Thiru : கருத்துக்கள் ( 66 )
Thiru
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
21
2020
அரசியல் தமிழிசை கவர்னரா ? எம்எல்ஏ சர்ச்சை டுவிட்
மேதகு ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் மிகவும் திறமைசாலி, . மேலும் நேர்மையான முன் நாள் காங்கிரஸ் தலைவரின் மகள், நல்ல டாக்டர் ... எனக்கு டிநகரில் ஒரு ஆட்டோக்காரர் சொன்னது "ரூ.50 மட்டுமே டாக்டர் பீஸ் வாங்குகிறார் ". எல்லோராலும் எளிதாக அணுகமுடியும். ஆனால் திருடர் முன்னேற்ற கழகம் மற்றும் மதம் மாற்றும் குபைல்கள் அவரை இழிவாக சித்தரித்து வாட்"meems" ஆனுப்பி பரவ செய்தனர் . நாம்தான் ஏதேனும் ஆராயாமல் வாரிஜாலத்திற்கும் போலி கேலிக்கும் மயங்கும் மக்களாயிற்றே. அவர் தமிழகத்திற்கு ஆளுநராக வரவேண்டும். .   18:00:37 IST
Rate this:
7 members
0 members
11 members

ஆகஸ்ட்
13
2020
அரசியல் விநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலினுக்கு அழைப்பு
அமாவாசைக்கும் அப்பு... காத...ம். என்ன சம்பந்தம்? மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் எதற்கு முடிச்சு ? கழுதைக்கு தெரியுமா கற்பூரவாசனை ? அப்பப்பா இன்னும் நிறையா பழமொழிகள் உண்டு .... யாரெல்லாம் விரும்புகிறீர்களோ போடுங்க நண்பர்களே   11:41:47 IST
Rate this:
0 members
0 members
4 members

ஆகஸ்ட்
10
2020
அரசியல் இந்தி தான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா? ஸ்டாலின் கேள்வி
அதற்குத்தான் அவர் பேசுவது அவருக்கே தவறு என்று .....   19:33:32 IST
Rate this:
0 members
0 members
3 members

ஆகஸ்ட்
10
2020
அரசியல் இந்தி தான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா? ஸ்டாலின் கேள்வி
முதலில் ஸ்டாலின் ஐயா தெரிந்துகொள்ள வேண்டியது, கேள்வி கேட்டவர் ஒரு அரசு அதிகாரி அதனால் அதற்க்கு தகுந்தாற்போல் போல் கனிமொழிஅவர்கள் பதில் சொல்லியிருக்கலாம் அப்படி இல்லையெனில் ஆதார் அட்டையை காண்பித்திருக்கலாம். அதையெல்லாம் விடுத்து இந்தியா நாட்டையே பார்த்து யாரையோ பார்த்து கேட்பது போன்று கேட்க அவசியம் இல்லை. ஒருவேளை ஒரு ஆளும் கட்சி சார்ந்து ஒருவர் கேட்டிருந்தால் நீங்கள் கேட்கலாம் மேலும் அவரை தெருவுக்கு இழுத்துவிடும் அளவிற்கு கேள்வி மேல் கேள்வி கேட்கலாம். தாங்கள் சற்று பாரம்பரியம் உள்ள கட்சி போல் நடந்து கொள்ளலாம்... என்பது என் தாழ்வான ஜருத்து ...   18:09:48 IST
Rate this:
7 members
0 members
18 members

ஆகஸ்ட்
5
2020
அரசியல் விநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலின் வாழ்த்து?
உலகம் இன்னுமா நம்பள நம்புது ?   12:13:19 IST
Rate this:
0 members
0 members
13 members

