ackn275 : கருத்துக்கள் ( 20 )
ackn275
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
25
2020
பொது தமிழக போலீசார் கையில் எதற்கு,லத்தி?
முதல்வர் உடனடியாக தலையிட்டு இந்த காட்டுமிராண்டித்தனத்தை நிறுத்திவிட்டு தெலுங்கானா போல வேண்டுமென்றால் துப்பாக்கி உபயோகப்படுத்த அனுமதியளிக்க வேண்டும்.   14:44:40 IST
Rate this:
4 members
0 members
14 members

மார்ச்
26
2020
பொது குடும்பத்திற்கு ரூ.5,000 தர வேண்டும் ஸ்டாலின்
காசா பணமா அறிக்கை தானே, ஒரு 50000 ரூபயின்னு சொல்லுங்களேன் ப்ளீஸ் ,.................   12:01:16 IST
Rate this:
1 members
0 members
16 members

மார்ச்
1
2020
கோர்ட் தண்டனையை நிறுத்த நிர்பயா குற்றவாளிகள் மனு
இவர்கள் உயிரோடு இருக்கும் ஒவ்வொரு நாளும் இருபக்கத்தினருக்கும் பணம் கொட்டிக்கொண்டிருக்கிறது. அதனால் எவ்வளவு இழுக்க முடியுமோ அவ்வளவு இழுப்பார்கள்   13:25:56 IST
Rate this:
0 members
0 members
1 members

மார்ச்
1
2020
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
25
2020
பொது டிரம்ப் தங்கிய அறையின் வாடகை ரூ.8 லட்சம்
அந்த பணத்தில் எத்தனை ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுத்திருக்கலாமுன்னு இன்னுமா போராளி கூட்டம் கிளம்பல?   12:44:01 IST
Rate this:
1 members
0 members
8 members

பிப்ரவரி
17
2020
உலகம் வெளிவந்தார் வட கொரிய அதிபர்
அவர் என்ன அக்கிரமம் செய்தார்?   13:29:47 IST
Rate this:
5 members
1 members
2 members

பிப்ரவரி
15
2020
பொது டிரம்ப்பின் 3 மணி நேர வருகைக்கு ரூ.100 கோடி செலவு
100 கோடி ரூபாய்க்கு வியாபாரம் மற்றும் வேலை வாய்ய்புகளை கொடுத்துள்ளனர் என்று தான் கூறவேண்டும். வழக்கம்போல் 100 க்கு எத்தனை ஏழைகளுக்கு சாப்பாடு போட்டுருக்கலாம்னு யாராவது இன்னுமா கிளம்பல,........   13:44:15 IST
Rate this:
3 members
0 members
8 members

பிப்ரவரி
3
2020
பொது டிக்டாக்கில் மூழ்கிய இந்தியர்கள் 550 கோடி மணிநேரம் புஷ்
அதனால் என்ன? இல்லாவிட்டால் சினிமா, போராட்டம், மற்ற சமூக சீரழிவுகளில் மூழ்கிவிடுவார்கள். இப்போது தானுண்டு தன மொபைல் உண்டு என்று அடுத்தவருக்கு தொந்தரவு இல்லாமல் இருக்கும் மக்களளுக்கு வேறு என்னதான் வடிகால்? இந்த மாதிரி டுபாக்கூர் நியூஸ் எல்லாம் அந்த நிறுவனத்தின் அசுர வளர்ச்சியில் பொறாமைப்பட்டு எதிர் நிறுவனங்கள் கிளப்பிவிடும் செய்தி   12:35:20 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
27
2020
அரசியல் நூறு சதவீத மின்மயமாகும் இந்திய ரயில்கள்பியூஷ் கோயல் நம்பிக்கை
கார்பொரேட் என்றாலே ஒரு கெட்டவார்த்தை என்று கட்டமைத்ததற்கு தமிழக மீடியாக்கள் கடுமையாக உழைத்திருக்கின்றன. சிறியதோ பெரியதோ நம் மக்களுக்கு அந்த கார்பொரேட் தான் 90 சதவிகித மக்களுக்கு வேலைவாய்ப்பை கொடுக்கிறார்கள். அரசாங்கத்தின் பொறுப்பில் இருந்தபோது அதிகாரிகளின் அடாவடி, லஞ்சம், வேலைநிறுத்தம் என்று எல்லா அரசு நிறுவனங்களையும் நாசமாக்கிவிட்டார்கள். இனிமேல் அதற்க்கு வழியில்லை என்பதால் கதறுகிறார்கள். நிர்வாகம் சீர்படவேண்டுமென்றால் தனியார் வசம் விடப்படவேண்டும்.   13:05:53 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
20
2020
கோர்ட் நிர்பயா குற்றவாளியின் கடைசி மனுவும், டிஸ்மிஸ்
இந்த வழக்கை வைத்து 6 வருடங்களாக வாழ்க்கையை ஒட்டிக்கொண்டிருந்த சட்டத்துறை நிபுணர்களின் வாழ்வாதாரம் இனி பாதிக்கப்படும். அரசாங்கம் கனிவுடன் அவர்களை அணுகி வேறு ஏதாவது கேஸ் கொடுக்கவேண்டும்.   13:50:00 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X