கொத்து பரோட்டா கோவிந்து : கருத்துக்கள் ( 358 )
கொத்து பரோட்டா கோவிந்து
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
28
2020
அரசியல் டாக்டர் சுப்பையா சண்முகம் நியமனத்திற்கு ஸ்டாலின் எதிர்ப்பு
ஒரு பெண்ணை அவமான படுத்திய மருத்துவர் சண்முகம் சுப்பையா இடம் பெறக்கூடாதா ? அப்படியானால் சட்டசபையில் ஜெயலலிதாவை அவமான படுத்தியவர்களை என்ன செய்வது ?   14:06:47 IST
Rate this:
1 members
0 members
7 members

அக்டோபர்
29
2020
அரசியல் உதயநிதியை அடக்கி வைக்க திமுக முடிவு?
நயன்தாராவை விமர்சித்ததால் ராதாரவியை கட்சியை விட்டு நீக்கினார்கள் உதயநிதி மீது அடக்க நினைத்தால் .....பின் விளைவுகளை இந்தியா சந்திக்கும் ..இந்தியா மட்டுமல்ல ஆசிய நாடுகளே அனுபவிக்கும் ... பொருளாதார பின்னடைவில் தத்தளிக்கும்   14:02:30 IST
Rate this:
1 members
0 members
5 members

அக்டோபர்
28
2020
அரசியல் டாக்டர் சுப்பையா சண்முகம் நியமனத்திற்கு ஸ்டாலின் எதிர்ப்பு
சுடலையின் ஆசையை நிறைவேற்றி வைப்போம்.. திமுக வீழ்ந்தால் ..தமிழ் வாழ்வது நிச்சயம்   11:58:12 IST
Rate this:
0 members
0 members
6 members

அக்டோபர்
28
2020
அரசியல் டாக்டர் சுப்பையா சண்முகம் நியமனத்திற்கு ஸ்டாலின் எதிர்ப்பு
சபாஷ் சரியாக நியாபக படுத்தினீர்கள் ... சுடலையை மிசாவில் பின்னி பெடலெடுத்த காரணம் ....   11:56:58 IST
Rate this:
0 members
0 members
2 members

அக்டோபர்
28
2020
Rate this:
0 members
0 members
3 members

அக்டோபர்
28
2020
அரசியல் டாக்டர் சுப்பையா சண்முகம் நியமனத்திற்கு ஸ்டாலின் எதிர்ப்பு
வீட்டின் முன் சிறுநீர் கழித்தவரை நியமித்து தவறு..கழக உடன்பிறப்புக்கள் போல் வீட்டையே ஆட்டை போட்டுருக்க வேண்டும்   08:53:31 IST
Rate this:
2 members
0 members
2 members

அக்டோபர்
29
2020
அரசியல் விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்ய வேண்டும் அர்ஜூன் சம்பத்
இவர் ஒருத்தர்தான் சிம்ம சொப்பனமாக மாற்று மதத்தினருக்கு இருக்கிறார்   08:10:37 IST
Rate this:
2 members
0 members
4 members

அக்டோபர்
29
2020
அரசியல் விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்ய வேண்டும் அர்ஜூன் சம்பத்
ஈழ தமிழினத்தை வேரோடு சாய்த்த ராஜபக்சேவை நேருக்கு நேர் சந்தித்து ,...வீரத்துடன் நெஞ்சு நிமிர்த்து , கடும் கோபத்துடன் ,...கொலை வெறியுடன் ..ராஜபக்சேவின் விருந்தை உண்ட எங்கள் திருமாவிடம் விளையாடாதீர்கள் ..சரக்கு மிடுக்குடன் .மீண்டும் கோத்தபாய ராஜபக்சேவை சந்தித்து ஈழ தமிழர்களின் சாவுக்காக நீதி கேட்டு விருந்துண்பார் என்பதை தெரிவித்து கொள்கிறோம்   08:07:29 IST
Rate this:
3 members
0 members
8 members

அக்டோபர்
29
2020
அரசியல் உதயநிதியை அடக்கி வைக்க திமுக முடிவு?
தமிழின தலைவர் இன்பநிதி கழகத்தின் தலைவராகி ..தமிழகத்தின் முதல்வராகி வருவதை பார்க்கத்துடிக்கும் தமிழா பரோட்டா கடையிலும் , பஜ்ஜி கடையிலும் , பிரியாணி கடையிலும் ..காசுகுடுக்க முடியாமல் உரிமைக்காக, வீரத்துடன், மானம் காத்திட , பாய்ந்து போரிடும் தன்மானமிக்க தமிழா .. உடனே புறப்பட்டு உதயநிதியை காத்திட   08:01:52 IST
Rate this:
3 members
0 members
11 members

அக்டோபர்
29
2020
அரசியல் உதயநிதியை அடக்கி வைக்க திமுக முடிவு?
சினம் கொண்ட சிங்கத்தை அடக்கமுடியுமா உதய் அண்ணா அமெரிக்க ஜனாதிபதி ஆவதை தடுக்க முடியுமா ?   07:53:56 IST
Rate this:
1 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X