ஆகஸ்ட்
5
2020
பொது அயோத்தியில் இன்று ராமர் கோவில் பூமி பூஜை தினமலர் இணையதளத்தில் நேரலை
இந்துமதத்தின் முதன்மையான கலாச்சார பண்பாடு ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒரு மிக உயர்ந்த கோட்பாடு மற்றும் குடும்ப வாழ்வியல் முறை. இந்த புனிதமான வாழ்க்கைமுறைக்கு அடிப்படை ராமன் மற்றும் சீதாவாகும். உலகத்தில் எங்குமில்லா ஒரு தனிச்சிறப்பு இந்தியாவுக்கே உண்டு, எனவே அப்படிப்பட்ட ஒரு ராஜ குமாரனுக்கு கோவில் என்பது, இந்திய கலாச்சாரத்திற்கு மேலும் மேலும் ஒரு சிறப்பு. உலகம் உள்ளவரை இந்திய கலாச்சாரம் போற்றப்படும். ஜெய் ஸ்ரீ ராம். மனதில் நிறுத்தி வணங்குவோமாக, மனிதகுலத்தை மேம்படுத்துவோமாக.   11:59:37 IST
Rate this:
1 members
0 members
7 members

ஜூலை
24
2020
பொது கிரெட்டாவின் இயக்கத்திற்கு பயங்கரவாத தொடர்பா? நோட்டீஸ் அனுப்பிய டில்லி போலீஸ்
முன்பு "Green Piece" என்ற அம்மைப்பு கிறித்தவ குறியீடோடு போராட்டங்கள் செய்து இந்தியாவை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுத்துச்செல்ல முட்டுக்கட்டையாக இருந்து பின் ஒழிக்க பட்டது... தற்பொழுது "வெள்ளிக்கிழமை விடுவிக்கலாம்" ....பணியில் சறுக்கிவிளையாடி உலக கருப்பு பணத்தையெல்லாம் தன்னகத்தே கொண்ட நாட்டிலிருந்து ஒரு கூட்டம். ஏழைகளின் பசியறியா பிரதேச கூட்டம்... எல்லாம் இந்த உலகமயமாக்கலில் விழிப்புணர்வு அதிகம் தேவை...   17:20:37 IST
Rate this:
2 members
0 members
15 members

ஜூன்
27
2020
உலகம் காஷ்மீர் மக்களின் உரிமையை மீட்கணும் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் சலசலப்பு
Mr. ஜோ பிடன், காஷ்மீர், இந்திய ஒன்றிய பகுதி மக்களுக்கு முழு இந்திய அடிப்படை உரிமைகள் அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளது..ஆனால் அங்குள்ள முந்தய தலைவர்கள் பாக்கிஸ்தான் தீவீரவாதத்திற்கு துணை செல்வதால் தனித்துவம் கொடுத்தவரை இருந்த நிலை தற்பொழுது மக்கள் அமைதியாக வாழ வழி செய்யப்பட்டுவிட்டது, பாரதீய ஜனதாவின் ஆட்சியில். அதனால் தங்கள் திருவாயை அமெரிக்கா பற்றி மட்டும் பேச திறக்கவும், இனி இங்கு நேரு வாரிசு அரசியல் காங்கிரஸ் ஆழ வாய்ப்பே இல்லை(இந்த லட்ச்சனத்தில் சீன பணம் வேற, என்ன கொடும சார், எத தொட்டாலும் காசு காசு .... ).   11:35:29 IST
Rate this:
0 members
0 members
13 members

ஜூன்
19
2020
பொது சீன தொலை தொடர்பு சாதனங்களை பி.எஸ்.என்.எல்., தவிர்க்க திட்டம்
இந்திய அரசு கண்டிப்பாக அமல்படுத்தவேண்டும், முக்கியமாக BSNL. யாரெல்லாம் தங்கள் தகவலின் பாதுகாப்பை விரும்புகிறார்களோ அவர்கள் கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டும். பெரிய வியாபார நிறுவனங்களுக்கு மிகவும் பொருந்தும்.   10:41:10 IST
Rate this:
0 members
0 members
6 members

ஜூன்
18
2020
பொது இந்தியாவில் ஒரே நாளில் 12,881 பேருக்கு கொரோனா பாதிப்பு 3.6 லட்சமாக உயர்வு
டெல்லி மாநாடு மனம் குளிர்ந்ததா?. காவு எண்ணிக்கை கூடாமல் இருக்குமா? பழைய வாழ்க்கை தொடருமா?   10:55:38 IST
Rate this:
0 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X