு தெரியாது அப்படியானால் எவ்வாறு அவரது உருவம் தீர்மானிக்கப்பட்டது உதாரணம் அவர் கூறிய பாடல்களின் வரிகளில் இருந்துதான் அவர் உருவம் கற்பனையாக வடிவமைக்கப்பட்டது.. திருநீறும் ருத்ராச்சமும் அவரது அடையாளம் இது அணைத்து முனிவர்களும் அந்த காலங்களில் அணிந்த ஒன்று..ஆனால் இந்த திராவிட ஆட்சியாளர்கள் ஏன் அவர் மத அடையாளத்தை அழித்து வெறும் வெள்ளை உடையுடன் மாற்றி அமைத்தனர்..வள்ளுவர் கோட்பாடு தான் அனைவராலும் ஏற்று கொள்ளப்பட்டது ஒழிய வள்ளுவர் மதம் அவர்களுக்கு வேண்டாம்..சரி அவர் ஒரு கிருத்துவர் என்று முனைவர் பட்டம் வாங்கினார்களே அப்போது எங்கே சென்றீர்கள் இந்த நடுநிலை வாதிகள் இல்லை முஸ்லீம் மதத்தவர் அவர் தங்களுக்கு தான் என்று சொந்தம் கொண்டாடிய பொழுது என்ன செய்துகொண்டு இருந்தீர்கள்.. இதே திராவிட கருணாநிதி கைப்பட முன்னுரை எழுதி அதனை வரவேற்று இருக்கிறார் அதற்கு பெயர் என்ன அப்போதெல்லாம் இது ஏன் பேசு பொருளாக இல்லை காரணம் அவர் மெல்ல மதம் மாற்றப்பட்டார் அவர் ஒரு இந்து மதம் சார்ந்தவர் என்பது இங்கு உள்ள கொலுட்டி திராவிட கும்பலுக்கு ஏற்புடையதாக இல்லை...   12:32:06 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X