குரும்பூர் குப்புசாமி : கருத்துக்கள் ( 65 )
குரும்பூர் குப்புசாமி
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
17
2020
அரசியல் பொய் பிரசாரங்களை நம்பாதீர்கள்! முஸ்லிம்களுக்கு முதல்வர் வேண்டுகோள்
உங்களைவிட அவர்களுக்கு நன்றாகவே தெரியும் ...குடியுரிமை சட்ட திருத்தினால் இந்திய குடிமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லையென்று ...இருந்தாலும் ..ஏதாவது கலவரம் செய்ய காசு வாங்கியாகியாச்சே ...   07:26:14 IST
Rate this:
2 members
0 members
18 members
Share this Comment

பிப்ரவரி
18
2020
அரசியல் உங்கள் எம்.பி.,க்கள் என்ன செய்கின்றனர்? துரைமுருகனிடம் இ.பி.எஸ்., கேள்வி
உருட்டுன்னா இது உருட்டு .....திமுக எம்பிகளுக்கு உளறிவிட்டு பின்பு மன்னிப்பு கேட்பதுதான் முழுநேர வேலை   07:23:53 IST
Rate this:
2 members
0 members
27 members
Share this Comment

ஜனவரி
14
2020
அரசியல் எதிர்கட்சிகள் கூட்டம் ஸ்டாலின் புறக்கணித்தது ஏன்?
எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினாலும் அப்படியே அறுத்து தள்ளிடுவாரு ..   06:58:32 IST
Rate this:
2 members
0 members
20 members
Share this Comment

ஜனவரி
8
2020
அரசியல் உள்ளாட்சி தேர்தலில் எந்த தவறும் நடக்கவில்லை முதல்வர் விளக்கம்
உள்ளாட்சி தேர்தலில், எந்த இடத்திலும், எந்த தவறும் நடக்கவில்லை. என்பதை ஏற்க முடியாது ...தவறு நடக்காமல் திமுக இவ்வளவு இடங்கள் ஜெயிக்க வாய்ப்பே இல்லை   07:58:15 IST
Rate this:
3 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
7
2020
அரசியல் கவர்னர் உரை கிழிப்பு அன்பழகன், சஸ்பெண்ட்
அரசியல் அமைப்பு சட்டத்தின் மாண்புகள் தெரியாத சில தற்குறிகளின் ..இதை போன்ற செயல்கள் ...நமக்கு தலை குனிவை தருகின்றன ....இவர்களை இனிமேல் தேர்தெடுக்காமல் இருப்பதுதான் நமக்கு நல்லது   07:56:33 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

டிசம்பர்
30
2019
அரசியல் ஸ்டாலின், கனிமொழி வீடுகளில் கோலம் கைது செய்யப்படுவார்களா ?
காசுக்காக கோலம் போடுபவர்களை கைது செய்தது தவறு முதலில் திமுக தலைமைக்கு குடியுரிமை சட்ட திருத்தம் என்றால் என்னவென்றே தெரியாது? குடியுரிமை திருத்த சட்டத்தினால் இந்திய குடிமகன்களுக்கு என்ன பாதிப்பு என்று திமுக சொல்லுமா? சட்டத்திற்கு புறம்பாக சிங்கப்பூருக்குள் நுழைந்தால் பிரம்படி கிடைக்கும் ..ஆனால் இந்தியாவிற்குள் நுழைத்தால் இந்திய குடிமகனாக வேண்டுமா?   12:07:53 IST
Rate this:
3 members
0 members
25 members
Share this Comment

டிசம்பர்
26
2019
அரசியல் உள்ளாட்சி தேர்தலுக்கு பின் மீண்டும் போராட்டம் ஸ்டாலின்
15000 காவலர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டதாக அறிக்கை விடுவார் ... நமது சுடலை   07:01:48 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

டிசம்பர்
26
2019
அரசியல் உள்ளாட்சி தேர்தலுக்கு பின் மீண்டும் போராட்டம் ஸ்டாலின்
பல்பு வாங்குவது தளபதிக்கு தண்ணி பட்ட பாடு   07:01:00 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

டிசம்பர்
26
2019
அரசியல் உள்ளாட்சி தேர்தலுக்கு பின் மீண்டும் போராட்டம் ஸ்டாலின்
அய்யய்யோ கைப்பிள்ளை உள்ளாட்சி தேர்தல் முடிந்த பின், குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி, போராட்டம் நடத்தப்போகுறார் ..உலகம் எந்தக் கதிக்கு ஆளாக போகுதோ தெரியலையே .. போராட்டம், நடத்தினால் கைப்பிள்ளை இதுதான் வாய்ப்பு என்று தப்பு தப்பாக அறிக்கை வாசிப்பார் ..அதை நினைத்தால் தான் ஈரக்குலை நடுங்குகிறது   06:59:58 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

டிசம்பர்
23
2019
அரசியல் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சென்னையில் தி.மு.க., பேரணி
தமிழ் நாடு அளவே இருக்கும் பங்களாதேஷின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 20 கோடி. தமிழகத்தைவிட 3 மடங்கிற்கு மேல் அதிகம். அவர்களை இந்தியாவிற்குள் அனுமதித்தால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்று அனைவருக்கும் தெரியும். தனி முஸ்லிம் நாடு வேண்டும் என்று கேட்டு இந்தியாவை பிரித்து வாங்கி சென்று கடந்த 50 ஆண்டுகளில் கோடிக்கணக்கணக்கில் மக்கள் தொகையை பெருக்கிவிட்டு, இப்போது மீதமிருக்கும் இந்தியாவிலும் இடம் வேண்டும் என்று கேட்டால் வாரி கொடுப்பதற்கு இது காங்கிரஸ் ஆட்சி அல்ல இங்கேயே காலம் காலமாக பிறந்து வாழும் அனைத்து மதத்தினருக்கும் இந்தியா சொந்தம் ஆனால் அன்னியருக்கு அல்ல பாகிஸ்தான் பங்களாதேஷ் இருந்து வருபவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தால் இங்குள்ள என் 130 கோடி மக்கள் எங்கு செல்வது ???   07:23:25 IST
Rate this:
1 members
0 members
43 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X