Rocky : கருத்துக்கள் ( 58 )
Rocky
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
24
2022
பொது மனைவியை முத்தமிட்ட கணவருக்கு அடி உதை
அவன் ஒரு க்ரிப்டோக்ரிஸ்டியனாகக்கூட இருக்கலாம், இதுபோன்ற செயல்களை செய்து அதனை வீடியோ எடுத்து வெளியிட்டு புனித நதியில் நடப்பதை பார், என பெயரை கெடுக்க நினைத்திருக்கலாம். எனவே அவர்களை கண்டித்த பொதுமக்களுக்கு நன்றி.   12:25:26 IST
Rate this:
6 members
0 members
26 members

மே
19
2022
அரசியல் திமுக - அதிமுக - மதிமுக ‛‛குடுமிப்பிடி சண்டை பேரறிவாளன் விடுதலையில் லாபம் தேடி ‛‛குஸ்தி!
சிறைவாசத்திற்கான காலம் முடிந்தும் காங்கிரஸ் அரசு அவரை வெளியில்வர அனுமதிக்கவில்லை அவர்களுடன் கூட்டணியில் இருந்த திமுக, மதிமுக போன்ற கட்சிகள் பெயரளவிற்கு பெட்டி வாங்கிக்கொண்டு பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தனர், இப்போது பிஜேபி ஆளும்போதுதான் அவருக்கான விடுதலை நியாயமாக கிடைத்திருக்கின்றது ஆகவே எல்லா புகழும் பிஜேபிக்கே.   12:37:39 IST
Rate this:
1 members
0 members
3 members

மே
7
2022
அரசியல் பள்ளி மாணவர்களுக்கு காலையிலும் சிற்றுண்டி புதிய திட்டம் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்
ம்ம்ம், அடுத்த ஊழலுக்கான ஊற்றுக்கண் திறக்கப்பட்டுவிட்டது, வாழ்த்துக்கள்   18:41:34 IST
Rate this:
0 members
0 members
1 members

ஏப்ரல்
20
2022
அரசியல் பிரதமரை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் நடிகர் பாக்யராஜ் தாக்கு
பாக்யராஜ் சார் நீங்கள் கூறியது உண்மைதான் அற்ப பதர்களிடமும், அடிவருடிகளிடமும், அல்லக்கைகளிடமும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை.   10:30:23 IST
Rate this:
2 members
0 members
11 members

மார்ச்
19
2022
அரசியல் காஷ்மீர் பைல்ஸ் படம் உண்மைக்கு எதிரானதாக உள்ளது ஒமர் அப்துல்லா
இவ்வளவு நாள் ஆட்சி செய்த நீங்கள், கொஞ்சம் கூட தங்கள் வாழ்விடத்தை விட்டு இடம் பெயர்ந்த மக்களை பற்றி கவலை கொள்ளாது இப்பொழுதுதான் தூங்கி எழுந்ததுபோல் நியாயம் பேசுவதேன்   13:47:19 IST
Rate this:
0 members
0 members
18 members

மார்ச்
11
2022
அரசியல் ஓட்டு இயந்திரத்தில் முறைகேடு மம்தா குற்றச்சாட்டு
மேற்கு வங்கத்திலும் வோட்டிங் மெஷின் தவறால்தான் நீங்கள் ஜெயித்தீர்கள், அதற்காக நீங்களும் உங்கள் கட்சியும் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்திக்கவேண்டும். நீங்கள் அப்பதவிக்கு லாயக்கற்றவர்   21:03:18 IST
Rate this:
2 members
0 members
17 members

மார்ச்
5
2022
உலகம் பலவீனமான, குழப்பமான நேடோ மாநாடு ஜெலன்ஸ்கி பாய்ச்சல்
அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதை போல ஆயிடுச்சே செலன்ஸ்கி. நீ ஒரு முட்டாள்.   00:03:02 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
1
2022
அரசியல் அமைச்சருடன் மீண்டும் மோதல் கரூரில் கதறிய எம்.பி., ஜோதிமணி
உருவத்தில் ஒற்றுமை இருந்தாலும் நாயும், ஓ'நாயும் என்றும் வேறு வேறுதான்.   14:38:04 IST
Rate this:
0 members
0 members
9 members

பிப்ரவரி
1
2022
அரசியல் இது உங்கள் இடம் தமிழில் பெயரை மாற்றுவாரா ஸ்டாலின்?
ரசியா சர்வாதிகாரி சுடாலின் செத்துப்போனப்போ இவுரு பொறந்தாராம், அவரு நினைவா அவுக நைனா இவருக்கு அவரு பேர வச்சுட்டாராம் இந்தியாவுல எத்தனையோ தியாகிகள் இருக்க சம்பந்தமே இல்லாம அந்த சர்வாதிகாரியோட பேர இவருக்கு வெச்சு இவரையும் சர்வாதிகாரி ஆக்கிட்டார் கட்டுமரம். வாழ்க சர்வாதிகாரம்.   14:26:47 IST
Rate this:
0 members
0 members
7 members

ஜனவரி
23
2022
அரசியல் முருகன் மீது அன்பு, பாசம் உண்டு முதல்வர் ஸ்டாலின் ருசிகர பேச்சு
ம்ம்ம்ம் திமுகவினரின் பேச்சை நம்பி ஒட்டு போட்ட காலம் மலையேறிப்போச்சு. திமுகவின் மீதான நம்பிக்கையை விட்டு பனிரெண்டு வருடமாச்சு.   13:21:19 IST
Rate this:
5 members
0 members
10 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X