gilbert : கருத்துக்கள் ( 91 )
gilbert
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
16
2021
அரசியல் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் கமல்
இன்னுமா இந்த ... சொல்லுறத செய்தியாக போடுறீங்க இவனுக்குத்தான் (அரசியல்)சமாதிகட்டி திவசமும் செஞ்சுட்டாங்களே   17:14:06 IST
Rate this:
0 members
0 members
2 members

ஆகஸ்ட்
10
2021
பொது அண்ணா பல்கலைக்கு புதிய துணை வேந்தர் யார்?
வேற யாருங்க,ச..லியோ..தான்   08:41:23 IST
Rate this:
1 members
0 members
4 members

ஆகஸ்ட்
4
2021
பொது தண்ணீர் கேட்ட நிருபரை சாகும்படி கூறிய சார்பு செயலர்!
இந்த ட்ரைலருக்கே அசந்துட்டா எப்படி அடுத்த அஞ்சு வருஷத்துக்குள்ள இன்னும் எத்தனை பெரிய தலைங்க இதே வசனத்தை சொல்லப்போவுதுங்கிறத பாக்கத்தானே போறீங்க.   20:37:20 IST
Rate this:
0 members
0 members
3 members

ஆகஸ்ட்
4
2021
அரசியல் ஜாதியை களைந்து கைகோர்த்து செயல்படுங்கள் கோவையில் கமல் அறிவுரை
இன்னுமா இந்த பாவாடைசாமி சொல்லுறத செய்தியாக போடுறீங்கஇவனுக்குத்தான் (அரசியல்)சமாதிகட்டி திவசமும் செஞ்சுட்டாங்களே   18:04:41 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
4
2021
அரசியல் ஆன்லைன் ரம்மி தடைக்கு விரைவில் புதிய சட்டம் அமைச்சர் தகவல்
இன்னோரு ஆம்னி பஸ் கத. எப்பல்லாம் கையில காசு கொறையுதோ அப்பல்லாம் இந்த டையாலக்கை வுட்டாப்போதும் கொணாந்து கொட்டிறமாட்டாய்ங்க.   17:55:29 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூன்
14
2021
அரசியல் 10ம் வகுப்பு சான்றிதழில் மதிப்பெண் இருக்காது கல்வி அமைச்சர்
இப்ப மதிப்பெண்தானிருக்காது,கொஞ்சம் பொறுங்க பள்ளிக்கூடமேயிருக்காது, வெள்ளென எந்திரிச்சு கண்மாக்கரையிலே காலக்கழுவிட்டு சந்தி சாயரவரைக்கும் மேய்ச்சுட்டு பொறுப்பா வூடு சேத்துரணும்   18:46:08 IST
Rate this:
0 members
0 members
13 members

ஜூன்
13
2021
பொது அமெரிக்கா செல்ல சிறப்பு விமானம் ரஜினிக்கு மத்திய அரசு அனுமதி!
தயவுசெய்து ஒரு வழி விசா கொடுத்து அனுப்பவும்.ஊரிலுள்ள சிறுவயசு நடிகைகளாவது நிம்மதியா இருப்பாங்க   08:45:08 IST
Rate this:
4 members
0 members
21 members

ஜூன்
6
2021
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
ரொம்ப நாளைக்கப்புறம் இல்லையில்லை ரொம்ப வருஷத்துகப்புறம் ஒரு நிஜமான உளவியல் பிரச்சினைக்கு அசத்தலான ஒரு அறிவுரையைக் கொடுத்திருக்கிறீர்கள்.அதிலும் உங்க அறிவுரையின் கடைசிபாகம்(மனோரீதியான பாதிப்பு) சும்மா 'நச்சு'ன்னு இருந்தது.   04:32:16 IST
Rate this:
4 members
0 members
28 members

ஜூன்
5
2021
அரசியல் இது உங்கள் இடம் கலங்காதீர் கமல்!
இன்னுமா இந்த பாவாடைசாமிக்கு முட்டு குடுக்கிறீங்க,இப்ப இவன் பிச்சக்காசு க்யூவிலே ப்யூஸூக்கும் பின்னாடி,இதுபோல தேசவிரோதிங்களுக்கு முட்டுக்கொடுத்து பேர கெடுத்துக்காதீங்க,சொல்லிபுட்டேன்,அம்புட்டுதேன்.   23:46:58 IST
Rate this:
1 members
0 members
2 members

மே
25
2021
அரசியல் பைசர், மாடர்னா தடுப்பூசிகளை அங்கீகரிக்காத போது மாநிலங்களுக்கு எப்படி விற்பார்கள் ப.சிதம்பரம் கேள்வி
ஆசிரியருக்கு ஒரு தாழ்வான வேண்டுகோள் இந்த கிழவன் பினாத்துறத கூட போடுங்க ஆனா படத்த மட்டும் போடாதீங்க அன்னிக்கு நாளே வெளங்கமாட்டேங்குது. வாயத்தொறந்தா பொய்யத்தவிர எதுவுமே வரமாட்டேங்குது.அப்படி ஒரு சக்தி.   15:15:06 IST
Rate this:
3 members
0 members
17 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X