// @NicoleThomson தந்தைக்கு நல்ல புத்தி கொடுத்த தமயன் இவனல்லவோ // 'தமயன்' என்றால் அண்ணன், 'தனயன்' என்றால் புதல்வன். உதா : "தாயைக் காத்த தனயன்".
26-அக்-2021 11:50:14 IST
தற்கால பிள்ளைகளை பெற்றோர்கள் சொல்லும் அறிவுரைகளையே ஏற்பதற்கு யோசிக்கிறார்கள். இதில் தாத்தா பாட்டி சொல்லும் யோசனையோ அறிவுரையோ எப்படி ஏற்பார்கள். மேலும் வயதானவர்களுக்கு முழு பொறுப்பையும் கொடுப்பது சுமைதானே
25-அக்-2021 10:06:05 IST
காலம் முடியுமுன்னர் புதுப்பிக்கத் தவறினால் மட்டுமே, அந்த காலம் முடிந்தபின் சாதாரண செபிக்கு கணக்கு வட்டி மட்டுமே வழங்கப்படும். இது இன்றல்ல பல வருங்களாக நடைமுறையில் உள்ளதுதான். இதில் எந்தவித அடாவடியோ, அநியாயமோ இல்லை, நண்பரே
07-ஜூலை-2021 07:31:36 IST
காவல் துறைக்கு நவீன ஆயுதங்கள் வழங்க வேண்டும். அவர்களின் உயிரும் பாதுகாக்கப்பட வேண்டும். சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு, நீதி விரைவாக வழங்க வேண்டும். அபொழுது இப்படிப்பட்ட அட்டூழியங்களை ஒழிக்க முடியும்.
03-ஜூலை-2020 10:13:07 IST
தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் இது நல்ல முடிவுதான். எனினும், இரண்டு விதங்கள் உடன்படவில்லை (முரண் படுகின்றன) :
(1) அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர், ஆனால் மதிப்பெண்கள் காலாண்டு-அரையாண்டு (80%) மற்றும் வருகைப் பதிவேடு (20%) என்ற நிலையில் எந்த மாணவராவது 35% விதத்திற்கு குறைந்திருந்தாலும், தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
(2) முக்கிய பாடங்களில் தேர்வெழுதியிருந்தால் 100% வாங்கவிருந்த மாணாக்கர் சிலர், எதோ காரணத்தினால் சில நாட்கள் பள்ளி விடுப்பு எடுத்திருந்தால், 100% சதவிகித மதிப்பெண் பெரிய இயலாது..
09-ஜூன்-2020 13:39:58 IST
This TDS reduction is for is for FY 2020-21. However just helps to delay the tax payment. Eventually all accessible tax must be paid by 31 Mar. 2021. Hence this is not Tax-exemption, but deferred liability ..
14-மே-2020 11:08:00 IST
கோட்டையில் வெயில் தவிர்த்து, உள்ளதா சுகமான குளிர் தேடிச் சென்றுள்ளனர் போலும். சென்னைக்கு வெளியே சென்றால் கொரோனா பரவல் தனக்கு வராமல் இருக்கவும் சென்றிருக்கலாம். ஒரே கல்லுல ரெண்டு மாம்பழம்..
14-மே-2020 10:28:40 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.