WEBWORLD : கருத்துக்கள் ( 82 )
WEBWORLD
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
16
2020
சம்பவம் மதக்கலவரத்தை ஏற்படுத்த முயற்சி யு டியூப் சேனல் நிர்வாகி கைது
இதுக்கு முஸ்லீம் மக்களை குறை சொன்ன கூட்டம் இப்ப....   11:02:12 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
13
2020
பொது சபாஷ் தப்லீக் ஜமாத் ஒன்று சேர்ந்து பிளாஸ்மா தானம்
என்னதான் நல்லது பண்ணினாலும் சிலர் முஸ்லீமை குறை சொல்லிக்கிட்டு தான் இருப்பார்கள், நீங்கள் நல்லது பண்ணுங்க தப்லீக் ஜமாத்   17:57:55 IST
Rate this:
4 members
0 members
3 members

ஜூலை
9
2020
பொது சிறுநீரக கோளாறு காரணமாக நடிகர் பொன்னம்பலம் அனுமதி
இவர் அதிமுக அனுதாபி தானே அப்புறம் ஏன் நம்மவர் ஹெல்ப் பண்ணுறார்?   11:50:52 IST
Rate this:
6 members
0 members
0 members

ஜூன்
17
2020
Rate this:
6 members
0 members
5 members

ஜூன்
17
2020
சம்பவம் ஆஷ் கல்லறையில் அஞ்சலி நெல்லை போலீசார் வேடிக்கை
வாஞ்சிநாதன்.... சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தமிழகத்திலோ அல்லது குறிப்பாக திருநெல்வேலி-பாளையங்கோட்டை மாவட்ட வரலாற்றுப் பதிவுகளில் இவர் எவ்வளவு நாள் எந்த அமைப்பினைச் சார்ந்து எந்த வகையில் போராடினார் என்ற தகவல்களை வாஞ்கி இயக்கத் தலைவர் ராமநாதனை தரச் சொல்லுங்களேன் பார்ப்போம். பல்வேறு அமைப்புக்கள் ஆஷ் கல்லரைக்கு அஞ்சலி செலுத்தினர் என்று கூறுகிறாரே.... எந்த இயக்கத்தினர் எனது ஏன் ராமநாதன் கூறவில்லை. பிராமணீய கொத்தடிமைத் தனத்திலிருந்தும் தீண்டாமைக் கொடுமையாருந்தும் தாழ்த்தப் பட்ட மக்களை காத்தவர்தான் கலெக்டர் ஆஷ். அதனால் அம்மக்கள் அவர் அயலராயிருந்தாலும் நன்றியுடன் நினைவு கூர்கின்றனர். தாழ்த்தப்பட்ட மக்களக்கு ஆதரவாகவும் பிராமணீயத்துக்கு எதிராகவும் ஆட்சி செய்தமையால் வன்மம் கொண்டு ஆஷை சுட்டுக் கொன்றவரை எந்த வகையில் தியாகி என்று கூறுகின்றார். காந்தியையும் ஒருவர் கட்டுக் கொன்றார். அவர் பின்னால் இருந்த அமைப்பை் பற்றி பேசக் கூடாது என்றொரு நியதி. அதேபோல் ஆஷை சுட்டுக் கொன்றவர் பிண்ணனியில் உள்ள அமைப்பை பற்றி பேசக் கூடாது என்பது மட்டுமன்றி அவர் தியாகி என்றழைக்கப் படுவதுதான் புதிரானது. இக் கொலைச் சம்பவம் பற்றியும் இதன் உண்மை வரலாறு குறித்தும் நெல்லை மாவட்ட நூலகத்திலும் மாவட்ட குற்ற ஆவணக் காப்பகத்திலும் உண்மை உறங்குகிறது. (இது எனக்கு வாட்ஸாப்ப் இல் வந்தது, உண்மையே பொய்யனு தெரியாது, தெரிந்தவர்கள் சொல்லுங்கள் )   11:25:33 IST
Rate this:
15 members
2 members
8 members

ஜூன்
5
2020
பொது யானைகளின் ஆன்மா சாந்தியடைய இன்று மாலை வீட்டில் விளக்கேற்றுவோம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் புலம் பெயர்ந்த வெளி மாநில தொழிலாளர்கள் 16 பேர் மீது ரயில் ஏறி அரைத்துக் கொன்றபோது மத்திய பா.ஜ.க அமைச்சர் முதல் சென்னையில் உள்ள எந்த பா.ஜ.க வாய் திறக்கவே இல்லை. இத்தனைக்கும் இறந்து போன அந்த தொழிலாளர்கள் அனைவரும் இந்துக்கள் . என்றாலும் இப்போது பிரச்சினை அந்த யானை இறந்தது கேரளா மாநிலம் என்பதுதான்   13:27:26 IST
Rate this:
2 members
0 members
0 members

ஜூன்
5
2020
பொது யானைகளின் ஆன்மா சாந்தியடைய இன்று மாலை வீட்டில் விளக்கேற்றுவோம்
கொரானாவில் இறந்த குடும்பத்தாரை யாரும் இல்லாத அனாதையா எரிக்க விடுவோம், அப்படி பட்ட நமக்கு இவ்வளவு இரக்க குணமா   13:04:57 IST
Rate this:
1 members
0 members
0 members

மே
28
2020
அரசியல் கொரோனாவை நீங்களே கையாளலாம் அமித்ஷாவிற்கு மம்தா பதில்
கொரோனாவை நீங்களே கையாளலாம்: அமித்ஷா சூப்பர் சூப்பர்? அது நடக்குமா ?   13:50:36 IST
Rate this:
2 members
0 members
2 members


மே
23
2020
சம்பவம் தாராளமாக பழகிய பெண்கள் காசி கிளுகிளுப்பு வாக்குமூலம்
காசியின் மீது எந்த தவறும் இல்லை ena solluriye nee enna piravi? yen un video yethavathu iruka kasi kitta?   19:59:53 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X