VeeJay : கருத்துக்கள் ( 79 )
VeeJay
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
26
2021
பொது சபாஷ்! ஆப்பரேஷன் கஞ்சா வேட்டையில் 6,623 பேர் கைது
கள்ள சாராயத்தை அழிப்பது போல மற்ற போதை பொருட்களை அழிப்பதிலையே ஏன்? ஏன்? பறிமுதல் செய்து பிறகு என்ன செய்கிறார்கள் ?   07:02:40 IST
Rate this:
1 members
0 members
2 members

டிசம்பர்
25
2021
முக்கிய செய்திகள் ராஜேந்திர பாலாஜி வழக்குதமிழக அரசு கேவியட் மனு
லஞ்சம் கொடுத்தவர்களையும் கைது செய்ய வேண்டும். அந்த பணம் எப்படி வந்தது என்றும் விசாரிக்க வேண்டும்.   06:14:14 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
25
2021
சம்பவம் விவசாயியை போய்யா என திட்டிய அமைச்சர் மகேஷ்
வயலில் இருக்கும் தண்ணீர் பார்த்தாலே தெரியும். எதற்காக வயலில் இறங்க வேண்டும் ?   15:58:52 IST
Rate this:
48 members
0 members
2 members

நவம்பர்
9
2021
வீடியோ சிஎம் தொகுதியா இது? அவமானம்
சூப்பர் அப்பு.   06:18:15 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
29
2021
கோர்ட் முன்னாள் அமைச்சர் இந்திர குமாரிக்கு 5 ஆண்டு!கடுங்காவல்
இன்றைய மதிப்பு பதினைந்து கோடி (தங்கத்தின் மதிப்பு ஒப்பீடு )   07:33:51 IST
Rate this:
1 members
0 members
3 members

செப்டம்பர்
6
2021
பொது 14 ஆண்டுகளுக்கு பிறகு முதல்வர் படம் இல்லாமல் சான்றிதழ் குவியும் பாராட்டு
தவறு இருந்தால் சுட்டி காட்டுவோம். நல்ல செய்லகளை பாராட்டுவோம் அல்லது அமைதியாக இருப்போம். இது நாட்டுக்கும் , வீட்டுக்கும் நல்லது.   15:17:18 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
24
2021
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
1
2021
அரசியல் மாணவர் கிரெடிட் கார்டு ரூ.10 லட்சம் கல்விக் கடன் பெற வாய்ப்பு மம்தா அறிமுகம்
இலவச கல்வி , கல்வி உதவி தொகை எல்லாம் என்ன ஆச்சு ? ஏன் மாணவர்கள் கடன் வாங்க வேண்டும் ?   19:47:04 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜூன்
15
2021
பொது புதிய டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு
அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா , தங்கை, மனைவி, குழந்தைகள் யாரும் இல்லாத ஒருவரபா நீங்க ?   18:29:45 IST
Rate this:
3 members
0 members
4 members

ஜூன்
2
2021
பொது அமெரிக்க நிபந்தனைஅரசு ஏற்க முடிவு?
இந்தியா கோவாக்ஸின் , கோவிசெய்ல்ட் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அடுத்த அலை வரும்போது அமெரிக்காவிடமிருந்து ஒன்றும் கிடைக்காது   03:44:07 IST
Rate this:
2 members
0 members
17 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X